வீடியோ வெளியிட்ட நடிகர் விஷால்..! பதிலடி கொடுத்த சென்னை மேயர்..!

mayorpriya

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை சென்னையை புரட்டி போட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. மழை பாதிப்பை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் விஷால் அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான் புயல் வந்தால் முதலில் மின்சாரம் துண்டிக்கப்படும், பின்னர் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுக்குள் வரும். அண்ணா நகரில் … Read more

அன்பு அண்ணன் அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துக்கள்.! மேயர் பிரியா வாழ்த்து.!

அன்பினால் மக்கள் மனங்களை ஆளும் அன்பு அண்ணனுக்கு வாழ்த்துக்கள். என  அமைச்சர் உதயநிதிக்கு சென்னை மேயர் பிரியா வாழ்த்து.  சென்னை சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். அமைச்சர் உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டது. அமைச்சர் உதயநிதிக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சென்னை மாநகர மேயர் ப்ரியா தனது டிவிட்டர் பக்கத்தில், அமைதியாய் இருந்தாலும், அடக்கமாய்த் திகழ்ந்தாலும், … Read more

அக்டோபர் 15-க்குள் சிங்கார சென்னை 2.0.! சென்னை மேயர் அதிரடி அறிவிப்பு.!

அக்.15க்குள் சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் மேற்கொள்ளப்படும் மழை நீர் வடிகால் இணைப்பு பணிகள் முடிக்கப்படும் என சென்னை மேயர் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் இந்த மாத இறுதியில் பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழக அரசு பருவமழையின் போது பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சென்னையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து சென்னை … Read more

#ChennaiBudget:கவுன்சிலர்களுக்கான வார்டு மேம்பாட்டு நிதி ரூ.5 லட்சம் உயர்வு – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னை:மாநகராட்சிக்கான பட்ஜெட்டில் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.5 லட்சம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் ரிப்பன் மாளிகையில் தாக்கல் செய்யப்பட்டது. 6 ஆண்டுகளுக்கு பிறகு, மேயர் பிரியா தலைமையில் வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவரான 44-வது வார்டு கவுன்சிலர் சர்பஜெயாதாஸ் சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அதில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றது. இந்நிலையில்,சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.30 லட்சத்திலிருந்து ரூ.35 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளதாக பட்ஜெட் தாக்கலில் … Read more

சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுடன் பிரான்ஸ் நாட்டு தூதுவர் சந்திப்பு…!

சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுடன் பிரான்ஸ் நாட்டு தூதுவர் இம்மானுவேல் லெனைன் சந்தித்து பேசியுள்ளார். சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுடன் பிரான்ஸ் நாட்டு தூதுவர் இம்மானுவேல் லெனைன் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது, சென்னை மாநகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு பிரான்ஸ் தொடர்ந்து ஆதரவளிக்கும் என தூதுவர் உறுதி அளித்துள்ளார். சென்னை மாநகராட்சி பள்ளிகளை ஸ்மார்ட் மாடர்ன் வகுப்புகளாக தரம் உயர்த்துதல், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்கு பிரான்ஸ் நிதியுதவி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.