Tag: கமலஹாசன்

‘உங்களால் தமிழகம் பெருமை கொள்கிறது’ – கமலஹாசன் ட்வீட்..!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள், பத்ம விருதுகள் பெற்ற தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள், பத்ம விருதுகள் பெற்ற தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘பத்மபூஷண் விருது பெறும் தமிழரான டாடா குழுமத்தின் சேர்மன் நடராஜன் சந்திரசேகரன், தமிழகத்தில் பிறந்து அமெரிக்காவில் வாழும் கூகிள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோருக்கும், பத்மஸ்ரீ […]

#MNM 3 Min Read
Default Image

லாவண்யாவின் மரணத்திற்குப் பொறுப்பேற்கப் போவது யார்? – கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் கல்விக் கூடங்களில் நிகழும் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது வைக்கப்போகிறோம்? லாவண்யாவின் மரணத்திற்குப் பொறுப்பேற்கப் போவது யார்? என கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி 12-ஆம் வகுப்பு படித்து வந்த லாவண்யா விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் தமிழக முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மக்கள் […]

#MNM 5 Min Read
Default Image

நாகசாமி மறைவு – கமலஹாசன் ட்வீட்..!

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் முதல் இயக்குனராக பணியாற்றி ஒய்வு பெற்ற நாகசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் ட்வீட்.  தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் முதல் இயக்குனராக பணியாற்றி ஒய்வு பெற்றவர் நாகசாமி. மத்திய அரசு, நாகசாமியின் பணிகளை பாராட்டி, 2018-ல் பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது. இவர் நேற்று சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் பலரும் […]

#MNM 3 Min Read
Default Image

நம்பிக்கைகளைக் கொணர்வதே மாற்றம் – கமலஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். நாளை புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘நம்பிக்கைகளைக் கொணர்வதே மாற்றம். ஓர் ஆண்டு மாறி புது ஆண்டு வருகிறதெனில், அது நம்முள் புதுப்புது நம்பிக்கைகளைப் பதியனிடுகிறது. இந்தப் புத்தாண்டில் உங்கள் […]

- 3 Min Read
Default Image

மனதளவில் என்றும் இளமை மாறாத அண்ணனுக்கு Happy New Year..! – கமலஹாசன்

இளையராஜா அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த கமலஹாசன். பிரபல நடிகரும், மக்கள் மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவர்கள், இளையராஜா அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பக்கத்தில், ‘இளையராஜா அவர்களை 3 நாட்களுக்கு முன்புதான் சந்தித்தேன்.இளமை மாறாத ராஜாவாக குதூகலமாக பேசிக்கொண்டிருந்தார்.அதையும் விட இளமை கூடியவராய் இன்று இணையதளத்தில் இளமை இதோ இதோ என்று பாடியதைப் பார்த்தேன். மனதளவில் என்றும் இளமை மாறாதிருக்கும் அண்ணனுக்கு Happy New year.’ என பதிவிட்டுள்ளார். […]

- 3 Min Read
Default Image

எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு நாளில் அவரின் வெற்றிகளை நினைவுகூர்வோம் – கமல்ஹாசன்

அதிமுகவின் நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சருமான எம்ஜிஆரின் 34-வது நினைவு தினத்தை முன்னிட்டு கமலஹாசன் ட்வீட். அதிமுகவின் நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சருமான எம்ஜிஆரின் 34-வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. எம்ஜிஆரின் நினைவுதினத்தை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்திற்குச் சென்று மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கலையின் மூலம் […]

அதிமுக 3 Min Read
Default Image

மூலப்பொருட்களின் விலையேற்றமும் தட்டுப்பாடும் சிறுகுறு நடுத்தர நிறுவனங்களைத் தள்ளாட வைத்திருக்கின்றன – கமலஹாசன்

MSME போராட்டத்தைக் கண்டும் காணாதிருக்கும் மத்திய மாநில அரசுகள் உடனடியாக கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்க வேண்டும் என கமல்ஹாசன் ட்வீட். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கண்டும் காணாதிருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மூலப்பொருட்களின் விலையேற்றமும் தட்டுப்பாடும் சிறுகுறு நடுத்தர நிறுவனங்களைத் தள்ளாட வைத்திருக்கின்றன. லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. #MSME போராட்டத்தைக் கண்டும் […]

#MSME 3 Min Read
Default Image

‘என் அஞ்சலிகள்’ – கேப்டன் வருண் சிங் மறைவு குறித்து கமலஹாசன் ட்வீட்..!

கேப்டன் வருண் சிங் மறைவு குறித்து கமலஹாசன் ட்வீட் நீலகிரி மாவட்டம் கடந்த 8-ஆம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ வீரர்கள் என 13 பேர் உயிரிழந்தனர். இருப்பினும் இந்த விபத்தில் கேப்டன் வருண் சிங் 80 சதவீத தீ காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த […]

கமலஹாசன் 3 Min Read
Default Image

இனிய நண்பர் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – கமலஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த் அவர்கள், இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களும் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். […]

#Kamalahasan 3 Min Read
Default Image

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து – கமலஹாசன் ட்வீட்

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து இரங்கல் தெரிவித்து கமலஹாசன் ட்வீட். ராணுவ ஹெலிஹாப்டர் குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி முழுமையாக எரிந்துள்ளது.சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது, காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட14 பேர் பயணித்துள்ளனர். இந்த விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி பயணம் செய்துள்ளனர். பிபின் ராவத் நிலைமை […]

#HelicopterCrash 4 Min Read
Default Image

நவீன இந்தியாவின் முதன்மைச் சிற்பி – கமலஹாசன்

சமத்துவம், சமூகநீதி பற்றிய நம் இன்றைய உரையாடல்களுக்குப் பாதை வகுத்துக்கொடுத்த பாபாசாகேப் அம்பேத்கரின் 65ஆவது நினைவுதினம் இன்று. இன்று அம்பேத்கரின் 65 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து நாட்டின் முக்கிய தலைவர்கள் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில், இதுகுறித்து கமல,ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நவீன […]

#Kamalahasan 3 Min Read
Default Image

இதுகுறித்து கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கப்படும் – ராதாகிருஷ்ணன்

கொரோனா உறுதி செய்யப்பட்டு 7 நாட்களுக்கு பிறகு தனிமைப்படுத்துதலில் ஈடுபடாமல் பொது நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கேற்றது குறித்து விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.  மக்கள் நீதி மய்யத்தின் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக அமெரிக்கா சென்று வந்தபோது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில், அவர் டிஸ்சார்ஜ் […]

#Kamalahasan 3 Min Read
Default Image

‘நாளை நமதே’- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிவாகை சூடுவோம்…! வீடியோ வெளியிட்ட மநீம..!

நீங்கள் இந்த தேர்தல் பணிகளில் ஈடுபடும் போது எல்லாவிதமான ஆயத்தங்களுடன், தற்காப்புடன் பணியாற்ற வேண்டும். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தொண்டர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில், ‘உயிரே, உறவே, தமிழே வணக்கம். நான் நலமாக உள்ளேன். நான் நலம் பெற முக்கிய காரணம் ஒன்று மருத்துவம், மற்றோன்று உங்கள் அன்பும், உங்கள் நல விருப்பமும் தான் என நான் நம்பிக் […]

#Kamalahasan 4 Min Read
Default Image

கமல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்..? விளக்கமளித்த மநீம..!

கமலஹாசன் அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாக இணையத்தில் பரவும் வதந்தியான செய்திகள்.  மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் சென்னையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  கமலை அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர்களுடைய நிலைகுறித்து கேட்டறிந்தனர். கமலின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் மருத்துவமனையில் […]

#Corona 4 Min Read
Default Image

கமலஹாசன் விரைவில் வீடு திரும்புவார்…! – வைரமுத்து ட்வீட்

கட்டுறுதி மிக்கஉடல் கல்லுறுதி மிக்கமனம் மருத்துவ மகத்துவம் வேறென்ன வேண்டும்? விரைவில் வீடு திரும்புவார். நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து, கமல்ஹாசன் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக இராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியிடபட்டது. இந்நிலையில், கவிஞர் வைரமுத்து […]

- 3 Min Read
Default Image

அண்ணன் கமலஹாசன் அவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் – சீமான்

அண்ணன் கமலஹாசன் அவர்கள் விரைந்து முழு உடல்நலம் பெற்றுத் திரும்ப வேண்டுமென விழைகிறேன் என சீமான் ட்வீட். நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து, கமல்ஹாசன் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக இராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியிடபட்டது. இந்நிலையில், […]

#Kamalahasan 4 Min Read
Default Image

அறவழியில் போராடி வென்ற விவசாயிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் -கமலஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் வேளாண் சட்டம் ரத்து குறித்து ட்விட். நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்படுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்த நிலையில், போராடிய விவசாயிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் வேளாண் சட்டம் ரத்து குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், […]

கமலஹாசன் 3 Min Read
Default Image

வேலியே பயிரை மேயும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – கமலஹாசன்

பாலியல் தொல்லையால் கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என கமலஹாசன் ட்வீட். கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு வரை படித்திருந்தார். இதனை அடுத்து இவர் நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு, ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து, மாணவியின் பெற்றோர் உக்கடம் போலீசாரிடம் புகார் […]

#Kamalahasan 7 Min Read
Default Image

மாற்றம் வேண்டுமென ஆற்றலுடன் முன் செல்லும் அன்புத் தம்பி..! சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமல்..!

மாற்றம் வேண்டுமென ஆற்றலுடன் முன் செல்லும் அன்புத் தம்பி செந்தமிழன் சீமான்  அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ‘தமிழர் நலனுக்காகத் தளராத தன்முனைப்புடன் உழைப்பவர், மாற்றம் வேண்டுமென ஆற்றலுடன் […]

Birthday 3 Min Read
Default Image

அன்பு நண்பர் ‘கலைஞானி’ கமலஹாசன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து…! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கமலஹாசன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவர்கள் இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கமலஹாசன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், […]

#MKStalin 2 Min Read
Default Image