ஒன்பிளஸ் 12 உலகளாவிய அறிமுகம் எப்போது.? வெளியான அதிகாரப்பூர்வ அப்டேட்!

OnePlus12

ஸ்மார்ட்போன் பயனர்கள் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 12 (OnePlus 12) போன் ஆனது கடந்த டிசம்பர் 5ம் தேதி சீனாவில் அறிமுகமானது. இதனையடுத்து இந்த ஸ்மார்ட் போன் எப்பொழுது இந்தியா உட்பட மற்ற நாடுகளில் வெளியாகும் என்ற கேள்வி அனைத்து வாடிக்கையாளர்கள் இடத்திலும் இருந்தது. இப்பொழுது அந்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் உலகளாவிய வெளியீடு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பின் படி, ஒன்பிளஸ் 12 ஆனது … Read more

உலகளாவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் 12.! அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்திய நிறுவனம்.!

OnePlus 12 Global

ஒன்பிளஸ் நிறுவனம் தான் கூறியபடியே அதன் அட்டகாசமான ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனை நேற்று (டிசம்பர் 5ம் தேதி) சீனாவில் அறிமுகம் செய்தது. இருந்தும் இந்த ஸ்மார்ட்போனுக்கு இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகளில் உலா ஒன்பிளஸ் வடிக்கையாளர்களிடையே எப்போது நமது கைக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகமாகி வருகிறது. இதனை இன்னும் அதிகப்படுத்தும் விதமாக நேற்றைய அறிமுகத்தின் போது ஒன்பிளஸ், இந்த புதிய ஸ்மார்ட்போனின் உலகளாவிய வெளியீடு குறித்து போஸ்டர் ஒன்றில் தெரிவித்தது. அந்த போஸ்டரின்படி, ஒன்பிளஸ் 12 … Read more

மிரட்டல் அறிமுகம்..24ஜிபி ரேம்..5,400mAh பேட்டரி.! ஒன்பிளஸ்-இன் புதிய மாடல்.?

OnePlus 12

ஸ்மார்ட்போன் பிரியர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போன், அட்டகாசமான அம்சங்களுடன் அனைவருக்கும் வாங்கும் எண்ணத்தை தூண்டும் விலையுடன் இன்று (டிசம்பர் 5ம் தேதி) சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஒன்பிளஸ் 12 போன் ஜனவரி 24ம் தேதி இந்தியா உட்பட உலகளவில் அறிமுகப்படுத்தப்படலாம். இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளன என்பதை காணலாம். டிஸ்பிளே இதன் டிஸ்பிளேவைப் பொறுத்தவரை, 3168×1440 பிக்சல்கள் (2K) ஹைரெசல்யூஷன் கொண்ட 6.82 இன்ச் … Read more

24ஜிபி ரேம்..5,400mAh பேட்டரி..50 எம்பி கேமரா.! நாளை அறிமுகமாகிறது ஒன்பிளஸ் 12.!

OnePlus 12

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் அடுத்த தயாரிப்பான ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனை டிசம்பர் 5ம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இன்று (டிசம்பர் 4ம் தேதி) ஒன்பிளஸ் நிறுவனத்தின் 10வது ஆண்டு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவைத் தொடர்ந்து ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது. இந்நிலையில் அறிமுகத்திற்கு முன்னதாக ஸ்மார்ட்போனின் அம்சங்களை அதிகாரப்பூர்வமாக நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனுடன் ஒன்பிளஸ் 12 ஆர், ஒன்பிளஸ் வாட்ச் 2 போன்ற சாதனங்களையும் ஒன்பிளஸ் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஒன்பிளஸ் 12 … Read more

இந்தியாவில் களமிறங்கும் ஒன்பிளஸ் வாட்ச் 2.! எப்போ வெளியீடு தெரியுமா.?

OnePlus Watch 2

கடந்த 2021ம் ஆண்டு ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச்சான ‘ஒன்பிளஸ் வாட்ச்’ -ஐ (OnePlus Watch) இந்தியாவில் அறிமுகம் செய்தது. இப்போது அதன் வாரிசான ‘ஒன்பிளஸ் வாட்ச் 2’ -ஐ (OnePlus Watch 2) வெளியிடத் தயாராகி வருகிறது.  அதன்படி, வரும் டிசம்பர் 4ம் தேதி ஒன்பிளஸ் நிறுவனத்தின் 10வது ஆண்டு விழா சீனாவில் நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு டிசம்பர் 5ம் தேதி ஒன்பிளஸ் 12, ஒன்பிளஸ் 12 ஆர் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் … Read more

உலகளவில் களமிறங்கும் ஒன்பிளஸ் 12.! எப்போ தெரியுமா.?

OnePlus12

ஸ்மார்ட்போன் நிறுவனங்களை ஆர்ச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் ஒன்பிளஸ் ஓபன் என்ற போல்டபிள் போனை அறிமுகம் செய்த ஒன்பிளஸ் நிறுவனம், தற்போது அதன் அடுத்த தயாரிப்பான ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. அதன்படி, இந்த போன் டிசம்பர் 5ம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் 10வது ஆண்டு விழா டிசம்பர் 4ம் தேதி சீனாவில் நடைபெறவுள்ளது. இந்த விழாவைத் தொடர்ந்து ஒன்பிளஸ் 12 அறிமுகமாகிறது. இந்நிலையில் ஒன்பிளஸ் 12 இந்தியா மற்றும் உலகளாவிய … Read more

5,400mAh பேட்டரி..1 டிபி ஸ்டோரேஜ்.! ஒன்பிளஸ் 12-ன் அறிமுக தேதி இதுதான்..?

OnePlus12

ஒன்பிளஸ் நிறுவனத்தின் 10வது ஆண்டு விழா டிசம்பர் 4ம் தேதி சீனாவில் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய தயாரிப்பான ஒன்பிளஸ் 12 போனையும் அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியானது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் டிசம்பர் 5ம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ஒன்பிளஸ் உறுதிப்படுத்தியுள்ளது. இதனுடன் ஒன்பிளஸ் 12 ஆர், ஒன்பிளஸ் வாட்ச் 2 போன்ற சாதனங்களையும் … Read more