ஜப்பானில் ப்ரூஸ் லீயின் குட்டி ரசிகர் ஒருவர் அவரைப் போன்றே சாகசம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஜப்பானில் வசிக்கும் 8 வயதே ஆன ரியுசெய் (Ryusei) எனும் சிறுவன், ப்ரூஸ் லீயின் வீடியோக்களைப் பார்த்து அவரது ரசிகரானவர். தமது 4-வது வயதில் புரூஸ்லீ போன்றே ஆக வேண்டும் என தமது தந்தையிடம் பயிற்சி பெற்ற அவர், 8 வயதில் குட்டி ப்ரூஸ் லீயைப் போன்றே மாறி வருகிறார். தினமும் அதிகாலை உடற் […]