Tag: சூர்யா

‘வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன்’ – முதல்வரின் பாராட்டு குறித்து நடிகர் சூர்யா ட்வீட்…!

வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உணர்வுப்பூர்வமான பாராட்டு, ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறது. இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம். இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் படத்திற்கு இசையமைத்துள்ளார். நடிகர் சூர்யா அவர்கள் இப்படத்தில் இருளர், பழங்குடியினருக்காகப் போராடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் […]

#MKStalin 5 Min Read
Default Image

பரீட்சை உங்க உயிரை விட பெருசில்லை -நடிகர் சூர்யா விழிப்புணர்வு வீடியோ…!

தற்கொலை செய்து கொள்வது உங்களை ரொம்ப பிடிச்சவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் வாழ்நாள் தண்டனை என நடிகர் சூர்யா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்.  தமிழகம் முழுவதிலும் நீட் தேர்வு காரணமாக தொடர்ச்சியாக மாணவர்கள் பலர் தற்கொலை செய்து உயிரிழந்து வரும் நிலையில், மாணவர்களின் மரணத்திற்கு காரணமான நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி பல்வேறு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் மற்றும் பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிலர், மாணவர்கள் எதற்கும் துணிந்து நிற்க வேண்டும் எனவும் அறிவுரை […]

#suicide 4 Min Read
Default Image

வீட்டிற்கே தேடி வந்த விருது.! நெகிழ்ச்சியில் சூர்யா – ஜோதிகா.! Unboxing வீடியோ உள்ளே.!!

சூரரை போற்று-க்கு கிடைத்த சிறந்த திரைப்படத்திற்கான விருதை நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா Unboxing செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.  கடந்த 2020 ஆம் ஆண்டு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று . விமான நிறுவனத்தை நிறுவிய கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை அபர்ணா முரளி நடித்திருந்தார். படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்திருந்தது. […]

Jyothika 3 Min Read
Default Image

இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது “அனபெல் சேதுபதி” டிரைலர்…!

இன்று மாலை 5 மணிக்கு அனபெல் சேதுபதி ட்ரைலர் நடிகர் சூர்யா அவர்களால் வெளியிடப்படவுள்ளது.  இயக்குனர் தீபக் சௌந்தர் ராஜன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “அனபெல் சேதுபதி”. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை டாப்சி நடித்துள்ளார். ராதிகா, யோகி பாபு, தேவதர்ஷினி, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் தான் முடிவடைந்துள்ளது. நேற்று படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. […]

Anabel Sethupathi 3 Min Read
Default Image