தன்னுடன் பேச மறுத்த சிறுமிக்கு 51 முறை ஸ்க்ரூடிரைவர் குத்து.! முன்னாள் பேருந்து நடத்துனர் வெறிச்செயல்.!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 20 வயது இளம்பெண்ணை முன்னாள் பேருந்து நடத்துனர் ஒருவர் தன்னுடன் பேசவில்லை என கூறி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை உண்டாகியுள்ளது.  சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்டின் பம்ப் ஹவுஸ் காலனியில் 20 வயது பெண்ணை பேருந்து நடத்துனர் ஒருவர் ஸ்க்ரூ டிரைவரால் குத்தி கொலை செய்துள்ளார். அந்த இளம்பெண் மூன்று வருடத்திற்கு முன்னர், கொலையாளி பேருந்து நடத்துனர் வேலை செய்த பேருந்தில் … Read more

பேய் பிடித்திருப்பதாக கூறி இளம்பெண்ணை உயிருடன் தீயில் வாட்டிய போலி பாபா…!

தெலுங்கானாவில் பேய் பிடித்திருப்பதாக கூறி இளம்பெண்ணை உயிருடன் தீயில் வாட்டிய போலி சாமியார்.  தெலுங்கானாவில் விகாராபாத் மாவட்டம், கோகிந்தா கிராமத்தை சேர்ந்த தம்பதியின் 18 வயது மகளுக்கு உடல்நலபாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அருகில் உள்ள நாட்டு வைத்தியர் எனக்கூறப்படும் ரபீக் பாபா என்பவரிடம்  சென்றனர். அவர் இளம்பெண்ணுக்கு பேய் பிடித்திருப்பதாக  கூறியுள்ளார். அதனை தொடர்ந்து பெரியளவில் தீ வளர்த்த பாபா தனது உதவியாளர்கள் உதவியுடன், இளம்பெண்ணின் கை மற்றும் கால்களை தீயில்  வாட்டியுள்ளனர். இதனால் கதறி துடித்த … Read more

144 தடை..ஏன் வெளிய வந்தீங்க..கேட்ட காவலை கடித்து குதறிய இளம்பெண்!

144 தடை உத்தரவை மீறி  மேற்கு வங்கத்தில் சாலையில் பயணித்த இளம்பெண்ணை பிடித்த காவல் அதிகாரியின் கையை பிடித்த கடித்தது மட்டுமல்லாமல் தனது பழைய காயத்தை கடித்து அந்த இரத்தத்தை காவல் அதிகாரியின் சட்டையில் பூசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து உலக நாடுகளை உலுக்கி எடுத்து வருகிறது. மேலும் ஒரே நாளில் 100க்கும் அதிகமான மக்கள் மடிந்து வருகின்றனர்.என்பதை இத்தாலி மூலம் பார்த்து வருகிறோம் அதே போல் ஸ்பெயின், … Read more