27 C
Chennai
Tuesday, March 9, 2021

தஞ்சாவூர்

- Advertisement -

கலைகட்டும் பெரியகோயில் குடமுழுக்கு..!பிப்.,4-6 வரை சிறப்பு ரயில்..!

பிப்.,5 தேதி குடமுழுக்கு காண உள்ள தஞ்சை பெரியக்கோவில் பிப்ரவரி 4 முதல் 6 வரை சிறப்பு இரயிலை இயக்க உள்ளதாக தெற்குஇரயில்வே அறிவித்துள்ளது. 23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவில்...

குழந்தைகளின் கண்முன்னே தாய் வெட்டி கொல்லப்பட்ட கோர சம்பவம்!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்து வந்தவர் வனிதா. இவரது கணவர் இறந்துவிட்டார். 3 குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார். இவர் தனது சகோதரியின் மகனான பிரகாஷிடம் 2 லட்சம் ரூபாய்...

17 வயது சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்த 17 வயது மாணவன்!திடுக்கிடும் தகவல்!

தஞ்சாவூரை அடுத்து வல்லம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி மஞ்சுளா.மாணவி வழக்கம் போல் பள்ளிக்கு செல்லும் போது நேற்று முன்தினம் திடீரென்று மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். அப்போது அங்கிருந்த...

ஆளுநர் நியமித்த தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சரியே..!உயர்நீதிமன்றம்

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தராக பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டது செல்லும் என்று  நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தராக பாலகிருஷ்ணனை நியமிக்க ஆளுநர் உத்தரவிட்டதை எதிர்த்து கணேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்...

தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்த 58 ஏக்கர் நிலத்தை மீட்க..!! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு..!!

தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள அரசு நிலம் 58 ஏக்கரை மீட்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அருகே சிறைச்சாலைக்கு ஒதுக்கப்பட்ட 58 புள்ளி...

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்..!!சிவ.. சிவ… ஓம். நமச்சிவாய பக்தி கோ‌ஷங்கள்..!விண்ணை முட்டியது..!!

சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும், காலை, மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. மேலும் பரத நாட்டியம், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. இதைத் தொடர்ந்து...

காஞ்சிசங்கர மடத்திற்கு சொந்தமான..!! கோவில் உண்டியல் திருட்டு..!!

தஞ்சையில் காஞ்சிசங்கர மடத்திற்கு சொந்தமான கோவில் உண்டியலை மர்மநபர் ஒருவர் தூக்கிச் செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகியுள்ளது. தஞ்சை மேலவீதியில் பங்காரு காமாட்சியம்மன் கோவில் உள்ளது, காஞ்சி சங்கரமடத்திற்கு சொந்தமான இந்த கோவிலை...

தஞ்சை கல்யாணபுரம் சீனிவாசப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ கருட சேவை..!! முன்னிட்டு ஆளுநர், அமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பங்கேற்பு…!!!

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த கல்யாணபுரம் சீனிவாச பெருமாள் கோவிலில் 300ஆவது ஆண்டு பிரம்மோற்சவ கருட சேவை கோலாகலமாக நடைபெற்றது.கல்யாணபுரம் சீனிவாச பெருமாள் கோவிலின் பிரம்மோற்சவ நிகழ்ச்சி, கடந்த மாதம் 10ஆம் தேதி...

இன்று தஞ்சையில் அதிமுக எடப்பாடி அரசை கண்டித்து சாலை மறியல்

சரபோஜி கல்லூரி விளையாட்டு மைதானத்தை ஆக்கரமித்து எடப்பாடி தஞ்சை வருகையால் அந்த மைதானத்தில் ரோடு போடும் பணியையை தடுக்க கோரி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டமானது நடைபெற்றது வருகிறது.இப்போராட்டத்தில்...

தஞ்சாவூர் அருகே பேருந்து விபத்தில் இருவர் பலி

தஞ்சாவூர் அருகே நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும் தனியார் பேருந்து நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இத்த விபத்தில், இரு பேருந்துகளின் ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும்  40-க்கும் மேற்பட்ட பயணிகள்படுகாயமடைந்தனர். இச்சம்பவம்...
- Advertisement -

Must Read

- Advertisement -