இபிஎஸ்-க்கு போட்டியாக களமிறங்கிய ஓபிஎஸ்.! தனியார் ஹோட்டலில் எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம்.!
தமிழக சட்டப்பேரவை குறித்து இபிஎஸ் தலைமையில் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது போல, ஓபிஎஸ் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை கூட்டத்தை நேற்று ...