Tag: கோஹினூர் வைரம்

பிரிட்டன் ராணி இறந்தவுடன் பூதமாய் கிளம்பிய கோரிக்கைகள்.! கோஹினூரை தொடர்ந்து கலினன் வைரப்பின்னணி…

ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட கலினல் வைரத்தை திருப்பி தர வேண்டும் என தென் ஆப்பிரிக்காவில் கோரிக்கை வலுத்து வருகிறது.   கடந்த 8ஆம் தேதி இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார். 10 நாட்கள் அரச மரியாதையுடன் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட ராணியின் உடல் நேற்று முன்தினம் ராஜ மரியாதையுடன் இறுதி மரியாதை நடைபெற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர் இறந்த பின்பு , வெவ்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வலுத்து வருகிறது. […]

- 4 Min Read
Default Image

நீங்கள் கோஹினூர் வைரத்தை நிராகரித்து விட்டீர்கள் – காதலை ஏற்க மறுத்த பெண்ணுக்கு தவான் கூறிய பதில்!

நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியில் இணைந்து விளையாடி வருகிறார் ஷிகர் தவான். இவர் மிகச்சிறந்த இடதுகை பேர்களில் ஒருவராக வலம் வரும் நிலையில், தற்பொழுதும் தனது முந்தைய காலம் குறித்து மனம் திறந்துள்ளார். அப்பொழுது, தனது கிரிக்கெட் விளையாட்டில் கலந்து கொண்ட ஆரம்ப நாட்களில் ஒரு பெண்ணிற்கு தான் காதலை சொல்லியதாகவும், ஆனால் அந்த பெண் தனது காதலை நிராகரித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். தனது காதலை நிராகரித்த பெண்ணிடம் […]

dhawan 2 Min Read
Default Image