திமுகவில் அனைவருக்கும் வயதாகி விட்டதால், அதிமுகவில் இருப்பவர்களை வாடகைக்கும், விலைக்கும் வாங்குகின்றனர் – ஈபிஎஸ்
திமுகவில் அனைவருக்கும் வயதாகி விட்டதால் அதிமுகாவில் இருப்பவர்களை வாடகைக்கும், விளக்கும் வாங்கியிருப்பதாக ஈபிஎஸ் விமர்சனம். தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ...