Tag: சத்ய பிரதா சாகு

தமிழ்நாட்டில் 44,800 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா – சத்ய பிரதா சாகு தகவல்.!

Election 2024: தமிழகத்தில் 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது என தேர்தல் அதிகாரி கூறிஉள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை ரூ.1, 297 கோடி மதிப்பிலான பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்கள் சந்தித்து பேசிய அவர், இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே மிகவும் அமைதியாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. அதிலும், சென்னையில் 611, மதுரையில் 511, தேனியில் 381 என தமிழகம் […]

#Election Commission 3 Min Read
Sathya Pratha Sahoo

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை தலைமைச் செயலகத்தில் ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டார். அதில்”தமிழ்நாட்டில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் 3.14 கோடி பெண்கள், 3.03 கோடி ஆண்கள் மற்றும் 8,294 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் 13 லட்சம்  பெயர் சேர்த்துள்ளனர். 6 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கி உள்ளோம். பெயர் நீக்கியதற்கு காரணம் முகவரி மாற்றுவதற்காகவும், இறந்தவர்கள், மற்றும் போலி ஆவணங்கள் […]

Election2024 4 Min Read