Tag: சென்னை-சேலம் பசுமை வழி விரைவுச் சாலை : எதிர்ப்புகளை கைவிட வேண்டும் : முதலமை

சென்னை-சேலம் பசுமை வழி விரைவுச் சாலை : எதிர்ப்புகளை கைவிட வேண்டும் : முதலமைச்சர்..!

சென்னை-சேலம் பசுமை வழி விரைவுச் சாலை திட்டத்தை செயல்படுத்துவது அவசியம் என்று கூறிய முதலமைச்சர், அதனால் ஏற்படும் பயன்களை சட்டப்பேரவையில் விளக்கி எதிர்ப்புகளை கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில், சென்னை-சேலம் பசுமை வழி விரைவுச் சாலை திட்டம் மற்றும் திட்டத்திற்கான எதிர்ப்பு குறித்து விளக்கம் அளித்தார். கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி, மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், சென்னை – சேலம் […]

சென்னை-சேலம் பசுமை வழி விரைவுச் சாலை : எதிர்ப்புகளை கைவிட வேண்டும் : முதலமை 5 Min Read
Default Image