குடியுரிமை சட்ட விவகாரம்… டெல்லி கலவரத்தில் ஈடுபட்ட 2,193 பேர் கைது செய்து அதிரடி காட்டிய டெல்லி காவல்துறை…
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிற்க்கு சுற்றுப்பயணம் செய்தார். அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிராகவும், ஆதரவாகவும் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்கள் கலவரமாக மாறியது. இதில், வடகிழக்கு டெல்லியில் ...