Tag: உலக முதலீட்டாளர்கள் மாநாடு

TNGIM2024 : எந்தெந்த துறைகளில் எத்தனை கோடிகள் முதலீடு.? எத்தனை லட்சம் வேலைவாய்ப்புகள்.?

சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று மற்றும் இன்று (ஜனவரி 7, 8) உலக தொழிலாளர் மாநாடு (Tamil Nadu Globel Investors Meet – TNGIM 2024) நடைபெற்றது. நேற்று தொடக்க நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநாட்டை துவங்கி வைத்தார். மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். இரண்டு நாள் மாநாட்டில் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. TNGIM2024 : உலக முதலீட்டாளர்கள் […]

#TNGovt 4 Min Read
TNGIM2024

TNGIM2024 : உலக முதலீட்டாளர்கள் மாநாடு… இரண்டாம் நாள் டாப் 10 லிஸ்ட்.!

சென்னை நந்தம்பாக்கத்தில் கடந்த 2 நாட்களாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உலகளாவில் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொழில் தொடங்க, தொழிற்சாலை அமைக்க, தொழிற்சாலை விரிவுபடுத்த என பல்வேறு விதமாக முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டது.  பல்வேறு புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். TNGIM2024 : புதிய நிறுவனங்கள்… புத்தம் புது வேலைவாய்ப்புகள்.. சின்ன லிஸ்ட் இதோ… இந்த இரண்டு நாள் மாநாட்டில் மொத்தமாக 6.64 லட்சம் […]

Adani Group 8 Min Read
TNGIM 2024 - Day 2 - Top 10 list

தொழில்துறை அமைச்சர் தலைமையில் சிறப்பு குழு – முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை நந்தம்பாக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்றும் இன்று பிரமாண்டமாக நடைபெற்று நிறைவு பெற்றது. இந்த மாநாட்டில் உலக முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள், சிறப்பு விருந்தினர் என பலரும் பங்கேற்றனர். ரூ.5.5 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்று அரசு திட்டமிட்டு இருந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதன்படி, இரண்டு நாள் நடைபெற்ற மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 14.54 லட்சம் பேருக்கு […]

#Chennai 4 Min Read
trb rajaa

TNGIM2024 : புதிய நிறுவனங்கள்… புத்தம் புது வேலைவாய்ப்புகள்.. சின்ன லிஸ்ட் இதோ…

சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று (இரண்டாவது நாள்) உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழா நடைபெற்றது. கடந்த 2 நாள் மாநாட்டில் உலகளாவில் பல்வேறு நிறுவனங்கள் உடன் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொழில் தொடங்க, தொழிற்சாலை அமைக்க, தொழிற்சாலை விரிவுபடுத்த என பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.  பல்வேறு புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இரண்டு நாள் மாநாட்டில் இதுவரை பல்வேறு நிறுவனங்களுடன் 6.64 லட்சம் மதிப்பீட்டில் முதலீடுகள் […]

mk stalin 10 Min Read
TNGIM 2024 Chennai

ரூ.6.64 லட்சம் கோடி… முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய வெற்றி – முதலமைச்சர் உரை!

சென்னை நந்தம்பாக்கத்தில் இரண்டாவது நாள் இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் பல்வேறு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதன்பின், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வருகை தனது சிறை விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து, நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாட்டின் அடுத்த 20 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இமாலய […]

#Chennai 6 Min Read
TNGIM2024

புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல்!

சென்னை நந்தம்பாக்கத்தில் இரண்டாவது நாளான இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழா நடைபெற்று வருகிறது. நிறைவு நாள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் முக ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, முன்னணி நிறுவன தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அப்போது, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து, முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகிறது. இதனிடையே,  புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். வங்கி கணக்கில் பொங்கல் பரிசுத்தொகை […]

#Chennai 3 Min Read
Global Investors Meet 2024

TNGIM2024 : 10 வினாடிக்கு ரூ.4.5 லட்சம்… முன்னணி நிறுவன ஆஃபரை நிராகரித்த வில்லேஜ் குக்கிங் சேனல்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு (TNGIM 2024) நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மாநாட்டை நேற்று தொடங்கி வைத்தார்.  மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல், தமிழக வர்த்தக துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர். அவர்களுடனான பார்வையாளர் கருத்தரங்கும் நடைபெற்று வருகிறது. அப்போது தொழில் முதலீட்டர்களுடனான […]

mk stalin 6 Min Read
TNGIM 2024 - Village cooking YouTube channel

உலக முதலீட்டாளர்கள் மாநாடு – இன்று 2-ஆம் நாள் அமர்வு!

சென்னை நந்தனத்தில் உலக முதலீட்டார்கள் மாநாடு நேற்று தொடங்கியது. அப்போது, டாடா, டிவிஎஸ், ஹூண்டாய், கோத்ரேஜ், குவால்காம், ரிலையன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இந்த மாநாட்டின் மூலம் ரூ. 5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. உலக முன்னணி நிறுவன தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளன. இந்த நிலையில், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் 2-ஆம் நாள் […]

#Chennai 4 Min Read
Global Investors Meet 2024

தமிழகத்தில் ஜியோ நிறுவனம் ரூ.35,000 கோடி முதலீடு..!

தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது.  இன்றும் நாளையும் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறுகிறது. உலக முதலீட்டாளர் மாநாட்டில் தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகிறது. இந்நிலையில், ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி காணொலி பேசினார். அப்போது” ஜியோ நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.35,000 கோடியை முதலீடு செய்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்னால் […]

#Mukesh Ambani 4 Min Read

நல்லாட்சி நடப்பதால் முதலீடுகள் குவிகின்றன- முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது.  இந்த முதலீட்டாளர் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது ” மாநாட்டில் பங்கேற்றுள்ள அனைவரையும் வரவேற்கிறேன்.சென்னையில் காலையில் மழை பெய்தது. அதேபோன்று முதலீடு  மழையாகப் பெய்யும் என நம்புகிறேன்.  பொதுவாக வெளிநாட்டுக்கு செல்லும்போது கோட் சூட் அணிவது வழக்கம்.  ஆனால் அனைத்து வெளிநாடுகளும் இங்கு வந்துள்ளதால் கோட் சூட் அணிந்துள்ளேன் என தெரிவித்தார். டாடா நிறுவனத்துடன் ரூ.12,082 கோடி ஒப்பந்தம்.. 40,500 […]

InvestInTN 5 Min Read
mk-stalin-1-2

டாடா நிறுவனத்துடன் ரூ.12,082 கோடி ஒப்பந்தம்.. 40,500 பேருக்கு வேலைவாய்ப்பு..!

உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது. இன்றும் நாளையும் உலக முதலீட்டாளர் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ரூ. 5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு  ஜல்லிக்கட்டு காளை சிலையை முதலமைச்சர் வழங்கினார். மேலும், மேடையில் இருந்த முதலீட்டாளர்களுக்கும்  ஜல்லிக்கட்டு காளை வடிவ சிலையை முதலமைச்சர்  மு.க ஸ்டாலின் வழங்கினார். உலக முதலீட்டாளர் மாநாட்டில் தொழில் நிறுவனங்களுடன் […]

InvestInTN 8 Min Read

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது..!

2030ஆம் ஆண்டுக்குள் அதிக பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன்தொடர்ச்சியாக  இன்றும் நாளையும் உலக முதலீட்டாளர் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ரூ. 5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் பல முக்கிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. […]

InvestInTN 4 Min Read

நெல்லை, தூத்துக்குடியில் டாடா… தமிழ்நாட்டில் ரூ.7000 கோடி கூடுதல் முதலீடு!

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதனால் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அரங்கங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, தைவான் உட்பட உலகின் பல நாடுகளின் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் பல்வேறு துறை சார்ந்த முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. உலக தடகள ஆடைகள் மற்றும் […]

#Nellai 5 Min Read
tata

உலக முதலீட்டாளர்கள் மாநாடு… ரூ.5.5 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க திட்டம்!

தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும் பங்காற்றி வருகிறது. இவற்றின் வளர்ச்சிக்கு தமிழக அரசு தனி கவனம் செலுத்தி வரும் நிலையில், பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் 7, 8 ஆகிய 2 நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு துறை சார்ந்த முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் பெறப்பட உள்ளன. இதற்காக, குறு, சிறு தொழில்துறை சார்பில் மாவட்டந்தோறும் […]

#Chennai 5 Min Read
Global investors summit

ஜூலை 4ம் தேதி சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வலியுறுத்தலின் பெயரில் ஜூலை 4-ஆம் தேதி சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர் கடந்த ஒரு ஆண்டில் 2.26 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 132 நிறுவனங்களுடன் செய்த ஒப்பந்தத்தால் மேலும் 90 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். 38 நிறுவனங்களுடன் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கோவை மற்றும் […]

#MKStalin 3 Min Read
Default Image