Tag: ட்விட்டர்

எக்ஸ் செயலி மூலம் பண பரிமாற்றம்! எலான் மஸ்க் அறிவிப்பு!

பலரும் பயன்படுத்தி வரும் பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் (எக்ஸ்) தளத்தை வாங்கியதிலிருந்து அதனுடைய உரிமையாளரான எலான் மஸ்க் பல அதிரடியான மாற்றங்களை கொண்டு வருகிறார். குறிப்பாக ட்விட்டர் என்று பெயர் இருந்த நிலையில், அதனை (எக்ஸ்) என்று பெயரை மாற்றம் செய்தார். அதனை தொடர்ந்து தற்போது எக்ஸ் வலைதளத்தின் மூலம் எலான் மஸ்க் பணம் பரிமாற்றம் செய்யும் வசதியை கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே, எக்ஸ் வலைதளத்தின் மூலம் பணம் பரிமாற்றம்  செய்யும் வசதி விரைவில் […]

#Twitter 4 Min Read
x app

ப்ளூ டிக் பயனர்கள் மட்டுமே ட்விட்டரில் வாக்களிக்க முடியும்-மஸ்க்

ட்விட்டரில் ப்ளூ டிக் பயனர்கள் மட்டுமே முக்கிய கருத்துக்கணிப்புகளில் வாக்களிக்க முடியும் என்று மஸ்க் தெரிவித்துள்ளார். ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், ட்விட்டரில் எதிர்கால முடிவு குறித்த முக்கிய கருத்துக்கணிப்புகளில் ப்ளூ டிக் சந்தாதாரர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என கூறியுள்ளார். நேற்று மஸ்க், ட்விட்டரில் தான் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமா என கருத்துக்கணிப்பு கேட்டிருந்தார். மேலும் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கு தான் கட்டுப்படுவதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கணிப்பில் 57.5% […]

#Twitter 4 Min Read
Default Image

ட்விட்டர் மீண்டும் அறிமுகப்படுத்திய ப்ளூ டிக் சேவை தற்போது புதிய நிறத்தில்.!

மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட ட்விட்டரின் ப்ளூ டிக் சேவை, வணிக நிறுவனங்களுக்கு தங்க நிறத்தில் மாற்றப்பட்டுள்ளது. ட்விட்டர் நிறுவனம், அதன் ப்ளூ டிக் சேவையை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. ட்விட்டரின் ப்ளூ டிக் சந்தா சேவை இணையத்தில் பயன்படுத்த $8 மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் இல் $11 க்கு என நிர்ணயிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. உறுதிப்படுத்தப்பட்ட வணிகக் கணக்குகளுக்கு  தங்க நிற சரிபார்ப்புக் குறியீடு வழங்கபட்டுள்ளது. தற்போது இந்த சேவை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் […]

#Twitter 5 Min Read
Default Image

நான் தற்கொலை செய்து கொண்டால் யாரும் நம்ப வேண்டாம்..எலன்மஸ்க் பதில்..!

உலகின் மிக பெரிய பணக்காரரான எலன்மஸ்க் தனக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்று ட்விட்டில் தெரிவித்தார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ட்விட்டர் ஆகியவற்றின் தலைமை நிர்வாக அதிகாரியான எலன்மஸ்க், ட்விட்டரில் நடந்த நேர்காணலின் போது தனக்கு தற்கொலை செய்யும் எண்ணம் இல்லை, தற்கொலை செய்துக்கொண்டேன் என்றால் அதை நம்ம வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். ட்விட்டர்-ல் நடந்த நேரடி கேள்வி பதில் நிகழ்வில் அவரது மன நிலை மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்விகள் இருந்தன. […]

- 3 Min Read
Default Image

ஹேக் செய்யப்பட்ட அமைச்சர் கே.என்.நேருவின் கணக்கு..!

அமைச்சர் கே.என்.நேருவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.  ஹேக்கர்கள் முக்கிய பிரபலங்களின் சமூக வலைதள கணக்குகளை ஹேக் செய்யும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, அமைச்சர் கே.என்.நேருவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், அமைச்சர் கே.என்.நேருவின் டிவிட்டர் பக்கம் ஹாக் செய்யப்பட்டதை தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா உறுதி செய்தார். மேலும் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார். The #Twitter account of Honourable Minister […]

hacked 2 Min Read
Default Image

ட்விட்டரில் மீண்டும் சேரும் எண்ணமில்லை – டொனால்ட் டிரம்ப்

எலான் மஸ்க்கைப் புகழ்ந்த டொனால்ட் டிரம்ப், ட்விட்டரில் மீண்டும் சேர விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கு தற்போது இயங்கி வந்தாலும் டிரம்ப், ட்விட்டரில் மீண்டும் இணைவதில் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. ஐந்து பேர் உயிரிழந்த கலவரத்தைத் தூண்டியதாகவும், தளத்தின் சேவை விதிமுறைகளை மீறியதற்காகவும் டிரம்பின் கணக்கு கடந்த ஆண்டு தொடக்கத்தில் இடைநிறுத்தப்பட்டது. ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், கடந்த வாரம் ட்விட்டரில் ஒரு வாக்கெடுப்பை […]

Donald Trump 5 Min Read
Default Image

ட்விட்டரின் நீலக்குறியீடு எப்போது கிடைக்கும்! எலான் மஸ்கின் பதில்.!

ட்விட்டரின் நீலக்குறியீடு அடுத்த வாரத்தின் இறுதிக்குள் திரும்பவும் வந்துவிடும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார். இதற்கு முன்னதாக ட்விட்டரின் நீலக்குறியீடு அரசியல்வாதிகள், பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிற பொது நபர்களுக்கு வழங்கப்பட்டுவந்தது, ஆனால் எலான் மஸ்க் ட்விட்டரின் வருமானத்தை கணக்கிட்டு, மாதம் $8 செலுத்தி யார் வேண்டுமானாலும் இந்த நீலக்குறியீடைப்பெறலாம் என அறிவித்திருந்தார். ஆனால் ட்விட்டரில் நிறைய போலிக்கணக்குகள் மாதம் $8 செலுத்தி நீலக்குறியீடு பெறுகின்றனர் என்ற குற்றச்சாட்டை அடுத்து ட்விட்டரின் தலைவர் எலான் மஸ்க் கடந்த […]

Elon Musk 3 Min Read
Default Image

வாரத்தில் 40 மணிநேரம் அலுவலகத்தில் இருந்து பணிபுரிய வேண்டும்! ட்விட்டர் ஊழியர்களுக்கு, எலான் மஸ்கின் முதல் இ-மெயில்.!

ட்விட்டர் ஊழியர்களை, அலுவலகத்திலிருந்து பணிபுரியுமாறு கூறி அதன் தலைவர் எலான் மஸ்க், அவர்களுக்கு முதல் இ-மெயில் அனுப்பியுள்ளார். ட்விட்டரின் தலைமை பொறுப்பேற்று 2 வாரங்கள் ஆன நிலையில், அதற்குள் மஸ்க் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு விட்டார். ட்விட்டரின் பணியாளர்களை நீக்கியது, ப்ளூ டிக் சப்ஸ்கிரிப்சன் அம்சத்திற்கு மாதம் $8 விலை என பல அதிரடி உத்தரவு பிறப்பித்தார். தற்போது ட்விட்டரின் பணியாளர்களுக்கு, அதன் தலைவர் எலான் மஸ்க் முதன்முறையாக இ-மெயில் அனுப்பியுள்ளார். மஸ்க் இ-மெயிலில் கூறியதாவது, […]

#Twitter 3 Min Read
Default Image

நீக்கிய பணியாளர்களை மீண்டும் பணியில் சேருமாறு அழைத்த ட்விட்டர்.!

ட்விட்டரிலிருந்து நீக்கிய பணியாளர்களை மீண்டும் பணிக்கு திரும்புமாறு அந்நிறுவனம் அழைத்துள்ளது. எலான் மஸ்க், ட்விட்டரின் தலைமையேற்ற பின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ட்விட்டரின் போலி கணக்குகள் குறித்து அதை நீக்கும் முயற்சியில் ப்ளூ டிக்கிற்கு மாதம் $8 என விலை அறிவித்தார். தினமும் $4 அளவில் இழப்பு ஏற்படுவதாகக்கூறி உலகம் முழுவதும் பணிபுரியும் அதன் 50% ஊழியர்களை நீக்கியது. கிட்டத்தட்ட 3700 பணியாளர்களை நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ட்விட்டர் நிறுவனர் எலான் மஸ்க், […]

#Twitter 3 Min Read
Default Image

ட்விட்டரில் விளம்பரங்களை வெளியிடுவதை நிறுத்திய முன்னணி நிறுவனங்களான ஆடி,ஜெனரல் மில்ஸ்.!

ட்விட்டரில் மஸ்க் தலைமை ஏற்ற பிறகு ஆடி மற்றும் ஜெனரல் மில்ஸ் கம்பெனி விளம்பரங்களை நிறுத்தியுள்ளது. எலான் மஸ்க் ட்விட்டரின் தலைமையேற்ற பிறகு சில கம்பனிகள் தங்களது விளமபரங்களை ட்விட்டரில் வெளியிடுவதை நிறுத்தியுள்ளது. ட்விட்டரில் தற்போது பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மஸ்க், ப்ளூ டிக் அம்சத்திற்கு மாதம் $8 செலுத்தவேண்டும் என அறிவித்தார், மேலும் உலகம் முழுதும் 50% பணியாளர்களை நீக்கினார். உள்ளடக்க அளவீடு (Content Moderation)கன்டென்ட் மாடரேஷன், வளர்ச்சி காரணமாக எலான் மஸ்க், […]

#Twitter 3 Min Read
Default Image

50% பணியாளர்களை உலகம் முழுதும் நீக்கியுள்ள ட்விட்டர் நிறுவனம்.!

ட்விட்டர் நிறுவனம் உலகம் முழுதும் 50% பணியாளர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளது. கடந்த அக்-27 ஆம் தேதி ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க், ட்விட்டரில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சில தினங்களுக்கு முன் ப்ளூ டிக் அம்சத்திற்கு மாதம் $8 செலுத்த வேண்டும் என அறிவித்தார். தற்போது உலகம் முழுதும் ட்விட்டரில் பணிபுரியும் அதன் 50% பணியாளர்களை நீக்கியுள்ளது. இது குறித்து எலான் மஸ்க், “ட்விட்டர் தினமும் $4 அளவில் இழப்பு ஏற்படுகிறது, இதனை தவிர்க்க வேண்டுமானால், […]

#Twitter 3 Min Read
Default Image

ட்விட்டர் தலைவரானார் எலான் மஸ்க்…! கவிஞர் வைரமுத்துவின் வேண்டுகோள்..!

ட்விட்டர் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க்கிற்கு கவிஞர் வைரமுத்துவின் வேண்டுகோள்.  ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் தொகைக்கு எலான் மஸ்க் தன்வசப்படுத்தினார். மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியவுடன், ட்விட்டரின் சிஇஓ பராக் அகர்வால் மற்றும் சில உயர் அதிகாரிகளையும் பணி நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க்கிற்கு கவிஞர் வைரமுத்து சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ட்விட்டர் நிறுவனத்தின் புதிய […]

#Vairamuthu 3 Min Read
Default Image

சிங்குடன் ட்விட்டர் தலைமை அலுவலகத்திற்குள் என்ட்ரி கொடுத்த எலான் மஸ்க்..!

கைகழுவும் தொட்டியை ஏந்தியவாறு ட்விட்டர் தலைமையகத்திற்குள் நுழைந்த எலான் மஸ்க்.  உலகில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்  கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக மிகவும் பிரபலமான ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக செய்திகள் வெளியாகி இருந்தது. அதைத் தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருப்பதாக தெரிவித்திருந்தார். அதன் பின் ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கை 54.20  அமெரிக்க டாலருக்கு வாங்க முன் வந்தார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு மற்றும் சட்ட சிக்கல்கள் […]

- 3 Min Read
Default Image

இந்தியாவில் ஜூலை மாதம் 45,000 கணக்குகளை முடக்கிய ட்விட்டர்

வழிகாட்டுதல்களை மீறியதற்காக இந்தியாவில் ஜூலை மாதம் 45,000 கணக்குகளை ட்விட்டர் முடக்கியது. ட்விட்டர் இன்று(செப் 2) வெளியிடப்பட்ட அதன் மாதாந்திர இணக்க அறிக்கையில், அதன் வழிகாட்டுதல்களை மீறியதற்காக ஜூலை மாதத்தில் 45,191 இந்திய பயனர்களின் கணக்குகளை ட்விட்டர் தடை செய்ததாகக் கூறியது. இதில் 42,825 கணக்குகள் சிறார் பாலியல் சுரண்டல் மற்றும் ஒருமித்த நிர்வாணத்தை ஊக்குவித்ததற்காகவும், மேலும் 2,366 கணக்குகள் பயங்கரவாதத்தை ஊக்குவித்ததற்காகவும் முடக்கப்பட்டுள்ளன. இதே போல் ஜூன் மாதத்தில், ட்விட்டர் 43,000 இந்திய கணக்குகளை தடை […]

#Twitter 2 Min Read
Default Image

#Flash:ட்விட்டருடனான ஒப்பந்தம் ரத்து – எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும்,உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் முன்னிலையில் உள்ளவருமான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டரில் சுதந்திரமான பேச்சுக்கான இடம் சுருங்கி வருகிறது என விமர்சித்திருந்த நிலையில்,கடைசி நேரத்தில் ட்விட்டர் குழுவில் சேருவதைத் தவிர்த்து,பின்னர் அதை வாங்குவதாக அறிவித்தார்.இதற்காக, 44 பில்லியன் டாலர்களுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி அன்று ஒப்பந்தம் போடப்பட்டது. இந்நிலையில்,முன்னணி சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர்,ஒப்பந்தத்தின் பல விதி முறைகளை மீறியதால் அதனை வாங்குவதற்கான தனது 44 […]

- 4 Min Read
Default Image

“ட்விட்டரை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இருந்து விலகல்?” – எலான் மஸ்க் விடுத்த எச்சரிக்கை!

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும்,உலக பெரும் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தலைப்புச் செய்திகளை உருவாக்கி வருகிறார்.அந்த வகையில், ட்விட்டரில் சுதந்திரமான பேச்சுக்கான இடம் சுருங்கி வருவதை விமர்சித்த எலான்,கடைசி நேரத்தில் ட்விட்டர் குழுவில் சேருவதைத் தவிர்த்து, பின்னர் அதை 44 பில்லியன் டாலர்கள்(3.36 லட்சம் கோடி) மதிப்பில் ஏப்ரல் 25 ஆம் தேதி அன்று கைப்பற்றி,அதை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.எனினும், ஒப்பந்தம் இன்னும் முடிவடையவில்லை. இந்நிலையில்,ட்விட்டரை வாங்குவதற்கான […]

#Twitter 3 Min Read
Default Image

#Shocking:”நான் மர்மமான முறையில் இறந்தால்” – எலான் மஸ்க் பகீர் ட்வீட்!

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும்,உலக பெரும் பணக்காரர்களில் ஒருவருமான மஸ்க் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தலைப்புச் செய்திகளை உருவாக்கி வருகிறார்.அந்த வகையில்,ட்விட்டரில் சுதந்திரமான பேச்சுக்கான இடம் சுருங்கி வருவதை விமர்சித்த எலான், கடைசி நேரத்தில் ட்விட்டர் குழுவில் சேருவதைத் தவிர்த்து,பின்னர் அதை 44 பில்லியன் டாலர்கள்(3.36 லட்சம் கோடி) மதிப்பில் ஏப்ரல் 25 ஆம் தேதி அன்று கைப்பற்றினார். நான் மர்மமான முறையில் இறந்தால்: இந்நிலையில்,மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:”நான் மர்மமான சூழ்நிலையில் இறந்தால்,அதற்கான […]

#Twitter 6 Min Read
Default Image

#justnow:ஷாக்…ட்விட்டரில் இனி பயனர்களுக்கு கட்டணமா? – எலான் மஸ்க் திடீர் அறிவிப்பு!

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் மிகச் சிறந்த பயனர்களில் ஒருவரான உலக பணக்காரரான எலான் மஸ்க்,கடந்த ஜனவரி மாதத்தில் சுமார் 9% ட்விட்டர் பங்குகளைக் வாங்கியிருந்தார்.இதனைத்தொடர்ந்து, ட்விட்டரை கைப்பற்றுவதற்கு எலான் மஸ்க் தீவிர முயற்சி எடுத்து வந்த நிலையில், 44 பில்லியன் டாலர்கள்(3.36 லட்சம் கோடி) மதிப்பில் ட்விட்டரை ஏப்ரல் 25 அன்று கைப்பற்றினார். இதனையடுத்து,ட்விட்டரை எலான் மஸ்க் கைப்பற்றியதிலிருந்து ட்விட்டர் ஊழியர்கள் தங்கள் வேலை பறிபோகுமோ என்று அச்சத்தில் உள்ளனர்.அதே சமயம்,கடந்த சில வாரங்களில்,ட்விட்டர் தலைமை […]

#Twitter 3 Min Read
Default Image

#Twitter:ட்விட்டர் CEO பராக் அகர்வால் மாற்றமா? – எலான் மஸ்க் முடிவு!

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் மிகச் சிறந்த பயனர்களில் ஒருவரான உலக பணக்காரரான எலான் மஸ்க்,கடந்த ஜனவரி மாதத்தில் சுமார் 9% ட்விட்டர் பங்குகளைக் வாங்கியிருந்தார்.இதனைத்தொடர்ந்து, ட்விட்டரை கைப்பற்றுவதற்கு எலான் மஸ்க் தீவிர முயற்சி எடுத்து வந்த நிலையில், 44 பில்லியன் டாலர்கள்(3.36 லட்சம் கோடி) மதிப்பில் ட்விட்டரை ஏப்ரல் 25 அன்று கைப்பற்றினார். இதனையடுத்து,எலோன் மஸ்க் ட்விட்டரை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியதில் இருந்து,ட்விட்டர் ஊழியர்கள் தங்கள் வேலை பறிபோகுமோ என்று அச்சத்தில் உள்ளனர்.அதே சமயம்,கடந்த […]

#Twitter 6 Min Read
Default Image

#Breaking:அடுத்த டார்கெட் கோகோ கோலா – எலான் மஸ்க் முக்கிய அறிவிப்பு!

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் மிகச் சிறந்த பயனர்களில் ஒருவரான உலக பணக்காரரான எலான் மஸ்க்,கடந்த ஜனவரி மாதத்தில் சுமார் 9% ட்விட்டர் பங்குகளைக் வாங்கியிருந்தார்.இதனைத்தொடர்ந்து, ட்விட்டரை கைப்பற்றுவதற்கு எலான் மஸ்க் தீவிர முயற்சி எடுத்து வந்த நிலையில்,இறுதியாக ட்விட்டரில் 100 சதவீத பங்குகளை சுமார் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை ஏப்ரல் 25 அன்று கைப்பற்றினார். இந்நிலையில்,கோகோ கோலா நிறுவனத்தை வாங்கவுள்ளதாக எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் எலான் கூறியதாது:”அடுத்து […]

coca cola 4 Min Read
Default Image