Tag: ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் அரியவகை வெள்ளை கங்காரு – இணையத்தை கலக்கும் புகைப்படம் உள்ளே..!

ஆஸ்திரேலியா நாட்டில் தான் கங்காரு அதிக அளவில் இருக்கும். அதிலும் வெள்ளை நிற கங்காருக்கள் மிகக்குறைவான அளவில் தான் காணப்படும். இந்நிலையில் தற்பொழுதும் ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து  பகுதியில் வெள்ளை நிற அரியவகை கங்காரூ ஒன்று தென்பட்டுள்ளது. இந்த கங்காரு துள்ளி குதித்து ஓடும் புகைப்படத்தை பெண்மணி ஒருவர் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Australia 1 Min Read
Default Image

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி நாளை தொடக்கம்!முதல் பரிசு இத்தனை கோடியா?..!

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி நாளை அதிகாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.  நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நாளை அதிகாலை (இந்திய நேரப்படி) 5.30 மணிக்கு தொடங்குகிறது.மொத்தம் ரூ.405 கோடி பரிசுத்தொகை கொண்ட இந்த போட்டியானது,ஜன.30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில்,ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஃபேல் நடால், அலெக்சாண்டர் ஸ்வெரவ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.ஆனால், இரண்டாவது முறையாக விசா ரத்து செய்யப்பட்டதால்,முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் இந்த […]

Australian Open tennis tournament 3 Min Read
Default Image

நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு பிறந்தது..!

நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு பிறந்துள்ளது. 2021-ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் 2022-ஆம் ஆண்டை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு நியூசிலாந்தின் ஆக்லாந்தில் புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு பிறந்துள்ளது. புத்தாண்டு பிறந்த நிலையில், சிட்னி துறைமுகத்தில் பிரம்மாண்ட வான வேடிக்கைகளுடன் புத்தாண்டு கோலாகலமாக வரவேற்கப்பட்டது.

NewYear 2 Min Read
Default Image

ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி: புதிய கேப்டன் நியமனம்..!

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் சில நாட்களுக்கு முன்பு சக பெண் ஊழியர் ஒருவருக்கு பாலியல் தொடர்பாக தகவல் அனுப்பிய புகாரின் பேரில் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது ஆசஸ் டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கவுள்ளதால் புதிய கேப்டனை தேர்வு செய்யும் நிலை ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் அதிகாரபூர்வமாக […]

- 2 Min Read
Default Image

கோகோ-கோலா பாட்டில்கள் அகற்றம்-ரொனால்டோவின் வழியில் வார்னர்?…!

கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவை போன்று ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் கோகோ-கோலா பாட்டில்களை அகற்றிய சம்பவம் நேற்று அரங்கேறியுள்ளது. ஹங்கேரிக்கு எதிரான போர்ச்சுகலின் யூரோ 2020 கால்பந்தின் தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர் சந்திப்பில்,கால்பந்து சூப்பர் ஸ்டார் ரொனால்டோ,மேசையில் வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டில்களை அகற்றி,தண்ணீர் பாட்டில்களைப் பிடித்துக் கொண்டு “தண்ணீர் அருந்தவும்” என்று கூறினார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கோகோ கோலாவின் பங்குகள் 1.6 சதவீதம் சரிந்ததாகவும், இதனால் நிறுவனத்திற்கு 5.2 பில்லியன் டாலர் […]

#David Warner 5 Min Read
Default Image

உணவு டெலிவரி ட்ரோனுடன் சண்டையிட்ட காகம்…! வீடியோ உள்ளே…!

ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெர்ராவில் உணவுப் பொருட்களை டெலிவரி செய்த ட்ரோனை தாக்கிய காகம்.  இன்று அனைத்து நாடுகளிலும் இணையத்தில் ஆர்டர் செய்யும் உணவுகள் பொருட்கள் வீடுதேடி வருகிறது. அந்த வகையில், மனிதர்கள் உணவுகளை வீடு தேடி வந்து தருவது போல, ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெர்ராவில் ட்ரோன் மூலம் உணவுப் பொருட்களை டெலிவரி செய்யும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் உணவை டெலிவரி செய்வதற்காக  பறந்த டெலிவரி  ட்ரோன்களுடன் காகங்கள் சண்டையிட்டு உள்ளன. இந்த வீடியோ இணையத்தில் […]

crow 2 Min Read
Default Image

மற்ற நாடுகளின் தவறுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்..! பிரதமருக்கு கோரிக்கை விடுத்த ஷேன் வார்னே..!

கொரோனா வைரஸ் பரவலின் அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே கூறியுள்ளார். அவர் கூறியுள்ள அறிக்கையில், ஒரு பிரதமராக இந்த சமயத்தில் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது. எனவே,தெளிவான விதிமுறைகளும் ஊரடங்கு உத்தரவுகளும் தான் ஆஸ்திரேலியாவின் தற்போதைய தேவையும் அவசியமும் ஆகும். மேலும், நாம் இதர நாடுகளின் தவறுகளிலிருந்து  கற்றுக்கொள்ளவேண்டும். ஆரோக்கியமான உடல்நலன் தான் தற்போதைய முக்கிய தேவையாகும். ஒருவர் ஷாப்பிங் மையத்துக்குச் சென்று புதிய […]

ஆஸ்திரேலியா 2 Min Read
Default Image

ஜந்து 1/2 வருடத்திற்கு பின் கையில பேட்..விடுவேனா..விட்டு விளாசிய சச்சின்..அல்லுதே அலறும் ரசிகர்கள்..!வீடியோ உங்களுக்காக

தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்ற 5 1/2 ஆண்டுகளுக்குப் பின்னர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன்னை நோக்கி வந்த முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி அசத்தினார். அன்மையில் உலகமே அதிர்ச்சியடைந்த ஆஸ்திரேலியாவில் பரவிய கட்டுக்கடங்கா காட்டுத் தீக்கு பல உயிர்கள் பலியாகியது.மேலும் பலத்த சேதத்தை அந்நாடு சந்தித்தது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் ஆஸ்திரேலியா காட்டுக்கு நிதிதிரட்டுவதற்காக அந்த நாட்டு கிரிக்கெட் ஜாம்பவான்கள் அனைவரும் பங்கேற்று விளையாடும்  போட்டியானது மெல்பர்னில் இன்று நடந்தது.இந்த […]

ஆட்டம் 4 Min Read
Default Image

இரத்த நிறத்தில் காட்சியளிக்கும் வானம்!கலங்கி நிற்கும் மக்கள்!

ஆஸ்திரேலியாவில் காட்டு தீ வெகுவில் பரவியதால் அப்பகுதியில் வானம் இரத்த நிறத்தில் காட்டியளித்துள்ளது. இதன் காரணமாக ஆஸ்திரேலியாவின் இரண்டு மாநிலங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் காட்டு தீ மிகவும் பரவலாக பரவியுள்ளது.இதன் காரணமாக அப்பகுதியில் வானம் இரத்த நிறத்தில் காட்சியளித்தது.அப்பகுதி மக்கள் அனைவரும் கடற்கரை நோக்கி படையெடுத்துள்ளனர். இதனை அடுத்து அங்குள்ள மக்களை வெளியேற்ற இராணுவ விமானங்கள் மற்றும் கப்பல்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில் அப்பகுதியில் […]

world 3 Min Read
Default Image

ஆஸ்திரேலியாவில் நிலவும் கடுமையான தண்ணீர் பஞ்சம்!திருட்டு கும்பலை தேடும் காவல்துறை!

ஆஸ்திரேலியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவிவருகிறது.இதனால் அங்குள்ள மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள பொதுமக்கள் தண்ணீர் தொட்டியில் இருந்து 3 லட்சம் லிட்டர் தண்ணீரை திருடிய கும்பலை காவல் துறையினர் தேடிவருகினறன. ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ், கிரேட்டர் சிட்னி நகரங்களில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது.இந்த நாடுகளில் மழைபெய்யும் அளவும் குறைவாகவே உள்ளது. எனவே இந்த கடுமையான தண்ணீர் பஞ்சத்தை தடுக்க வாகனங்களை கழுவ இரண்டு வாளி தண்ணீர் மட்டுமே […]

world 3 Min Read
Default Image

எம் ஹெச் 17:விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யா தான் காரணம்..!!!

மலேசிய பயணிகள் விமானம் ஒன்று 2014-ல் சுட்டு வீழ்த்தப்பட்டு கீழே விழுந்ததற்கு ரஷ்யாதான் பொறுப்பு என ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்கு சென்று கொண்டிருந்த எம் ஹெச் 17 விமானம், உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் பிராந்தியத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணித்த 298 பேரும் இச்சம்பவத்தில் உயிரிழந்தனர். வியாழக்கிழமையன்று, நெதர்லாந்து தலைமையிலான சர்வதேச விசாரணையானது விமானத்தை வீழ்த்திய ஏவுகணை, ரஷ்யாவின் படைக்கு சொந்தமானது என கூறியுள்ளது. இவ்விமானம் […]

ஆஸ்திரேலியா 5 Min Read
Default Image

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜம்பவனுக்கு நேர்ந்த சோகம் … ஜிம்மில் ஏற்பட்ட விபரீதம்….

முன்னாள் ஆஸ்திரேலியாவின்  வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஜான்சன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர், 2018 ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டு உள்ளார். இவர் உடற்பயிற்சி கூடத்தில் சின்-அப் பாரில் பயிற்சி செய்து கொண்டிருக்கையில், எதிர்பாராத விதமாக அவர் தலையில் வெட்டு காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, 16 தையல் போடப்பட்டு இருக்கிறது. இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காயம் […]

Australia 4 Min Read
Default Image