Tag: தேமுதிக

மருத்துவ சிகிச்சை முடிந்து துபாயில் இருந்து சென்னை திரும்பினார் கேப்டன் விஜயகாந்த்…!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து துபாயில் இருந்து இன்று சென்னை திரும்பினார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், சமீப காலமாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். கட்சி பணிகளை விஜயகாந்த் மனைவி பிரேமலதா அவர்கள் தான் கவனித்து வருகிறார். இந்நிலையில், ஆகஸ்ட் 30-ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து சிகிச்சைக்காக துபாய் சென்றார். அவருடன் இளைய மகன் சண்முக பாண்டியனும் சென்றிருந்தார். அவர் துபாயில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு மருத்துவர்கள் […]

#Treatment 2 Min Read
Default Image

நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன் – தேமுதிக தலைவர் விஜயகாந்த்

துபாயில் தங்கி சிகிச்சையை எடுத்து வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன் என்று ட்வீட். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்துக்கு உடல்நிலை பிரச்சனை காரணமாக சமீப காலமாக தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை. இதனால் கட்சியை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் தான் பார்த்து வருகிறார். இதனிடையே, விஜயகாந்தின் பிறந்த நாளன்று, சிகிச்சை பெறுவதற்காக விரைவில் வெளிநாடு செல்ல உள்ளதாக அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, கடந்த திங்களன்று […]

#DMDK 4 Min Read
Default Image

தமிழகத்தில் திமுக ஆட்சி மிகவும் சிறப்பாக உள்ளது – விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன்

தமிழகத்தில் திமுக ஆட்சி மிகவும் சிறப்பாக உள்ளது என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துறை கிராமத்தில் தேமுதிக திருமங்கலம் ஊராட்சி செயலாளர் செல்லத்துரை – மீனா தம்பதியினர் திருமணம்  நடைபெற்றது .இந்த திருமண விழாவை தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் உடல் நல சிகிச்சைக்காக […]

#DMK 3 Min Read
Default Image

அமெரிக்கா செல்லும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்…!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக இன்று காலை  விமானம் மூலம் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது,இந்நிலையில்,இன்று காலை 10.30 மணி அளவில் எமிரேட்ஸ் விமானம் மூலம், அவரது மனைவி பிரேமலதாவுடன் விஜயகாந்த் அவர்கள் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக,விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன்காரணமாக,அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்டார். பின்னர் அவர் சென்னை திரும்பினார்.மேலும்,அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படுவதால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

#DMDK 2 Min Read
Default Image

“திரையுலகம்-அரசியல் என தனிமுத்திரை பதித்தவர்” – எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தி வெளியிட்ட வீடியோ..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள்,திரையுலகம்-அரசியல் என தனிமுத்திரை பதித்தவர், கலைஞரின் அன்பிற்குரியவர் என்று எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள், இன்று தனது 69 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.ஒவ்வொரு வருடமும் அவர் தனது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி வந்தார். தற்போது கொரோனா தொற்று காரணமாக  தனக்குப் பிறந்த நாள் வாழ்த்து கூற யாரும் நேரில் வர வேண்டாம் என்றும், தனது பிறந்தநாளை ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து கொண்டாடும்படியும் […]

#DMDK 5 Min Read
Default Image

“தொண்டர்கள் யாரும் என்னை நேரில் சந்திக்க வரவேண்டாம்” – தேமுதிக தலைவர் விஜயகாந்த்…!

தனது பிறந்தநாளான ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று தொண்டர்கள் யாரும் தன்னை நேரில் சந்திக்க வரவேண்டாம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். வருகின்ற ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் தனது 69 வது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார்.இந்நிலையில், தனது பிறந்தநாளான ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று தொண்டர்கள் யாரும் தன்னை நேரில் சந்திக்க வரவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: […]

#DMDK 4 Min Read
Default Image

அவங்களுக்கு ஒன்னுனா பேசிட்டு இருக்கமாட்டேன்..!விஜயகாந்த் காட்டம்

தமிழக மக்களுக்கு ஏதேனும் ஒன்றெனில் பேசிக்கொண்டு மாட்டேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றத்தில் அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டனர்.அதனைத்தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய விஜயகாந்த் தனது மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து பேசுகையில் மக்களுக்கு ஏதேனும் ஒன்றெனில் பேசிக்கொண்டிருக்க மாட்டேன் ஒன்லி ஆக்சன் தான் என்று ஆவேசமாக தெரிவித்தார். அவரை தொடர்ந்து பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் டிக்டாக் செயலியை பெண்கள் பயன்படுத்த […]

கேப்டன் 2 Min Read
Default Image

சென்னையில் பரப்புரை மேற்கொள்கிறார் விஜயகாந்த் ! பிரேமலதா அறிவிப்பு

நாளையும், நாளை மறுநாளும் சென்னையில் பரப்புரை மேற்கொள்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் மக்களவை  தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற்றுள்ளது.அதில் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.மேலும் அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலும்  வெளயிட்டது தேமுதிக. அதிமுகவுடன் இந்த மக்களவை தேர்தலில் தேமுதிக கூட்டணி வைத்துள்ள நிலையில் தேமுதிக சார்பாக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா […]

#ADMK 3 Min Read
Default Image

விஜயகாந்தை போல் ஹெச்.ராஜா மிகவும் தைரியமானவர்-பிரேமலதா விஜயகாந்த்

விஜயகாந்தை போல் ஹெச்.ராஜா மிகவும் தைரியமானவர் ஆவார் என்று  பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் மக்களவை  தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற்றுள்ளது.அதில் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.மேலும் அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலும்  வெளயிட்டது தேமுதிக. அதிமுகவுடன் இந்த மக்களவை தேர்தலில் தேமுதிக கூட்டணி வைத்துள்ள நிலையில் தேமுதிக சார்பாக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக பொருளாளர் […]

#ADMK 3 Min Read
Default Image