மணப்பெண்கள் மசூதிக்குள் நுழைய அனுமதி இல்லை!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இஸ்லாமிய மணமகள் தன்  திருமணத்தின் போது  மசூதிக்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்ட சம்பவம் பலராலும் பாராட்டப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு, மணப்பெண்ணை மசூதிக்குள் அனுமதிப்பது ஏற்கத்தக்கது அல்ல என்று பாலேரி-பரக்கடவு மஹால் கமிட்டி நேற்று அறிவித்தது. தவறுதலாக மணப்பெண் மசூதிக்குள் அனுமதிக்கப்பட்டதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற நடத்தைகள் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் குழு தெரிவித்துள்ளது. கோழிக்கோட்டில் உள்ள பரக்கடவ் ஜும்ஆ மஸ்ஜித் குட்டியாடியைச் சேர்ந்த கே.எஸ்.உமீருக்கு மசூதியைச் சுற்றியுள்ள வளாகத்தில் தனது மகளின் திருமணத்தை … Read more

அதிர்ச்சி…கேரளாவில் பன்றிக் காய்ச்சலுக்கு 12 வயது சிறுமி பலி;சகோதரிக்கும் பாதிப்பு உறுதி!

கேரளாவின் கோழிக்கோட்டில் 12 வயது சிறுமி எச்1என்1 நோயால்(பன்றிக் காய்ச்சலால்) உயிரிழந்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்,இதனை தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், கொரோனாவை தொடர்ந்து தற்போது குரங்கு அம்மை நோய் என்ற தொற்று பல நாடுகளில் பரவி வருகிறது.குறிப்பாக ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இது அதிகளவு பரவி வருகிறது. … Read more

மலையாள நடிகரும் தயாரிப்பாளருமாகிய விஜய் பாபு மீது பாலியல் புகார் …!

மலையாள திரையுலகில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமாகிய நடிகர் விஜய் பாபு மீது இளம்பெண் ஒருவர் கேரளாவில் பாலியல் புகார் கொடுத்துள்ளார். எர்ணாகுளம் தெற்கு போலீசார் அந்த பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய் பாபு மலையாளத்தில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். மேலும், பிலிப்ஸ் அண்ட் தி மங்கி பென் எனும் படத்திற்க்காக இவர் கேரளா மாநிலத்தின் திரைப்பட விருதையும் வென்றுள்ளார். ஃபிரைடே ஃபிலிம் ஹவுஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் விஜய் … Read more