ராணுவ முகாமிற்குள், தீவிரவாதிகள் வெடிகுண்டை வீசும் சிசிடிவி வெளியானது..!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமிற்குள், தீவிரவாதிகள் வெடிகுண்டை வீசும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

(Beacon) என்ற இடத்தில் உள்ள முகாமிற்குள் தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தி உள்ளனர்.

முன்னதாக, இதே முகாமைக் குறிவைத்து, தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் வீரர் ஒருவர் காயமடைந்தார்.

இதன் தொடர்ச்சியாக முகாமிற்குள் வெடிகுண்டை வீசி, தீவிரவாதிகள் தற்போது தாக்குதல் நடத்தி உள்ளனர்.