Tag: தமிழ் சினிமா செய்திகள்

மன்சூர் அலிகானை பற்றி பேச நீங்க ஒழுக்கமா? சிரஞ்சீவியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சமீபத்தில் கூறிய கருத்துக்கள் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான் பேசியதற்கு லோகேஷ், கார்த்திக் சுப்புராஜ், மஞ்சிமா மோகன், மாளவிகா மோகனன், சின்மயி, குஷ்பூ என பல பிரபலங்கள்  தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர். அந்த வகையில், நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷாவை தரக்குறைவாக பேசியதற்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். தற்பொழுது, மன்சூர் அலிக்கானுக்கு எதிரா பேசுறீங்கள….நீங்க முதலில் ஒழுங்கா? […]

Chiranjeevi 5 Min Read
Mansoor Ali Khan - Chiranjeevi

மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு…விஜய்யை விட சிறந்த நடிகர் வேணுமா? – சீமான் கருத்து.!

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சமீபத்தில் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையம் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ள நிலையில், 2 பிரிவுகள் கீழ் சென்னை காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து, மன்சூர் அலிகான் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நேரடியாக அழைத்து விசாரிக்க 41a எனப்படும் நோட்டீஸ்-ஐ அனுப்ப சென்னை ஆயிரம் விளக்கு […]

#Seeman 5 Min Read
Mansoor Ali khan - Seeman

ஹிந்தி மட்டும் தெரிஞ்சிருந்தா ஐஸ்வர்யா ராயை கெடுதிருப்பேன்! ராதா ரவி வீடியோவை வெளியிட்ட சின்மயி!

நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி பேசிய சம்பவம் ஒரு பக்கம் பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பி இருக்கும் நிலையில், மற்றோரு பக்கம் சிரஞ்சீவி, ராதா ரவி, ஆகியோர் பேசிய பழைய வீடியோக்களை வெளியீட்டு நெட்டிசன்கள் இவர்கள் பேசியது எல்லாம் சரியா? இவர்கள் நடந்து கொண்ட விதம் சரியா? என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். த்ரிஷா – மன்சூர் அலிகான் விவகாரம்: கண்டனம் தெரிவித்த பிரபலங்கள்! அந்த வகையில், ராதா ரவி முன்னதாக ஐஸ்வர்யா ராயை பற்றி […]

Chinmayi 5 Min Read
aishwarya rai and radha ravi

பூமிகா செய்த செயலால் செம கடுப்பான ஸ்ரீகாந்த்! அப்படி என்ன செய்தார் தெரியுமா?

நடிகர் ஸ்ரீ காந்த், நடிகை பூமிகா இருவருமே நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் அதாவது 90ஸ் காலகட்டத்தில் எல்லாம் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தவர்கள். இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்திருந்த  ‘ரோஜா கூட்டம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 75 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடியது. இந்த படத்திற்கு பிறகு ஸ்ரீ காந்த் , பூமிகா இருவரும் இணைந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பும் வந்ததாம். ஆனால், சில காரணங்களால் இவர்கள் இருவராலும் […]

Bhumika 6 Min Read
bhumika chawla Srikanth

நடுராத்திரியில் நண்பன் செய்த வேலை.. சாண்டி முன்னாள் மனைவிக்கு நேர்ந்த கொடுமை.!

தொகுப்பாளராக அறிமுகமாகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை காஜல் பசுபதி. இவர் நடன இயக்குனர் சாண்டியின் முன்னாள் மனைவியும் கூட. இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக விவகாரத்தும் பெற்றுக்கொண்டார்கள். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய நண்பர் ஆபாச வார்த்தை பேசி தன்னை காயப்படுத்தியதாக காஜல் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய  காஜல் பசுபதி  ” எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர் ஒருவர் இருக்கிறார். ஒரு நாள் எனக்கு வாய்ப்பு இல்லாத காரணத்தால் அவரிடம் […]

- 4 Min Read
Default Image