நடிகர் அஜித் மற்றும் நடிகை நயன்தாரா நடிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான படம் விஸ்வாசம்.இந்த படம் தற்போது ரசிகர்கள் மற்றும் பலரின் வரவேற்பை பெற்றுள்ளது. இதுமட்டுமல்லாமல் குடும்பத்துடன் அத்தனை பேரையும் பல முறை பார்க்க தூண்டுகின்ற அளவிற்கு படமானது அமைந்ததுள்ளது. தியேட்டருக்கு எல்லாம் குடும்பமாக வந்து பார்க்கும் படங்கள் எல்லாம் மலையேறி போச்சு என்று கூறி வந்தனர்.உண்மையில் இது உண்மை தான் தற்போது குடும்பத்துடன் சென்று பார்க்கும் படங்களின் எண்ணிக்கையானது குறைந்து கொண்டு தான் […]
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது. பாடம் திரையிட்ட அனைத்து இடங்களிலுமே படு வசூல் சாதனை செய்து வருகின்றது. படம் இன்னும் சில நாட்களில் சர்காரின் தமிழக வசூலை முறியடிக்கும் என்று கூறப்படுகின்றது.இதற்கு இடையில் சர்கார் படத்தின் சிம்ண்டாங்காரன் பாடலின் லைக்ஸ் சாதனையை தற்போது விஸ்வாச படத்தின் அடிச்சு தூக்கு பாடல் வீடியோ லைக்ஸ் முறியடித்துள்ளது.ஆமாம் முன்னதாக 3.63 லட்சம் லைக்ஸுகளை பெற்ற சிம்ண்டாங்காரன் பாடல் பெற்றது .இந்த சாதனையை […]
அண்மைக் காலமாக டிவி நிகழ்ச்சிகளில் பல நிகழ்ச்சிகளுக்கு சவாலாக அமைந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி.நிகழ்ச்சியானது கடந்த இரு வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சி பார்வையாளர்கள் பலரின் பார்வை ஈர்த்தது என்று தன சொல்ல வேண்டும். தமிழ் மற்றும் தெலுங்கிலும் இரண்டு சீசன்களை இது கடந்துவிட்டது. ஆனால் இது முதல் சீசன் போல் இல்லை என்பதே இங்கு பலரின் மனநிலையாக உள்ளது. இந்நிலையில் தமிழில் கமல்ஹாசன் இரண்டு சீசன்களை தொடந்து தொகுத்து வழங்கிவிட்ட நிலையில் அவர் தொகுக்கும் […]
இயக்குநர் அட்லீயின் ஆசை நாயகன் யார் என்றால் அது எல்லோருக்கும் தெரியும் விஜய்.இவரை வைத்து இதுவரை இரண்டு படங்கள் இயக்கியுள்ளார் இரண்டுமே படு ஹிட் அடுத்து விட்ட நிலையில் தற்போது மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பானது பின்னி மில்லில் இரவு மற்றும் பகலாக நடந்து வருகின்றது.இதற்கு இடையில் அவ்வப்போது தனது ரசிகர்களை விஜய் சந்தித்தும் வருகிறார்.அந்த வீடியோக்களும் படு வைரலாகிறது. இப்படி படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் இயக்குநர் அட்லீ தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். […]
நடிகர் அஜித்தின் தற்போது சக்கைபோடு பொட்டு கொண்டிருக்கும் விஸ்வாசம் படம் தான் சமீபத்தில் வந்த படங்களிலே செம ஹிட்டான படம்.மேலும் பாக்ஸ் ஆபிஸை வசூலை தாண்டி படம் மக்களையும் கவர்ந்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் – தீரன் படத்தை இயக்கிய தீரன் புகழ் வினோத் இயக்கத்தில் பாலிவுட்டின் ஹிட் படமான பிங்க் ரீமேக்கில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் எல்லாம் அதி வேகமாக நடந்து வருகிறது.இந்த படத்தில் பிரபல தொலைக்காட்சி […]
கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலமாக ஸ்கூல் பையனாக சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தவர் இர்ஃபான்.இந்த சீரியலில் இவரின் நடிப்பு கல்லூரி, பள்ளி மாண- மாணவிகளை மிக ஈர்த்தது. இதன் பின்னர் சீரியலை விட்டு சற்று சினிமாவுக்கு வந்துவிட்டார். இவர் நடிப்பில் பட்டாளம் மற்றும் எதிர் வீடு, ரூ, பொங்கி எழு மனோகரா போன்ற படங்களில் நடித்தார். இந்த படங்கள் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. ஆனால் சுண்ணாட்டம் படமானது அவருக்கு ஓரளவிற்கு சொல்லும்படியான வெற்றியாகவே அமைந்தது. இதன் […]
விஞ்ஞானி என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் மாரீஸ் விஜய். இவர் தற்போது தான் அதிக பொருட்செலவிலான அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு டிரினிட்டி வேவ்ஸ் என்கிற மியூசிக் ஸ்டுடியோவை உருவாக்கி உள்ளார். இந்நிலையில் வில்லவன் என்கின்ற மலேசிய தமிழ் படமானது இவரது இசையில் உருவானது. இந்த படமானது அதிக பொருட்செலவில் உருவானது.அதே நேரத்தில் இந்த படமானது மலேசியாவில் அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டு சூப்பரான வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.இவருடைய இசை ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது […]
சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கான 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் ஆகும். அதன் படி சங்கத்தின் தலைவராக இருந்து வந்த சிவன் சீனிவாசனின் பதவி காலமானது முடிந்ததை அடுத்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஏ.கே.ஆர். மஹாலில் நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த வாக்குபதிவானது காலை 8 மணிக்கு தொடங்கியது.மாலை 5 மணிக்கு வரை நடந்து முடிந்தது.இதில் மொத்தம் 1551 ஓட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகை […]
ஒரு அடார் லவ் என்ற படத்தில் இடம்பெற்ற பாடலில் கண்ணடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் நடிகை பிரியா வாரியர். இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்த படமானது ரிலீசாகிறது. இந்த படத்தை தமிழில் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார்.கண்ணசைவால் ரசிகர்ளை கட்டி போட்டவர் தற்போது மார்பில் அவர் குத்தி இருக்கும் டாட்டூவும் படு பிரபலமாக ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.அதில் ’கார்ப் டயம்’ என்று லத்தீன் மொழியினால் எழுதப்பட்டுள்ளது.அதற்கு எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் இந் […]
நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் நடிகர் சங்கம்ன்மற்றும் தயாரிப்பாளர் சங்கம் தலைவர் என்று பல பதவிகளை வகித்து வருபவர் . இவருக்கு 40 வயதை கடந்துவிட்டது.ஆனால் இன்னும் இவருக்கு திருமணம் முடிவாகவில்லை.ஆனால் இவரும் வரலட்சுமி சரத்குமாரும் காதலிப்பதாக கோலிவூட் வட்டாரத்தில் கசிந்து வந்தது.ஆனால் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று தெரிவித்தனர். இந்த ந்லையில் சமூகவலைதளங்களில் சில தினங்களாகவே அனிஷா ரெட்டி என்ற ஆந்திர பெண்ணின் புகைப்படத்தை பதிவிட்டு விஷாலின் காதலி இவர் தான் என்ற தகவல் […]
தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேல் நடித்து வருபவர் நடிகை த்ரிஷா இவர் தமிழில் கமல்,அஜித்,விஜய்,சூர்யா,சிம்பு போன்ற முன்னனி நடிகர்களுடன் நடித்த இவருக்கு நடிகர் ரஜினி கூட நடிக்க வேண்டும் என்கிற ஆசை ரொம்ப நாள இருக்கு இந்த ஆசையை நிறைவித்தி வைச்சுருக்காரு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இவர் தற்போது ரஜினி வைத்து இயக்கும் படத்துக்கு த்ரிஷா தான் ஹீரோயினியாம் அதனை உறுதி செய்து ஒரு போட்டவை தனது ட்டூவிட்டரில் வெளியிட்டுள்ளார்.இந்த படம் அந்த படத்தின் படமா […]
“இந்திய மற்றும் உலக சினிமாவில் கதாநாயகர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார்கள். அவர்கள் பக்கத்தில் நின்று காதலிப்பதற்கும் சுற்றி வந்து கவர்ச்சியாக அரைகுறை உடையில் நடனம் ஆடுவதற்கும்தான் நடிகைகளை பயன்படுத்துகிறார்கள். இந்த ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று பாலிவுட்டின் முன்னணி நடிகை வித்யாபாலன் கூறியுள்ளார். பாலிவுட் சூப்பர்ஸ்டார் சஞ்சய் தத் உடன் முன்னா பாய் எம்.பி.பி.எஸ். படத்தின் மூலமாக பெரிய நட்சத்திர அந்தஸ்தை பெற்றவர் நடிகை வித்யாபாலன். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த இவர் ”எல்லா நடிகைகளுக்கும் திறமைகள் ஒழிந்து கிடக்கிறது. […]
கோவை கொடிசியா சார்பில் 5-வது ஆண்டு கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 1,50000 சதுர அடியில் 450 மேடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் வீட்டு உபயோக பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது.இவற்றில் சந்தானம் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றோர். இதனை முன்னிட்டு சந்தானம் ரசிகர்கள் அங்கு குவிந்தனர். அங்கு சந்தானம் படங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது ரசிகர்கள் அவருடன் இணைந்து போட்டோ எடுக்கமுன் வந்தனர் […]
இளையதளபதி விஜய் ரசிகர்கள் விசேஷ தினங்கள் என்றாலே நம் தளபதி -ன் திரைப்படமோ , அல்லது தளபதி இன் பட பெயோரோ வரும் என மிகுந்த எதிர்பார்ப்பில் இருப்பார்கள் .. 2018 பொங்கலுக்கு தளபதி எதுவும் ரிலீஸ் ஆகவில்லை , மற்றும் படத்தின் பெயரும் தெரியவில்லை . அதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றங்கள் அடைந்தனர்.. இன் நிலையில் இந்த பொங்கலும் நமக்கு தான் .. என்றும் சொல்லும் வகையில் பிரபல தொலைகாட்சில் மெர்சல் படம் […]