வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.! எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.?

heavy rain

இன்று திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சங்கரன்கோவில் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.  – வானிலை ஆய்வு மையம் தகவல்.  வங்கக்கடலில் உருவான காற்றுழத்த தாழ்வு பகுதி நகர்ந்து இலங்கையை கடந்து தற்போது குமரி கடல் மன்னார் வளைகுடா பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது . இது இன்னும் 12 மணிநேரத்தில் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்க உள்ளதால், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சங்கரன்கோவில் … Read more

#Breaking : தென் மாவட்டங்களில் மிக கனமழை.! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  வங்கக்கடலில் நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தமிழக எல்லையை கடந்து தற்போது இலங்கையை கடந்துள்ளது. நாளை குமரி கடலில் நிலை கொள்ளும் என வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. இன்று தென் மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் … Read more

#Breaking : தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜகவினர்.!

BJP tried to besiege

சசிகலா புஷ்பா வீட்டை தாக்கியது குறித்து முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி தூத்துக்குடியில், அமைச்சர் கீதா ஜீவன் வீட்டை பாஜகவினர் முற்றுகையிட முயன்றதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர் கீதாஜீவன் அண்மையில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பேசுகையில், பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவை பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அவர் தூத்துக்குடி வந்து திமுகவை பற்றி தவறாக பேசினால், நாங்களும் அதே மேடையில் ஏறுவோம். என பேசியதாக கூறப்படுகிறது. … Read more

தூத்துக்குடியில் 135 கிலோ குட்கா கடத்தல்.! 5 பேர் கைது.! லாரி பறிமுதல்.!

gutka smuggling in thoothukudi

தூத்துக்குடியில் 135 கிலோ குட்காவை கடத்த முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் கண்டெய்னர் லாரி மற்றும் இருசக்கர வாகனங்களும் கைது செய்யப்பட்டுள்ளது.  குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது. இருந்தும் அவை தமிழகத்தில் பல்வேறு கடைகளில் சட்டவிரோதமாக விறக்கப்பட்டு தான் வருகிறது. அதனை தடுக்க அரசு பல அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் அதிரடி சோதனை செய்து சட்டவிரோதமாக கடத்தப்படும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வருகிறது. அப்படி தான், … Read more

மாண்டஸ் புயல் எதிரொலி.! தூத்துக்குடி, கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியது.!

tuty and kumari sea

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியுள்ளது.  வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் தற்போது வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இன்று இரவு புயல் கரையினை கடக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் வங்ககடலில் புயல் உருவாகியுள்ள காரணத்தால் தமிழக கடலோர மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழையானது தென் தமிழகம் பகுதியில் அங்கங்கே பெய்து வருகிறது. மேலும் … Read more

11 கிலோ.. 11 கோடி..! தூத்துக்குடியில் கடத்தப்பட்ட திமிங்கல எச்சம்.!

ambergris

தூத்துக்குடி மாவட்டத்தில் 11 கிலோ அம்பர் கிரிஸ் எனப்படும் திமிங்கல எச்சத்தை கடத்த முற்பட்டவர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.  தடை செய்யப்பட்ட அம்பர் கிரிஸ் எனப்படும் திமிங்கல எச்சத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் காரில் கடத்தியுள்ளனர். இவர்களை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே, உடன்குடியில் புதுமனை எம் பகுதியில் காரில் 11 கிலோ அம்பர் கிரிஸ் எனப்படும் தடைசெய்யப்பட்ட திமிங்கல எச்சத்தை தனிப்படை காவல் துறையினர் சோதனையின் போது பிடித்தனர். … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.! 17 காவல் துறையினர் மீது நடவடிக்கை.! சட்டப்பேரவையில் அதிரடி அறிக்கை.!

mk stalin

2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிசூடு தொடர்பான விசாரணையை நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை குழு விசாரணை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி தூத்துக்குடியில் தனியார் தொழிற்சாலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றது.  இதில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு … Read more

அடுத்த 3 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை.! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

TAMILNADU RAINS

தென் தமிழக மாவட்டங்களாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, மதுரை,விருதுநகர்,தென்காசி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் சில தினங்களில் தொடங்கும் நிலையில் அதற்கு முன்னதாகவே வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என … Read more

பூண்டி மாத கோவிலுக்கு சென்ற 6 பேர் ஆற்றில் மாயம்..! 3 பேர் சடலமாக மீட்பு..!

death

பூண்டி மாத கோவிலுக்கு சென்ற 6 பேர் ஆற்றில் மாயம். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி மாதா பேராலயத்திற்கு, நேற்று, தூத்துக்குடியில் இருந்து, சார்லஸ் (வயது 58) என்பவர் பிரதீவ் ராஜ் (36), பிரவீன் ராஜ் (19), தாவீது (30), ஈசாக் (39), தெர்மஸ் (19) உள்ளிட்ட பத்துக்கும் சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் இரவில் அங்கேயே தங்கிய நிலையில், இன்று காலை சார்லஸ், பிரதீவ்ராஜ், பிரவீன்ராஜ் உள்பட 6 பேர்  கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது … Read more

தூத்துக்குடி துறைமுகத்தில் சிக்கிய 10 டன் போதை பொருள்.! மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் கடத்தல்.!

voc port thoothukudi

மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக கடத்திவரப்பட்ட 10 டன் போதை பொருட்களை மத்திய வருவாய் துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.  இந்தியாவில் உள்ள துறைமுகங்களின் வாயிலாக வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குள் போதை பொருள் கடத்த முயற்சிப்பதும், அதனை அதிகாரிகள் பிடிப்பதும் அண்மைக்காலமாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதே போல , தற்போதும் இந்திய துறைமுகத்தில் டன் கணக்கில் போதை பொருள் சிக்கியுள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி துறைமுகத்தின் வழியாக, மலேசியாவில் இருந்து 10 டன் போதைபொருள்கள் கடத்த … Read more