வெந்து தணிந்தது காடு வீட்டை விட்டு போறேன் வழியை விடு! எலிமினேட் ஆன கூல் சுரேஷ்?

cool suresh

பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில் வாரம் வாரம் நாமினேஷன் நடைபெற்று அதில் தேர்ந்தடுக்கும் போட்டியாளர்களின் வாரம் வாரம் ஒருவர் மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை பெற்று  ஒரு போட்டியாளர் வீட்டில் இருந்து வெளியேற்றபட்டு வருகிறார். அந்த வகையில், கடைசியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதாவின் மகள் ஜோதிகா குறைந்த வாக்குளை பெற்று வெளியேறினார். அதனை தொடர்ந்து அதற்கு அடுத்த வாரமான கடந்த வாரம் சென்னை மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால் வாக்களிக்க தவறினார்கள். இதனால் … Read more

மாநாடு படம் வெளியாகும் போது நடந்த சம்பவங்கள்! கண்கலங்கிய கூல் சுரேஷ்!

str and cool suresh

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள கூல் சுரேஷ் சிம்புவின் மாநாடு படத்தின் போது ‘சிம்புவின் மாநாடு எல்லாரும் வழியைவிடு” என்ற வசனத்தை பேசியது மூலம் தான் பிரபலமானார். அதன் பிறகு எந்த படங்கள் வெளியானாலும் முதல் ஆளாக திரையரங்கிற்கு சென்று அங்கு அந்த படங்களை பற்றி பெருமையாக பேசி யூடியூப் ஸ்டார் என்ற பெயரையும் வாங்கினார். அதன் பிறகு தான் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்க அதில் கலந்து … Read more