Tag: உதயநிதி

வாரிசு படத்தில் உண்மையில் உதயநிதி ஸ்டாலின் தான் நடிக்க வேண்டும் – செல்லூர் ராஜு

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வரவுள்ள வாரிசு திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலில் தான் உண்மையில் நடித்திருக்க வேண்டும் என செல்லோர் ராஜு விமர்சனம்.  மதுரையில் அதிமுகவின் 51 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் திமுகவில் இருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்ட பின்பு அதிமுக உருவான வரலாறு அனைவருக்குமே தெரியும். 50 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் ஆட்சியில் […]

#ADMK 4 Min Read
Default Image

எம்.எல்.ஏக்களுக்கும், இளைஞர்களுக்கும் ரோல் மாடலாக இருப்பவர் உதயநிதி – அமைச்சர் சி.வி.கணேசன்

தமிழ்நாட்டில் உள்ள எம்.எல்.ஏக்களுக்கும், இளைஞர்களுக்கும் ரோல் மாடலாக இருப்பவர் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் சி.வி.கணேசன் புகழாரம்.  சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழ்நாட்டில் உள்ள எம்.எல்.ஏக்களுக்கும், இளைஞர்களுக்கும் ரோல் மாடலாக இருப்பவர் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின்; ஒவ்வொருவரும் கல்வியில், வேலை வாய்ப்பில், பொருளாதாரத்தில் மேம்பட வேண்டும் என திமுக அரசு […]

udhayanidhi 2 Min Read
Default Image

இந்தி திணிப்பு – வரும் 15ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம்..! – உதயநிதி

இந்தி திணிப்பை கண்டித்து வரும் 15ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம். இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு கண்டனங்கள் வலுத்து வரும்  நிலையில், மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து திமுக இளைஞரணி மாணவரணி சார்பில் நாளை மறுநாள் மாவட்ட தலைநகரங்களில் கண்டன […]

#DMK 2 Min Read
Default Image

நீதிக்கட்சியின் நீட்சியாக திராவிட மாடல் அரசை வழி நடத்தும் முதலமைச்சருக்கு நன்றி – உதயநிதி

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து நீதிக்கட்சியின் நீட்சியாக திராவிட மாடல் அரசை வழி நடத்தும் முதலமைச்சருக்கு நன்றி என உதயநிதி ட்வீட்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மதுரை ஆதிமூலம் பிள்ளை தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு, மாணவர்களுக்கும் ஊட்டி விட்டார். இந்த நிலையில், இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பசி,கல்விக்கு என்றும் தடையாகக் கூடாது என்ற தாயுள்ளத்துடன் […]

#DMK 3 Min Read
Default Image

“எனது கார் ஏறி கமலாலயம் செல்ல வேண்டாம்” – பேரவையில் எம்.எல்.ஏ உதயநிதியால் கலகல!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சட்டப் பேரவையில் இருந்து வெளியே வந்தபோது எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் அவர்கள் தவறுதலாக எம்எல்ஏ உதயநிதி அவர்களின் காரில் ஏற முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்,எதிர்க்கட்சி தலைவர் எப்போது வேண்டுமானாலும் தனது காரை எடுத்து செல்லலாம் எனவும்,ஆனால்,தனது காரை எடுத்துக் கொண்டு கமலாலயம் மட்டும் சென்று விடவேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் ஈபிஎஸ் மற்றும் துணைத்தலைவர் ஓபிஎஸ் ஆகியோரை குறிப்பிட்டு சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி […]

Kamalalayam 4 Min Read
Default Image

கோடையில் வெளியாகும் உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி .., அதிகாரபூர்வ தேதி அறிவிப்பு..!

ஆயுஷ்மான் குரானா நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி வரவேற்பை பெற்ற ஆர்டிகிள் 15 எனும் படத்தின் ரீமேக்காக தமிழில் உருவாகியுள்ள படம் தான் நெஞ்சுக்கு நீதி. இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். போனிகபூர் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலினும், கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரனும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசன், மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி […]

Summer 3 Min Read
Default Image

சண்முகநாதனின் உடலுக்கு நேரில் சென்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சண்முகநாதனின் உடலுக்கு நேரில் சென்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்.  முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் உதவியாளர் கோ. சண்முகநாதன்  உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சற்று முன் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இரங்கல் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தற்போது சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துகிறார். […]

- 2 Min Read
Default Image

உதயநிதி ஸ்டாலினுடன் இறகு பந்து விளையாடி முதல்வர்…!

இறகு பந்து கூடத்தில் முதல்வர் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் இறகுப்பந்து விளையாடினர்.  சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் வளாகத்தில், ரூ.4 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அங்கு  இறகுப்பந்து விளையாட்டு கூடம், பூங்காக்கள், மழைநீர் கால்வாயுடன் ஓடிய நடைப்பாதை மற்றும் உட்புற சாலை ஆகியவற்றை திறந்து வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில், சட்டப்பேரவை துணை தலைவர் பிச்சாண்டி, அமைச்சர்  சேகர்பாபு மற்றும் எம்.எல்.ஏ உதயத்தி ஸ்டாலின் ஆகியோர் […]

- 2 Min Read
Default Image