Tag: நந்தன் நிலேகனி

இன்ஃபோசிஸ் துணை நிறுவனர் நந்தன் நிலேகனி தன் சொத்துக்களில் பாதியை அறக்கட்டளைக்கு வழங்கினார்..!

இன்ஃபோசிஸ் துணை நிறுவனர் நந்தன் நிலேகனி உள்பட 3 இந்திய வம்சாவளியினர் தங்களது ஆஸ்தியில் பாதியை ஏழை மக்களுக்கான பில்கேட்ஸ் அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளிக்க முன்வந்துள்ளனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் பில்கேட்ஸ் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் ஆகியோர் தங்களது சொத்துக்களில் பாதிக்கும் மேற்பட்ட பகுதியை பில் அன்டு மெலிண்டா கேட்ஸ் என்ற அறக்கட்டளையைத் தொடங்கி அதற்கு வழங்கினர். இதைத் தொடர்ந்து இந்தியா, கனடா, சவுதி அரேபிய நாடுகளைச் சேர்ந்த உலக பணக்காரர்கள் பலரும் இதே […]

Infosys co-founder Nandan Nilekani gave half of his assets to the Trust. 3 Min Read
Default Image