சட்ட விரோத தடுப்பு மசோதா மக்களவையில் ஏற்கனவே எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளை மீறியும், இச்சட்டம் நிறைவேற்ற பட்டது. தற்போது இந்த மசோதா மாநிலங்களவையிலும் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுவிட்டது.
அவையில் இச்சட்டத்திற்கு ஆதரவாக 147 வாக்குகளும், எதிராக...