மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் மரியாதை.!

mk stalin

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் மற்றும் வீரவணக்க நாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள தியாகிகள் மணிமண்டபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தியாகிகள் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.   ஆண்டு தோறும் தமிழகத்தில் குடியரசு தினத்திற்கு முந்தைய நாளான ஜனவரி 25ஆம் தேதி தமிழ் மொழிக்காக பாடுபட்ட தியாகிகளின் நினைவாக மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் மற்றும் வீர வணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படுவது வழக்கம். இந்த தினத்தினை முன்னிட்டு … Read more

எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். இன்று மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 105-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து அதிமுக அமைச்சர்கள், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களும் சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளார்.

#Breaking:தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பா? – 7 பேரின் மாதிரிகள் ஆய்வு!

சென்னை:நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,அது ஒமிக்ரான் தொற்று பாதிப்பா? என்று ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும்,அவருடன் தொடர்புடைய 6 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்துள்ள ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றனாது,உலகம் முழுவதும் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது.குறிப்பாக இந்தியாவில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா,கர்நாடகாவில் பரவிய நிலையில் இதுவரை நாடு முழுவதும் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனினும்,ஒமிக்ரான் பாதிப்பு … Read more

ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த ஓபிஎஸ்!

சென்னை:தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர்  ஓபிஎஸ் இன்று சந்தித்துள்ளார். தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா அல்லது சட்டவிரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா என்று பொதுமக்கள் அச்சப்படும் அளவுக்கு நேற்று முன்தினம் காவல் துறை சார் ஆய்வாளர்,நேற்று மோட்டார் வாகன ஆய்வாளர் என அரசு அதிகாரிகள் உயிரிழப்பது மிகுந்த அதிர்ச்சி என அளிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது அறிக்கையின் மூலம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்,சென்னை,கிண்டியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் சற்று முன்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் … Read more