“நீட் தேர்வு – மாணவர்கள் ஏமாந்தது தான் மிச்சம்” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!
அரியலூர் : பெரம்பலூரை தொடர்ந்து அரியலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும், கூட்டணிக் கட்சி தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். பொதுமக்களிடம் உரையாற்றிய அவர், ” நீட் ரத்து ரகசியம் உள்ளது என உதயநிதி சொன்னார். இன்று துணை முதல்வராக இருக்கிறார். ரகசியத்தை சொன்னாரா? அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்படக்கூடாது என 7.5% உள் ஒதுக்கீட்டை கொடுத்ததால், இன்று 2,818 மாணவர்கள் மருத்துவம் படிக்கின்றன. […]