Tag: சித்தார்த்

கல்யாணம் முடியல…அது மட்டும் முடிஞ்சிருச்சு! விளக்கம் கொடுத்த சித்தார்த்!

Siddharth – AditiRao : நடிகர் சித்தார்த்க்கும் நடிகை அதிதி ராவ் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்துகொள்வதுவழக்கமான ஒன்று. அந்த வகையில், நடிகர்சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் இருவரும் திருமணம் செய்துகொள்ளவுள்ளார்கள். இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வருகிறார்கள். காதலிப்பதை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தும் விட்டார்கள். ஏதேனும் நிகழ்ச்சிக்கு சென்றாலும் கூட இருவரும் ஒன்றாக தான் சென்றும் வருகிறார்கள். இந்த நிலையில், இவர்கள் இருவரும் எப்போது திருமணம் […]

#Siddharth 5 Min Read
siddharth aditiraohydari

டும்டும்டும்…ரகசியமாக இரண்டாம் திருமணம் செய்துகொண்ட சித்தார்த் – அதிதீ ராவ்.!

Siddharth – Aditi Marriage: சித்தார்த் இன்று அதிதி ராவ் ஹைதாரியை திருமணம் செய்து கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட காலமாக டேட்டிங் செய்து வந்த நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஆகியோர் இன்று தெலுங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் ஸ்ரீரங்கப்பூரில் உள்ள ரங்கநாத சுவாமி கோவில் மண்டபத்தில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது இந்து முறைப்படி திருமணம் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இவர்களது […]

#Siddharth 4 Min Read
Siddharth - Aditi Marriage 1

அதை மட்டும் கொடுங்க படம் பண்ணலாம்! ரஜினி மகளுக்கு சித்தார்த் போட்ட கண்டிஷன்!

Aishwarya Rajinikanth ரஜினிகாந்தின் மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடைசியாக லால் சலாம் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி  இருந்தது.  இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற தவறியது என்றே சொல்லலாம். read more- யாரையும் அதை வச்சு ‘Judge’ பண்ணாதீங்க! நடிகை லாஸ்லியா ஆவேசம்!!  வசூல் ரீதியாக மட்டும் படம் 12 கோடி கிட்ட வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி […]

#Lal Salaam 5 Min Read
Aishwarya Rajinikanth Siddharth

விஜய் சேதுபதியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு கைகொடுத்த சித்தார்த்.!

நடிகர் சிவகார்திகேயன் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் அயலான். இந்த திரைப்படத்தினை இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். சிவகார்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான மாவீரன் படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று 90 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படம் வெளியாக உள்ளது.  பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு இருக்கும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு (2024) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹந்தி, மலையாளம், […]

Ayalaan 5 Min Read
Ayalaan -Siddharth

காதலர் நடனத்தை பார்த்து அசந்து போன அதிதி ராவ்! சித்தார்த் மேல ரொம்ப பாசம் தான்!

நடிகை அதிதி ராவ் மற்றும் நடிகர் சித்தார்த் இருவருமே கடந்த சில ஆண்டுகளாக டேட்டிங் செய்து வருகிறார்கள். அடிக்கடி இருவரும் சுற்றுலா மற்றும் விருது விழாவிற்கு ஒன்றாக செல்லும் புகைப்படங்கள் வைரலாகி வருவது வழக்கம். அதைப்போல,  இருவரும் தங்களுடைய பிறந்த நாள் தினங்களில் மாற்றி மாற்றி புகைப்படங்களை வெளியீட்டு வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகிறார்கள். குறிப்பாக கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி அதிதி ராவின் பிறந்த நாளை முன்னிட்டு சித்தார்த் அவருடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படம் ஒன்றை வெளியீட்டு […]

Aditi Rao Hydari 5 Min Read
aditi rao and siddharth

மோசமான செயல்…தொடர்ந்து ஹிந்தியில் பேசுறாங்க..செம கடுப்பான சித்தார்த்.!

பிரபல நடிகர் சித்தார்த் நேற்று தந்து இன்ஸ்டா கிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அந்த பதிவில் ” நேற்று நானும் என்னுடைய பெற்றோர்களும் மதுரை விமான நிலையத்தில் ‘CRPF’ அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு ஆளானோம். அங்கிருந்த ‘CRPF’  அதிகாரிகள் என்னுடைய பெற்றோர்களிடம் பையிலிருக்கும் நாணயங்களை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அவர்கள் முழுக்க முழுக்க ஹிந்தியில் தான் பேசினார்கள். நான் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று கூறினேன். அவர்கள் அதெல்லாம் கேட்காமல் தொடர்ந்து […]

#Siddharth 3 Min Read
Default Image