இலவசம்!தொலைதூரக் கல்வியில் பி.ஏ.,உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் இவர்களுக்கு 100% கட்டணம் இலவசம் – புதுவைப் பல்.கழகம் அறிவிப்பு!
தொலைதூரக் கல்வியில் பி.ஏ.,எம்.ஏ.,பி.காம். உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 100% கட்டணம் இலவசம் என்றும் புதுவைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தொலைதூரக் கல்வியில் பி.ஏ.,எம்.ஏ.,பி.காம்.,எம்.பி.ஏ உள்ளிட்ட (B.A,M.A,BBA, ...