யுஏஇ-யின் (UAE) தலைமை பயிற்சியாளர் ஆனார் லால்சந்த் ராஜ்புத் ..!

முன்னாள் இந்திய தொடக்க வீரரான லால்சந்த் ராஜ்புத் அவரது 62-வது வயதில் ஐக்கிய அரபு நாட்டின் (யுஏஇ – UAE) கிரிக்கெட் அணிக்கு தலைமை பறிச்சியாளராக  நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த மூன்று ஆண்டுக்கு இவர் யுஏஇ-யின் கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக செயல்படுவார். தற்போது இவர் மும்பை கிரிக்கெட் சங்கத்தின், கிரிக்கெட் மேம்பாட்டு குழுவின் தலைவராகவும் செயலாற்றி வருகிறார். #NZvsAUS : கடைசி பந்தில் த்ரில் வெற்றியை ருசித்த ஆஸ்திரேலியா அணி ..! அசத்திய டிம் டேவிட் ..! … Read more

நீட்டிக்கப்பட்ட பதவி காலம்.. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் ராகுல் டிராவிட்.!

Indian Cricket team Head Coach Rahul dravid

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், U19 கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் இருந்த ராகுல் டிராவிட் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் ராகுல் டிராவிட்டின் 2 ஆண்டுகால பதவிக்காலம் நிறைவு பெற்றதை அடுத்து அவர் பதவியில் நீட்டிக்கப்படுவாரா அல்லது புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில்தான், இந்திய கிரிக்கெட் … Read more