Tag: சினேகன்

நடிகையும் பாஜக மாநில துணைத் தலைவியுமான ஜெயலட்சுமி கைது!

நடிகையும், பாஜக மாநில துணைத் தலைவியுமான ஜெயலட்சுமி கடந்த 2022-ம் ஆண்டு  ‘சினேகம் பவுண்டேஷன்’ பெயரைப் பயன்படுத்தி பலரிடம் பலரிடம் பணம் மோசடி செய்து இருந்ததாக பாடலாசிரியர் சினேகன் சென்னை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதன்பிறகு சினேகன் தன் மீது தவறான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளதாகவும், தன் மீது அவதூறு வரப்போவதாகவும் சினேகன் மீது ஜெயலட்சுமி புகார் அளித்து இருந்தார். நடிகையும் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 22வது முறையாக நீட்டிப்பு! இந்த விவகாரம் […]

#Snehan 3 Min Read
arrest

அமீர் அண்ணனை ஏமாத்திட்டாங்க! கொந்தளித்த கஞ்சா கருப்பு!

இயக்குனர் அமீர் – ஞானவேல் ராஜா இருவருக்கும் பருத்திவீரன் படத்தின் சமயத்தில் இருந்தே பிரச்சனை இருக்கும் நிலையில், பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அமீர் பற்றி திருடன் என கடுமையாக ஞானவேல் ராஜா விமர்சித்து பேசியதன் காரணமாக இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. ஞானவேல் இப்படி பேசியது தவறு என்று சசிகுமார், சமுத்திரக்கனி, சினேகன், பாரதிராஜா, கரு. பழனியப்பன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் அறிக்கையை வெளியீட்டு […]

Ameer 6 Min Read
gnanavel raja about ameer gnanavel raja issue

ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்டா போதாது…அதையும் பண்ணனும்! நடிகர் எஸ்.வி சேகர் பேச்சு!

பருத்திவீரன் படத்தின் சமயத்தில் இருந்தே இயக்குனர் அமீர் – ஞானவேல் ராஜா இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இது பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. அதற்கு காரணம் ஞானவேல் ராஜா அமீரை பற்றி கடுமையாக தாக்கி பேசியது தான். கணக்கு விஷயத்தில் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் குற்றம் சாட்டி பேசியிருந்தார். இதனையடுத்து, ஞானவேல் இப்படி பேசியது தவறு என்று சசிகுமார், சமுத்திரக்கனி, சினேகன், பாரதிராஜா, கரு. பழனியப்பன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் அறிக்கையை […]

Ameer 6 Min Read
S Ve Shekher gnanavel raja

ஞானவேல் ராஜா பாவம் சுமக்காதீர்கள்! அமீருக்கு ஆதரவாக இறங்கிய சேரன்!

அமீர் குறித்த பேச்சுக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டும் இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வந்த பாடு இல்லை. ஏனென்றால், சரியாக மன்னிப்பு கேட்டு ஞானவேல் ராஜா அறிக்கை விடாத காரணத்தால் சரியாக மன்னிப்பு கேட்கவேண்டும் என சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் ஆவேசமாக அறிக்கையை வெளியீட்டு இருந்தார்கள். எனவே, இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இன்னுமே பலரும் அமீருக்கு ஆதரவாக பேசி அறிக்கையை வெளியீட்டு வருகிறார்கள். அந்த வகையில், […]

#Cheran 6 Min Read
cheran Gnanavel Raja ameer

பருத்திவீரன் விவகாரம் : ஞானவேல் ராஜா மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போகும் அமீர்?

பருத்திவீரன் படத்தின் சமயத்தில் இருந்தது அந்த படத்தின் இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே பேசிக்கொள்ளாமல் இருந்தார்கள். பிறகு பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அமீர் பருத்திவீரன்  படத்தை ரிலீஸ் செய்த போது தான் படாதா பாடு பட்டதாகவும், எனக்கு எதிராக ஞானவேல் ராஜா மற்றும் அவருடைய தரப்பில் சிலர் இருந்ததாக கூறியிருந்தார். அவரை தொடர்ந்து அடுத்ததாக ஒரு பேட்டியில் ஞானவேல் ராஜா ” […]

Ameer 7 Min Read
Gnanavel Raja ameer

வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது!ஞானவேல் ராஜாவுக்கு பதிலடி கொடுத்த சமுத்திரக்கனி!

அமீர் பற்றி ஞானவேல் ராஜா கடுமையாக விமர்சித்து பேசி இருந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், ஞானவேல் ராஜா பேசியது தவறு அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என தெரிவித்தனர். குறிப்பாக சசிகுமார், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், பாரதி ராஜா, ஆகியோர் ஞானவேல் ராஜா  பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமீருக்கு ஆதரவாக அறிக்கை வெளியீட்டு இருந்தார்கள். இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில், ஞானவேல் ராஜா “பருத்திவீரன்’ பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் […]

Ameer 8 Min Read
ameer gnanavel raja Samuthirakani

எல்லா பாடல்களும் ஹிட்! பருத்திவீரன் படத்திற்கு சம்பளம் வாங்காத சினேகன்?

தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத படங்களின் பட்டியலில் அமீரின் பருத்திவீரன் படம் கண்டிப்பாக இருக்கும் என்றே சொல்லலாம். கார்த்தி, பிரியா மணி, சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, சமுத்திரக்கனி, சம்பத் ராஜ், சுஜாதா சிவகுமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படம் வெளியாகி பல ஆண்டுகள் […]

Latest Cinema News 6 Min Read
snehan Paruthiveeran

பரபரப்பு செய்தியான பருத்திவீரன்.! முற்றுப்புள்ளி வைக்க சொன்ன சிவகுமார்.!

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் ” பருத்திவீரன் பட சமயத்தின் போது அமீர் கணக்கு விஷயத்தில் என்னை ஏமாற்றிவிட்டார். படத்திற்கு சொன்ன கணக்கை விட அதிகமாக செலவு செய்து பணத்தை திருடிவிட்டார். பணத்தை உழைத்து சம்பாதிக்காமல் திருடி சம்பாதிக்கிறார் ‘ என்று  விமர்சித்து பேசி இருந்தார். பேட்டியில் ஒரு இயக்குனரை பற்றி இவர் இப்படி பேசியது பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இது பற்றி இயக்குனர் அமீரும் ” அவர் […]

#Sivakumar 10 Min Read
ameer gnanavel raja sivakumar

சமரசம் செய்த நேரத்தில் மீண்டும் தூண்டிவிட்ட சசிகுமார்… ட்ரெண்டாகும் பருத்திவீரன்.!

இயக்குனர் அமீர் குறித்து ஞானவேல் ராஜா பேசிய விஷயம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், ஞானவேல் ராஜாவின் பேச்சை கண்டித்து சசிகுமார்,சமுத்திரக்கனி, சினேகன், கரு.பழனியப்பன், பாரதி ராஜா என பலரும் அறிக்கையை வெளியிட்டனர். இது பற்றி எதற்காக இன்னும் ஞானவேல் ராஜா விளக்கம் அளிக்கவில்லை மன்னிப்பும் கேட்கவில்லை? என பலரும் கேள்விகளையும் எழுப்பினர். அதன் பிறகு இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில்,  ” பருத்திவீரன்’ பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து […]

Ameer 8 Min Read
Sasikumar about gnanavel raja

போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது…ஞானவேலை விளாசிய சசிகுமார்.!

பயணங்கள் முடிவதில்லை மாதிரி பஞ்சாயத்துக்கள் முடிவதில்லை போலயே, பருத்திவீரன் விவகாரத்தில் தற்போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு இயக்குனர் சசிகுமார் சில கேள்விகளை ஏழுப்பியுள்ளார். அதாவது, பருத்திவீரன் படப்பிடிப்பு சமயத்தில் இயக்குனர் அமீருக்கும், படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, கடந்த 17-ஆண்டுகளாக இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. இருவருக்கும் இடையே என்ன பிரச்னை என்ற கேள்வி ஒரு பக்கம் எழுந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் ஞானவேல் ராஜா அமீரை […]

Ameer 8 Min Read
Sasikumar - gnanavel raja

பருத்திவீரன் விவகாரம் : அமீர் பற்றி பேசியதற்கு வருத்தம் தெரிவித்த ஞானவேல் ராஜா!

பருத்திவீரன் படத்தின் சமயத்தில் இயக்குனர் அமீருக்கும், படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும் கடந்த 17-ஆண்டுகளாக பேசிக்கொள்ளவே இல்லை. இருவருக்கும் இடையே என்ன பிரச்னை என்ற கேள்வி ஒரு பக்கம் எழுந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் ஞானவேல் ராஜா அமீரை கடுமையாக தாக்கி பேசி இருந்தார். அந்த பேட்டியில் பேசிய ஞானவேல் ” பருத்திவீரன் படம் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் தான். ஆனால் அமீர் […]

Ameer 6 Min Read
gnanavel raja ameer

ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும்! அமீருக்கு ஆதரவாக இறங்கிய சினேகன்!

பருத்திவீரன் படம் எடுக்கப்பட்டு வந்த சமயத்தில் படத்தின் இயக்குனர் அமீர் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியயோருக்கு இடையே மன கசப்பு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் இருந்து இப்போது வரை இருவரும் பேசிக்கொள்ளாமலே இருக்கிறார்கள். பேட்டி ஒன்றில் அமீரை மிகவும் கடுமையாக தாக்கி ஞானவேல் ராஜா சமீபத்தில் பேசியது பெரும் பரப்பரப்பையே  ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக பிரபலங்கள் பலரும் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். அப்படி ஞானவேல் ராஜா என்ன பேசினார் என்றால் […]

Ameer 6 Min Read
Snehan about paruthiveeran issue

தன் மனைவி பெயரை கையில் பச்சைக்குத்திய பிக்பாஸ் சினேகன்..!

தன் மனைவி பெயரை கையில் பச்சைக்குத்தியுள்ளார் பிக்பாஸ் சினேகன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்த, பாடலாசிரியர் சினேகன் சமீபத்தில் தான் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்துள்ளார். சினேகன் 600 பாடல்கள் வரை எழுதியுள்ளார். மேலும், தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் இவர் முக்கிய பங்கு வகிக்கிறார். நடிகர் கமல்ஹாசன் தலைமையில் சினேகன் சமீபத்தில் நடிகை கன்னிகா ரவி என்பவரை மணந்தார். தற்போது தனது மனைவியின் பெயரை சினேகன் தன் கையில் பச்சைகுத்தியுள்ளார். அதேபோல் […]

#Snehan 2 Min Read
Default Image