Tag: நாடாளுமன்ற தேர்தல்

பிப்.13 தமிழகம் வருகிறார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

பிப்ரவரி 13-ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தமிழ்நாடு வருகிறார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்காக தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் உள்ள அதன் கூட்டணி கட்சிகளும் தேர்தல் பணியில் மும்மரம் காட்டி வருகிறது. இதில் குறிப்பாக, இந்த தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மிக முக்கிய வாய்ந்தவையாக பார்க்கப்படுவதால், தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்டவை தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, இந்தியா கூட்டணியில் உள்ள திரிணாமுல் […]

Congress 5 Min Read
Mallikarjun Kharge

கட்சி நிர்வாகிகளுக்கு திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு எச்சரிக்கை!

நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், ஒருங்கிணைப்பு குழு, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு என 3 குழுக்களை அமைத்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதில் குறிப்பாக திமுகவின் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுகவின் ஒருங்கிணைப்பு […]

#DMK 5 Min Read
Election Coordination Committee

வெற்றி தவறினால் அமைச்சர் பதவி பறிப்பு.? முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை.!

நாடாளுமன்ற தேர்தல் தேதி அடுத்த மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்றும், தேர்தல் ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என்றும் கூறப்பட்டு வருகிறது . தேர்தல் நிர்வாக வேலைகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையங்கள் ஆரம்பித்து செயல்படுத்தி வருகின்றன. அதே போல பிரதான தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரையில் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி என தற்போதே தேர்தல் வேலைகளில் களமிறங்கி உள்ளன. அதிமுக தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோவாக அமையும்- ஜெயக்குமார் பேட்டி […]

#DMK 5 Min Read
Tamilnadu CM MK Stalin Meeting with Ministers

மம்தாவின் ‘தனித்த’ முடிவு.! கூட்டணியில் கருத்து வேறுபாடு சகஜம் தான்.! காங்கிரஸ் கருத்து.!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பேனர்ஜி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய மம்தா பேனர்ஜி, தாங்கள் இந்தியா கூட்டணியில் இருப்பதாகவும், அனால் மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிடுவோம் என்று இருவேறு மாறுபட்ட கருத்துக்களை கூறினார். இந்தியா கூட்டணி தான்.! ஆனாலும் தனித்து போட்டி.! காங்கிரசுக்கு ‘ஷாக்’ கொடுத்த மம்தா.!  மேலும், நாட்டில் அடுத்து என்ன […]

#BJP 4 Min Read
Jairam Ramesh - Mamata Banerjee

எப்போதும் போல இம்முறையும் திமுக தேர்தல் அறிக்கை… கனிமொழி எம்பி பேட்டி!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதான கட்சிகளிடையே கூட்டணி, தொகுதி பங்கீடு, பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் அறிக்கை தயார் செய்வது, தேர்த பணிக்குழு அமைப்பது உள்ளிட்டவைகள் தொடர்பான பணிகள் சூடுபிடித்துள்ளது. அந்தவகையில், சமீபத்தில், திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஒருங்கிணைப்புக்குழு, தொகுதி குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் குழு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு என மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டது. இதில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை […]

#DMK 5 Min Read
kanimozhi

நாதகவின் தென்சென்னை தொகுதி வேட்பாளர் அறிவிப்பு… விரைவில் 39 தொகுதி வேட்பாளர்கள்!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. அதன்படி, கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்டவைகள் தொடர்பாக பிரதான அரசியல் கட்சிகள் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை, திமுக, அதிமுக என இருந்து வந்த நிலையில், தற்போது அதிமுக – பாஜக பிளவு காரணமாக மும்முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கபடுகிறது. இதனால், அதிமுகவின் புதிய கூட்டணி எப்படி இருக்கும், பாஜக தனி கூட்டணி அமைக்குமா அல்லது […]

#Seeman 4 Min Read
naam tamilar katchi

ஜனவரி 31ல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்…!

மோடி அரசு தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும். நாடாளுமன்ற பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முறை 6-வது முறையாக நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த முறை நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி முதல்  தொடங்க உள்ளது  எனவும் இந்த அமர்வு பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெறும் என கூறபடுகிறது. ஜனாதிபதி […]

Budget2024 3 Min Read

2024 தேர்தல் : வெற்றி வாய்ப்பு இருந்தால் எம்.பி சீட்.! இபிஎஸ் திட்டவட்டம்.!

2024 நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ அவர்களுக்கு போட்டியிட அனுமதி வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இன்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அதிமுக கொடி , சின்னம் பயன்படுத்த ஓ.பி.எஸ்க்கு தடை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையியீடு மனு தள்ளுபடியானது குறித்து கேட்கப்பட்ட போது, உயர்நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது […]

#ADMK 6 Min Read
ADMK Chief secretary Edappadi Palaniswami

“தமிழ்நாட்டில் பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும்” – ஓபிஎஸ்

உரிமை மீட்பு குழு சார்பாக காஞ்சிபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ரஞ்சித் குமார் மற்றும் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓ.பன்னீர்செல்வத்திடம், கூட்டணி தொடர்பான கருத்துக்களை தொடர்ந்து முன்வைத்து வருகிறீர்கள், இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், தமிழ்நாட்டில் பாஜக […]

#AIADMK 4 Min Read
o panneerselvam

நாடாளுமன்ற தேர்தல் – இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை..!

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய இரண்டு நாள்கள் சென்னையில் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தவுள்ளது. இங்கு தேர்தல் ஆணையர் தலைமையில் மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் ஆணையர் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளனர்.  எந்த கூட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல், வாக்கு சாவடி மையங்கள், பாதுகாப்பு தொடர்பாக இறுதிக்கட்ட ஆலோசனை நடைபெறுகிறது.

#Chennai 2 Min Read

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? – தமிழிசை சவுந்தரராஜன் பதில்

நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்று பெயரிடப்பட்ட திட்டத்தின் வாயிலாக நலத்திட்டங்களின் செறிவூட்டலை அடைவதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநிலம் பாகூர் கிழக்கு பஞ்சாயத்தில் இந்த நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, புதுச்சேரி முதல்வர் மக்களுக்கு என்ன திட்டம் கொண்டுவர நினைக்கிறாரோ, அவை அனைத்துக்கும் நான் ஒப்புதல் அளிக்கிறேன். பிரதமர் […]

Lok Sabha Election 5 Min Read
Tamilisai Soundararajan

அதிமுக ஹீரோ திமுக ஜீரோ… அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அதிமுக ஹீரோ, திமுக ஜீரோ. இந்த அரசை யாரும் விரும்பவில்லை. ஆட்சி என்றால் விமர்சனங்கள் இருக்கதான் செய்யும். அதற்காக விமர்சித்தவர்களை குண்டாஸில் போடுவது தவறு. கார் ரேஸை அரசு பணத்தில் நடத்துவது தவறு. அரசு பணம் என்பது சிவன் சொத்து, சிவன் சொத்தை எடுத்தால் குலநாசம். ஒரு வேளை சோற்றுக்கு மக்கள் […]

#AIADMK 4 Min Read
jayakumar

அனைத்து தொகுதியில் வென்றால் நாம் கைகாட்டுபவரே பிரதமர்- முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று காலை 10.30 மணிக்கு, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னையில் நடந்த இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,  நாம் கைகாட்டுபவரே பிரதமராக வேண்டுமென்றால்  40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.  கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கி, விடியல் பயணம் வரை மகளிருக்கு பல திட்டங்களை […]

m.k.stalin 4 Min Read
mk stalin

நட்பு ரீதியில் உள்ளோம்.. த.மா.கா. யாருடனும் தற்போது கூட்டணியில் இல்லை..ஜி.கே.வாசன்!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தற்போது யாருடனும் கூட்டணியில் இல்ல என்று அக்கட்சி மாநில தலைவர் ஜி.கே.வாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதிமுக, பாஜக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பூத் கமிட்டி அமைப்பது, கூட்டணி நிலவரம், தொகுதி ஒதுக்கீடு என ஆலோசனைகள் நடத்தி வருகிறது. இந்த சூழலில் கருத்து வேறுபாடு, மோதல் காரணமாக அதிமுக – […]

#Congress 6 Min Read
gk vasan

இன்று வந்ததற்கு 5 லட்சம் லாபம்.! மேடையில் முதல்வர் ஸ்டாலின் கலகலப்பான பேச்சு.!

இன்று விழாவுக்கு வந்ததற்கு எனக்கு 5 லட்சம் லாபம். அது எனக்கில்லை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுகவுகாக திமுக நிர்வாகி செந்தில் வழங்கிய நிதியுதவி என கலகலப்பாக பேசினார் முதல்வர் ஸ்டாலின்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோடு மாவட்டம் பெருத்துறையில் திமுக நிர்வாகி வீட்டு திருமண விஷேசத்திற்கு சென்றுள்ளார்.  நாளை திருமண விழா நடைபெறுவதை ஒட்டி, இன்று வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அதில் பேசுகையில், திமுகவில் இளைஞரணி […]

- 3 Min Read
Default Image

நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும்.!மதுரையில் இபிஎஸ் பேச்சு.!

நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேரத்திலும் வரும் என மதுரையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.  நேற்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் திமுகவுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். அதில், அதிமுக ஆட்சியில் நடைமுறையில் இருந்த திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினார். அடுத்ததாக நேற்று மாலை மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அப்போது , மதுரையில் வீட்டு வீடு […]

#EPS 2 Min Read
Default Image

நாமக்கல் தொகுதியில் கொமதேக வேட்பாளராக சின்ராஜ் போட்டி!!உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்!!

மக்களவை தேர்தல்  தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஏ.கே.பி.சின்ராஜ் போட்டியிடுகிறார். இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.மக்களவை தேர்தல்  தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில்  காங்கிரஸ்  -10, மதிமுக – 1 மக்களவை, 1 மாநிலங்களவை, விசிக – 2, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  – 2, […]

#Congress 4 Min Read
Default Image