Tag: இந்தியா

மேக்ஸ்வெல் அதிரடி சதம்.. த்ரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா..!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டி20 போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக  யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ஜெய்ஸ்வால் 6 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷன்டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் கேப்டன் சூர்யா குமார் யாதவ், தொடக்க வீரர் […]

#Maxwell 5 Min Read

அதிரடி காட்டி சதம் விளாசிய ருதுராஜ்… ஆஸ்திரேலியாவிற்கு 223 ரன்கள் இலக்கு..!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக  யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய இரண்டாவது ஓவரிலேயே ஜெய்ஸ்வால் 6 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் இஷான் கிஷன்டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் கேப்டன் சூர்யா குமார் […]

INDvAUS 4 Min Read

தொடரை வெல்லுமா இந்தியா.. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச முடிவு..!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது போட்டி இன்று  நடைபெறுகிறது. இந்த போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணி முதல் 2 போட்டியிலும் வெற்றி பெற்று  2-0 என முன்னிலை வகிக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. இந்திய அணி வீரர்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன்(விக்கெட் […]

INDvAUS 3 Min Read

INDvAUS T20 : ஸ்மித், மேக்ஸ்வெல் உட்பட 6 வீரர்களுக்கு ஓய்வு.! அவர்களுக்கு பதில் இனி இவர்கள்…

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் முடிந்த கையுடன் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் கடந்த சில நாட்களாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுடன் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்தியா – ஆஸ்திரேலிய ஆகிய இரண்டு அணிகளிலும் மூத்த வீரர்கள் பலருக்கும் ஓய்வளிக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணியும், மேத்யூ வேட் […]

Australia 8 Min Read
Australia T20 squad

ஆஸ்திரேலியா 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.. 2-வது வெற்றியை பதிவு செய்த இந்தியா ..!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று    திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டைகளை இழந்து 235 ரன்கள் எடுத்தன. இதில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 53 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 58 ரன்களும், இஷான் […]

INDvAUS 4 Min Read

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச முடிவு..!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று  நடைபெறுகிறது. இந்த போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று  1-0 என முன்னிலை வகிக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. இந்திய அணி வீரர்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), […]

INDvAUS 3 Min Read

இந்தியா, ஆஸ்திரேலியா 2-வது டி20… வெற்றியை தொடருமா இந்தியா ..!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று  நடைபெறுகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி முதல் போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. பேட்டிங்கில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், […]

Australia 5 Min Read

எனது அணிக்காக போட்டியை முடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.! ரின்கு சிங்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், நேற்று (23.11.2023) முதல் டி20 போட்டியானது நடைபெற்றது. விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால் மேத்யூ வெயிட் தலைமையில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியில், முதலில் ஸ்டீவன் ஸ்மித், மத்தேயு ஷார்ட் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். மத்தேயு ஷார்ட் 13 ரன்களில் ஆட்டமிழக்க, […]

Australia 5 Min Read
Rinku Singh

ஏமாற்றமாக இருந்தாலும் பெருமைப்படுகிறோம்.! உலக கோப்பைத் தோல்வி குறித்து சூர்யகுமார்.!

கடந்த நவம்பர் 19ஆம் தேதி நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இதனால் ரசிகர்கள் மட்டுமன்றி, இந்திய அணி வீரர்களும் வருத்தத்துடன் கண்களில் கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்கள். இந்த உலக கோப்பையைத் தொடர்ந்து இந்தியா ஆஸ்திரேலியாவுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரில் களமிறங்க உள்ளது. இன்று (நவம்பர் 23) முதல் டிசம்பர் 3ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த தொடரின் போட்டிகள் 5 […]

INDvsAUS 5 Min Read
Suryakumar Yadav

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் இன்று தொடக்கம்..!

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று முதல் அடுத்த மாதம் 3-ம் தேதி வரை 5 நகரங்களில் நடைபெறுகிறது. இன்றைய  முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், ஆஸ்திரேலிய அணிக்கு மேத்யூ வேட் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல் மூன்று போட்டிகளுக்கு ருதுராஜ் கெய்க்வாட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ராய்பூர் மற்றும் […]

INDvsAUS 4 Min Read

முதல் டி20 போட்டி..! நாளை இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீச்சை.!

2023 ஆம் ஆண்டு ஐசிசி உலக கோப்பை தொடரானது கடந்த 19ம் தேதியுடன் முடிந்தது. அத்தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. நரேந்திர மோடி மைதானத்தில் நடைப்பெற்ற இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, 6 வது முறையாக ஐசிசி உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது. இதைத்தொடர்ந்து, தற்போது ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதன்படி, நவம்பர் 23ம் […]

INDvsAUS 6 Min Read
IND vs AUS T20

டி20 உலக கோப்பை – அபாரமாக ஆடிய விராட் கோலி…!

மெல்போர்னில் நேற்று நடைபெற்ற ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.  டி20 உலக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் நேற்று நடைபெற்ற ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதியது. இந்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான அணி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் […]

இந்தியா 2 Min Read
Default Image

மகளிர் ஆசிய கோப்பை : டாஸ் வென்ற இலங்கை அணி…!

இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. மகளிர் ஆசியக்கோப்பை டி20 தொடரின் இறுதிப்போட்டியில், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. வங்கதேசத்தின் சீல்ஹெட் மைதானத்தில் இந்த இறுதி போட்டி  நடைபெறுகிறது. இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியா: ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர், ரிச்சா கோஷ், பூஜா வஸ்த்ரகர், தீப்தி ஷர்மா, தயாளன் ஹேமல்தா, சினே […]

AsiaCup2022 3 Min Read
Default Image

ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா ரோஹித் சாதனை !

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்தது. டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ரிஷப் பந்த் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் ஆடும் லெவன் அணியில் இடம்பிடித்தனர். ஈரமான அவுட்ஃபீல்டுக்கு மத்தியில் ஆட்டம் எட்டு ஓவர்களாக குறைக்கப்பட்ட பிறகு ஆஸ்திரேலியா 5 விக்கெட்கள் இழப்பிற்கு 90 ரன்களை எடுத்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி […]

Australia vs India 2 Min Read
Default Image

இந்தியாவில் 310 ரயில் நிலையங்களில் இ-கேட்டரிங் சேவை!

இந்திய ரயில்வே 310 நிலையங்களில் இ-கேட்டரிங் சேவைகளை அறிமுகப்படுத்துகிறது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் மூலம் நிர்வகிக்கப்படும் 310 ரயில் நிலையங்களில் இ-கேட்டரிங் சேவைகளை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், இ-டிக்கெட் முன்பதிவு செய்யும் போது அல்லது ரயிலில் பயணம் செய்யும் போது ஆப்,கால் சென்டர்,இணையதளம் அல்லது அழைப்பு எண் 1323 ஐப் பயன்படுத்தி பயணிகள் தங்களுக்கு விருப்பமான உணவை முன்கூட்டிய ஆர்டர் செய்யலாம்.

E-catering service 2 Min Read
Default Image

இந்தியா-ஆஸ்திரேலிய டி20 போட்டி மைதானம் ஈரத்தால் தாமதம்

நாக்பூரில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி20 போட்டியின் தொடக்கம் ஈரமான அவுட்பீல்டு காரணமாக தாமதமாகியுள்ளது. அடுத்த மைதான ஆய்வு இரவு 8:45 மணிக்கு நடைபெறும், ஐந்து ஓவர்கள் போட்டிக்கான கட்-ஆஃப் நேரம் இரவு 9:46 ஆகும். “மைதானம்  இன்னும் ஈரமாக உள்ளதாகவும், இது வீரர்களுக்கு பாதுகாப்பானது அல்ல, இன்னும் உலர காத்திருக்கிறோம்,” என்று நடுவர்கள் தெரிவித்துள்ளனர்.

India-Australia T20 1 Min Read
Default Image

சர்ச்சையில் ஆசிய மேப்! குட்டையை குழப்பிய சீனா..

இந்தியாவின் எல்லைப்பகுதிகளான காஷ்மீர் பாக்கிஸ்தானுக்குள்ளும், அருணாச்சல பிரதேசம் சீனாக்குள்ளும் இருப்பது போன்ற புதிய ஆசிய மேப் ஒன்றை சீனா அரசு தொலைக்காட்சி வெளியிட்டு சர்ச்சையை எற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இந்தியாவின் எல்லைப்பகுதியான அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளில் சீனா அத்துமீறி நுழைந்து பல எல்லை கட்டிடங்களையும் பலன்களையும் காட்டியுள்ளது. தற்போது சீனாக்குள் அருணாச்சல பிரதேசம் இருப்பது போல் உள்ள மேப் ஒன்றை வெளியிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்திய எல்லைக்கு உட்பட்ட பேன்காங் சோ பகுதியில் கோபுரங்களை […]

#China 3 Min Read
Default Image

பள்ளி பாடப் புத்தகத்தை அச்சிட இலங்கைக்கு உதவும் இந்தியா!!

அதிகரித்து வரும் பணவீக்கம், டாலர் நெருக்கடி போன்ற பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வரும் இலங்கைக்கு, 2023ம் ஆண்டுக்கான பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கு தேவையான காகிதங்கள் மற்றும் மை உள்ளிட்ட மூலப்பொருட்களை இந்திய கடன் வரியின் கீழ் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமேஜனாதா தெரிவித்தார். 2023ம் ஆண்டுக்கான கல்வியாண்டுக்கான பாடப் புத்தகம் அச்சடிக்கும் பணி மார்ச் மாதம் தொடங்கி வரும் ஜனவரி மாதத்திற்குள் முடிக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் […]

#Srilanka 2 Min Read
Default Image

நான்காவது தொழில்துறை புரட்சியை நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது: பிரதமர் மோடி

மத்திய-மாநில அறிவியல் மாநாட்டை பிரதமர் இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “மத்திய-மாநில அறிவியல் மாநாடு ‘சப்கா பிரயாஸ்’ என்ற நமது மந்திரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. இன்று, நான்காவது தொழில்துறை புரட்சியை நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது. இந்த முன்னேற்றத்திற்கு இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பதுறையின் பங்கு மிகவும் முக்கியமானது.” மேலும், உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில், 2015ல் 81வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 46வது இடத்தைப் பிடித்துள்ளது. நமது […]

fourth industrial revolution 3 Min Read
Default Image

இந்தியாவின் அரிசி உற்பத்தி 10-12 மில்லியன் டன் வீழ்ச்சி!!

இந்த ஆண்டு இந்தியாவின் நெல் விதைக்கும் பகுதி வீழ்ச்சியடைந்ததால், அரிசி உற்பத்தி 10-12 மில்லியன் டன் வீழ்ச்சியடையக்கூடும் என அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது. இந்தியாவின் மொத்த அரிசி உற்பத்தியில் கரிஃப் சீசன் 80 சதவீத பங்களிப்பை அளிக்கிறது. பல மாநிலங்களில் குறைந்த மழை பெய்ததால், இதுவரை நெல் விதைக்கும் பகுதி 38 லட்சம் ஹெக்டேர் ஏக்கராக குறைந்துள்ளது. மழை நன்றாக இருந்த மாநிலங்களில் விளைச்சல் மேம்படக்கூடும் என்பதால் உற்பத்தியில் வீழ்ச்சி குறைவாக இருக்கலாம் என்று உணவு செயலாளர் […]

- 3 Min Read
Default Image