அதிர்ச்சி : புரோட்டா பார்சலில் பாம்பு தோல்…! அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…!

திருவனந்தபுரத்திலுள்ள நெடுமங்காடு நகராட்சி பகுதிக்குட்பட்ட ஒரு தனியார் உணவகத்தில் வாங்கிய புரோட்டா  உணவுப் பொட்டலத்தில் பாம்பின் தோல் இருந்ததாக கண்டுபிடித்ததாக புகார். கேரளா மாநிலம், திருவனந்தபுரத்திலுள்ள நெடுமங்காடு நகராட்சி பகுதிக்குட்பட்ட ஒரு தனியார் உணவகத்தில் வாங்கிய புரோட்டா  உணவுப் பொட்டலத்தில் பாம்பின் தோல் இருந்ததாக கண்டுபிடித்ததாக புகார் எழுந்துள்ளது.  இதனையடுத்து அந்த ஹோட்டல் முழுவதும் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த உணவகம் மூடப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி அர்ஷிதா பஷீர் கூறுகையில் … Read more

30 வருடங்களாக கழிவறையில் உணவு தயாரிப்பு…! அதிரடியான நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்..!

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த 30 ஆண்டுகளாக கழிவறையில் உணவு தயாரிக்கப்பட்டு வந்ததையடுத்து, உணவகத்தை மூடுமாறு அதிகாரிகள் உத்தரவு. சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த 30 ஆண்டுகளாக கழிவறையில் உணவு தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த உணவகத்தில் சமோசா உள்ளிட்ட பிற உணவுகளில் கழிவறையில் தயாரிக்கப்பட்ட செய்தி நகராட்சி அதிகாரிகள் ரகசியமாக கிடைத்ததையடுத்து, அவர்கள் உணவகத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது உணவகத்தின் குளியலறையில் கடந்த 30 ஆண்டுகளாக … Read more

ஒரே ஒரு பேஸ்புக் பதிவினால் கோடீஸ்வரியான ஹோட்டல் ஊழியர்..!

அமெரிக்காவின் அட்லாண்டாவில் இயங்கிவரும் உணவகம் ஒன்றில் பணியாற்றும் ஜாஸ்மின் காஸ்டிலோவுக்கு 20 அமெரிக்க டாலர்களை டிப்ஸாக கொடுத்த பெண்.  பொதுவாகவே நாம் உணவகங்களுக்கு சென்று உணவு சாப்பிட்டால் அங்கு நமக்கு பரிமாறும் உணவக ஊழியர்களுக்கு டிப்ஸ் கொடுப்பது வழக்கம். சில சமயங்களில் நாமும் கூட கொடுத்திருப்போம். அந்தவகையில் இந்த டிப்ஸ் குறைந்தது பத்து ரூபாய் முதல் நூறு ரூபாய் வரை கொடுப்பதுண்டு. மேலும் சிலர், நமது மனதின் தன்மைக்கு ஏற்ப அதிகமாகவும் கொடுப்பதுண்டு. இந்த நிலையில் அமெரிக்காவின் … Read more