Tag: ஆஸ்திரேலியா

தொடரைக் கைப்பற்றுமா இந்தியா.? இன்று ஆஸ்திரேலியாவுடன் 4வது போட்டி.!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20ஐ தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போதுவரை 3 போட்டிகள் இதுவரை முடிந்துள்ள நிலையில், இன்று நான்காவது போட்டியானது நடைபெறவுள்ளது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்த டி20 தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இப்போது நான்காவது டி20 போட்டி ராய்பூரில் உள்ள […]

AustraliatourofIndia 6 Min Read
INDvsAUS 4th

ஒரு வருடத்திற்கு பிறகு இந்திய அணியில் நுழைந்த தீபக் சாஹர்..!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே ஐந்து டி20 தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று மூன்றாவது போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வேட் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்த போட்டிக்கு முன் இந்திய அணியில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டது. இத்தொடருக்கான அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார், தனது திருமணத்திற்காக அணியில் இருந்து நீக்குமாறு பிசிசிஐயிடம் கோரிக்கை விடுத்தார். அவரின் கோரிக்கையை […]

Australia 4 Min Read

36 பந்தில் 102 ரன்கள்.. சாதனை மேல் சாதனை படைத்த ருதுராஜ்..!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய  இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டைகளை இழந்து 222 ரன்கள் எடுத்தனர். 223 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 225 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் மேக்ஸ்வெல் […]

#Maxwell 4 Min Read

மேக்ஸ்வெல் அதிரடி சதம்.. த்ரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா..!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டி20 போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக  யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ஜெய்ஸ்வால் 6 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷன்டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் கேப்டன் சூர்யா குமார் யாதவ், தொடக்க வீரர் […]

#Maxwell 5 Min Read

அதிரடி காட்டி சதம் விளாசிய ருதுராஜ்… ஆஸ்திரேலியாவிற்கு 223 ரன்கள் இலக்கு..!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக  யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய இரண்டாவது ஓவரிலேயே ஜெய்ஸ்வால் 6 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் இஷான் கிஷன்டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் கேப்டன் சூர்யா குமார் […]

INDvAUS 4 Min Read

தொடரை வெல்லுமா இந்தியா.. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச முடிவு..!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது போட்டி இன்று  நடைபெறுகிறது. இந்த போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணி முதல் 2 போட்டியிலும் வெற்றி பெற்று  2-0 என முன்னிலை வகிக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. இந்திய அணி வீரர்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன்(விக்கெட் […]

INDvAUS 3 Min Read

டிஸ்போசபிள் வேப்ஸ்களின் இறக்குமதியை தடை செய்யும் ஆஸ்திரேலியா.! சுகாதார அமைச்சர் தகவல்.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கி எறிய கூடிய டிஸ்போசபிள் வேப்ஸ்களின் இறக்குமதியை ஜனவரியிலிருந்து தடை செய்ய ஆஸ்திரேலியா அரசு முடிவு செய்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மார்க் பட்லர் தெரிவித்துள்ளார். வளரும் இளைஞர்களிடையே இந்த சாதனங்கள் மிகவும் பிரபலமடைவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புகையிலையில் அதிகளவில் காணப்படும் நிக்கோடின் என்ற வேதிப்பொருள் நிரப்பப்பட்ட இந்த வேப்ஸ், ஒரு வகை இ-சிகரெட் ஆகும். சாதாரண புகையிலை போல வேப்ஸ்களுக்கும் பலரும் அடிமையாகி வருகின்றனர். இந்த நிலையில் […]

Australia 5 Min Read
DisposableVapes

INDvAUS T20 : ஸ்மித், மேக்ஸ்வெல் உட்பட 6 வீரர்களுக்கு ஓய்வு.! அவர்களுக்கு பதில் இனி இவர்கள்…

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் முடிந்த கையுடன் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் கடந்த சில நாட்களாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுடன் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்தியா – ஆஸ்திரேலிய ஆகிய இரண்டு அணிகளிலும் மூத்த வீரர்கள் பலருக்கும் ஓய்வளிக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணியும், மேத்யூ வேட் […]

Australia 8 Min Read
Australia T20 squad

இதெல்லாம் விளையாட்டில் சகஜம்.! ருதுராஜிடம் மன்னிப்பு கேட்ட ஜெய்ஸ்வால்.!

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணியுடன் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடைசியாக முடிந்த இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதில் முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் விளையாடுகையில் , தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். அப்போது முதல் ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ரன்னிற்கு அழைக்க அப்போது ஜெய்ஸ்வால் அதனை மறுத்து இருப்பார் . […]

INDvAUS 5 Min Read
Yashasvi Jaiswal - Ruturaj Gaikwad - INDvAUS t20 run out

ஆஸ்திரேலியா 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.. 2-வது வெற்றியை பதிவு செய்த இந்தியா ..!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று    திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டைகளை இழந்து 235 ரன்கள் எடுத்தன. இதில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 53 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 58 ரன்களும், இஷான் […]

INDvAUS 4 Min Read

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச முடிவு..!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று  நடைபெறுகிறது. இந்த போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று  1-0 என முன்னிலை வகிக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. இந்திய அணி வீரர்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), […]

INDvAUS 3 Min Read

இந்தியா, ஆஸ்திரேலியா 2-வது டி20… வெற்றியை தொடருமா இந்தியா ..!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று  நடைபெறுகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி முதல் போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. பேட்டிங்கில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், […]

Australia 5 Min Read

எனது அணிக்காக போட்டியை முடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.! ரின்கு சிங்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், நேற்று (23.11.2023) முதல் டி20 போட்டியானது நடைபெற்றது. விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால் மேத்யூ வெயிட் தலைமையில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியில், முதலில் ஸ்டீவன் ஸ்மித், மத்தேயு ஷார்ட் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். மத்தேயு ஷார்ட் 13 ரன்களில் ஆட்டமிழக்க, […]

Australia 5 Min Read
Rinku Singh

ஏமாற்றமாக இருந்தாலும் பெருமைப்படுகிறோம்.! உலக கோப்பைத் தோல்வி குறித்து சூர்யகுமார்.!

கடந்த நவம்பர் 19ஆம் தேதி நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இதனால் ரசிகர்கள் மட்டுமன்றி, இந்திய அணி வீரர்களும் வருத்தத்துடன் கண்களில் கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்கள். இந்த உலக கோப்பையைத் தொடர்ந்து இந்தியா ஆஸ்திரேலியாவுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரில் களமிறங்க உள்ளது. இன்று (நவம்பர் 23) முதல் டிசம்பர் 3ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த தொடரின் போட்டிகள் 5 […]

INDvsAUS 5 Min Read
Suryakumar Yadav

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் இன்று தொடக்கம்..!

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று முதல் அடுத்த மாதம் 3-ம் தேதி வரை 5 நகரங்களில் நடைபெறுகிறது. இன்றைய  முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், ஆஸ்திரேலிய அணிக்கு மேத்யூ வேட் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல் மூன்று போட்டிகளுக்கு ருதுராஜ் கெய்க்வாட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ராய்பூர் மற்றும் […]

INDvsAUS 4 Min Read

முதல் டி20 போட்டி..! நாளை இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீச்சை.!

2023 ஆம் ஆண்டு ஐசிசி உலக கோப்பை தொடரானது கடந்த 19ம் தேதியுடன் முடிந்தது. அத்தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. நரேந்திர மோடி மைதானத்தில் நடைப்பெற்ற இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, 6 வது முறையாக ஐசிசி உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது. இதைத்தொடர்ந்து, தற்போது ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதன்படி, நவம்பர் 23ம் […]

INDvsAUS 6 Min Read
IND vs AUS T20

இந்தியா உட்பட 4 நாடுகள் இணைந்து ஜப்பானில் போர் பயிற்சி

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளின் கடற்படைகள் ஒன்றிணைந்து மலபார் கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டனர்.  இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் ஒன்று சேர்ந்து குவாட் எனும் அமைப்பை உருவாகின. இந்த குவாட் அமைப்பானது ஒன்றிணைந்து கூட்டு போர் பயிற்சியை மேற்கொண்டன. ஜப்பான் கடற்படையில், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளின் கடற்படைகள் ஒன்றிணைந்து மலபார் கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டனர். இதில் இந்திய கடற்படையின் சார்பில் விமானம் தாங்கி கப்பல் உள்பட 11 கப்பல்கள், கடல்சார் ரோந்து விமானங்கள், […]

- 2 Min Read
Default Image

டி20 உலகக்கோப்பை.! அதிரடி காட்டிய நியூசிலாந்து.! ஆஸ்திரேலியாவுக்கு 201 ரன்கள் இலக்கு.!

டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 200 ரன்கள் எடுத்திருந்தது. 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.  2022க்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்றைய முதல் போட்டியில் நியூசிலாந்து அணியினை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி […]

#AUSvNZ 3 Min Read
Default Image

பெங்களூரு To ஆஸ்திரேலியா பறந்த முதல் நேரடி விமானம்

ஆஸ்திரேலிய கேரியர் குவாண்டாஸ் தனது முதல் நேரடி விமானத்தை பெங்களூருவிலிருந்து சிட்னிக்கு புதன்கிழமை இயக்கியது. தென்னிந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா செல்லும் முதல் நேரடி விமானம் இதுவாகும்.பெங்களூரின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து QF68 விமானம் மாலை 6:35 மணியளவில் புறப்படுகிது. இந்த  விமானத்தின் பயண காலம் சுமார் 11 மணி நேரம் ஆகும்.முதல் நாளிலேயே இருக்கைகள் விற்று தீர்ந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Australian carrier Qantas 2 Min Read
Default Image

2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா!

வருகின்ற 2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை ஆஸ்திரேலியா நடத்தவுள்ளது. சர்வதேச நாடுகளின் விளையாட்டு வீரர்களை உள்ளடக்கிய பிரபல காமன்வெல்த் போட்டிகள் ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு இடையே நடைபெறும். இந்நிலையில்,2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் நடைபெறவுள்ளது. அதன்படி,விக்டோரியா மாகாணத்தில் உள்ள ஜீலாங், பெண்டிகோ, பல்லாரட்,கிப்ஸ்லாண்ட் ஆகிய நகரங்களில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் 6-வது முறையாகவும், விக்டோரியா மாகாணத்தில் இரண்டாவது முறையாகவும் நடைபெறவுள்ளது. இதனிடையே,2022 காமன்வெல்த் […]

2026 Commonwealth Games 2 Min Read
Default Image