இன்னும் 3 நாள் தான்.. இந்தியாவில் களமிறங்கும் புதிய ஒன்பிளேஸ்.. கசிந்த முக்கிய அம்சங்கள்!

OnePlus Nord CE4

OnePlus Nord CE4 : இன்னும் மூன்று நாட்களில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள OnePlus Nord CE4 மாடலின் விலை விவரங்கள் கசிந்துள்ளது. OnePlus நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய 5ஜி மாடலான OnePlus Nord CE 4 ஏப்ரல் 1 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இந்த OnePlus Nord CE 4 பட்ஜெட் பிரண்டலி ஸ்மார்ட்போனாக அறிமுகமாகவுள்ளது. இந்திய சந்தையில் ஏற்கனவே வெளியாகி சக்கபோடு போடும் OnePlus Nord CE2 மற்றும் OnePlus Nord … Read more

ஒன் பிளஸின் மிட் ரேஞ் சீரிஸ்… ஏப்.1ல் இந்தியாவில் அறிமுகமாகும் OnePlus Nord CE4!

OnePlus Nord CE4

OnePlus Nord CE4 : OnePlus நிறுவனம் இந்திய சந்தையில் ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ள மலிவு விலை ஸ்மார்போன்கள் வரிசையில் அடுத்த மாடலான OnePlus Nord CE 4-ஐ அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அதன்படி, பட்ஜெட் பிரண்டலி ஸ்மார்ட்போனான OnePlus Nord CE 4 என்ற மாடலை இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதம்  1ம் தேதி அன்று மாலை 6:30 மணிக்கு அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது. Read More – AMOLED டிஸ்ப்ளே…108MP ரியர் கேமரா… மலிவு விலையில் … Read more

100 மணிநேர பேட்டரி பேக்கப்.. அசத்தலான ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்தது OnePlus!

OnePlus Watch 2

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை ஸ்மார்ட் வாட்சை அறிமுகம்படுத்தி உள்ளது. பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) 2024 என்ற நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்களது புதிய சாதனங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை பொது வெளியில் அறிமுகம் செய்து, அதனை காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றனர். Read More – Krutrim AI Chatbot-ஐ அறிமுகம் செய்தார் Ola நிறுவனர்! அந்தவகையில், பிரபல பிராண்டான ஒன்பிளஸ், தனது இரண்டாவது ஸ்மார்ட் வாட்சை … Read more

ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை தள்ளுபடி.! ஒன்பிளஸ் கம்யூனிட்டி சேலில் கலக்கும் ஸ்மார்ட் டிவிகள்..!

OnePlusSmartTV

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் 10 வது ஆண்டு விழா நிறைவை பயனர்களுடன் இனைந்து கொண்டாடும் வகையில், டிசம்பர் 12ம் தேதி முதல் டிசம்பர் 17ம் தேதி வரை கம்யூனிட்டி சேல் (OnePlus Community Sale) எனும் விற்பனையை அறிவித்துள்ளது. இதில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள், ஆடியோ டிவைஸ்கள் மட்டுமல்லாமல் ஸ்மார்ட் டிவிகள் மீது தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. சில சாதனங்களுக்கு ஐசிஐசிஐ பேங்க் கார்டு மற்றும் ஒன்கார்டு பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு ரூ.5,000 வரையிலான உடனடி தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

வெறும் ரூ.30,499க்கு ஒன்பிளஸ் பேட்..! ஒன்பிளஸ் கம்யூனிட்டி சேல்-இன் அதிரடி ஆஃபர்கள்.!

OnePlusCommunitySale

ஒன்பிளஸ் நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது அடுத்த ஆண்டு ஜனவரி 23ம் தேதி இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில் ஒன்பிளஸ் அதன் 10 வது ஆண்டு விழாவைக் கொண்டாடி வருகிறது. இதன் ஒரு ஒன்பிளஸ் தனது பயனர்களுக்காக இந்தியாவில் கம்யூனிட்டி சேல்-ஐ (OnePlus Community Sale) அறிவித்துள்ளது. இதில் ஒன்பிளஸ் 10 சீரிஸ், ஒன்பிளஸ் பேட், ஒன்பிளஸ் 11, ஒன்பிளஸ் நார்ட் 3, ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 2 … Read more

ஒன்பிளஸ் 12 உலகளாவிய அறிமுகம் எப்போது.? வெளியான அதிகாரப்பூர்வ அப்டேட்!

OnePlus12

ஸ்மார்ட்போன் பயனர்கள் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 12 (OnePlus 12) போன் ஆனது கடந்த டிசம்பர் 5ம் தேதி சீனாவில் அறிமுகமானது. இதனையடுத்து இந்த ஸ்மார்ட் போன் எப்பொழுது இந்தியா உட்பட மற்ற நாடுகளில் வெளியாகும் என்ற கேள்வி அனைத்து வாடிக்கையாளர்கள் இடத்திலும் இருந்தது. இப்பொழுது அந்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் உலகளாவிய வெளியீடு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பின் படி, ஒன்பிளஸ் 12 ஆனது … Read more

உலகளாவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் 12.! அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்திய நிறுவனம்.!

OnePlus 12 Global

ஒன்பிளஸ் நிறுவனம் தான் கூறியபடியே அதன் அட்டகாசமான ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனை நேற்று (டிசம்பர் 5ம் தேதி) சீனாவில் அறிமுகம் செய்தது. இருந்தும் இந்த ஸ்மார்ட்போனுக்கு இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகளில் உலா ஒன்பிளஸ் வடிக்கையாளர்களிடையே எப்போது நமது கைக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகமாகி வருகிறது. இதனை இன்னும் அதிகப்படுத்தும் விதமாக நேற்றைய அறிமுகத்தின் போது ஒன்பிளஸ், இந்த புதிய ஸ்மார்ட்போனின் உலகளாவிய வெளியீடு குறித்து போஸ்டர் ஒன்றில் தெரிவித்தது. அந்த போஸ்டரின்படி, ஒன்பிளஸ் 12 … Read more

மிரட்டல் அறிமுகம்..24ஜிபி ரேம்..5,400mAh பேட்டரி.! ஒன்பிளஸ்-இன் புதிய மாடல்.?

OnePlus 12

ஸ்மார்ட்போன் பிரியர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போன், அட்டகாசமான அம்சங்களுடன் அனைவருக்கும் வாங்கும் எண்ணத்தை தூண்டும் விலையுடன் இன்று (டிசம்பர் 5ம் தேதி) சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஒன்பிளஸ் 12 போன் ஜனவரி 24ம் தேதி இந்தியா உட்பட உலகளவில் அறிமுகப்படுத்தப்படலாம். இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளன என்பதை காணலாம். டிஸ்பிளே இதன் டிஸ்பிளேவைப் பொறுத்தவரை, 3168×1440 பிக்சல்கள் (2K) ஹைரெசல்யூஷன் கொண்ட 6.82 இன்ச் … Read more

24ஜிபி ரேம்..5,400mAh பேட்டரி..50 எம்பி கேமரா.! நாளை அறிமுகமாகிறது ஒன்பிளஸ் 12.!

OnePlus 12

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் அடுத்த தயாரிப்பான ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனை டிசம்பர் 5ம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இன்று (டிசம்பர் 4ம் தேதி) ஒன்பிளஸ் நிறுவனத்தின் 10வது ஆண்டு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவைத் தொடர்ந்து ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது. இந்நிலையில் அறிமுகத்திற்கு முன்னதாக ஸ்மார்ட்போனின் அம்சங்களை அதிகாரப்பூர்வமாக நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனுடன் ஒன்பிளஸ் 12 ஆர், ஒன்பிளஸ் வாட்ச் 2 போன்ற சாதனங்களையும் ஒன்பிளஸ் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஒன்பிளஸ் 12 … Read more

இந்தியாவில் களமிறங்கும் ஒன்பிளஸ் வாட்ச் 2.! எப்போ வெளியீடு தெரியுமா.?

OnePlus Watch 2

கடந்த 2021ம் ஆண்டு ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச்சான ‘ஒன்பிளஸ் வாட்ச்’ -ஐ (OnePlus Watch) இந்தியாவில் அறிமுகம் செய்தது. இப்போது அதன் வாரிசான ‘ஒன்பிளஸ் வாட்ச் 2’ -ஐ (OnePlus Watch 2) வெளியிடத் தயாராகி வருகிறது.  அதன்படி, வரும் டிசம்பர் 4ம் தேதி ஒன்பிளஸ் நிறுவனத்தின் 10வது ஆண்டு விழா சீனாவில் நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு டிசம்பர் 5ம் தேதி ஒன்பிளஸ் 12, ஒன்பிளஸ் 12 ஆர் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் … Read more