இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு திருமணம் முடிந்தது! கலந்துகொண்டு வாழ்த்திய பிரபலங்கள்!

AdhikRavichand married Aishwarya Prabhu

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை கடந்த சில மாதங்களாகவே காதலித்து வந்ததாகவும், இருவருக்கும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் முன்னதாக தகவல்கள் வெளியாகி கொண்டு இருந்தது. ஆனால், திருமணம் நடைபெறுவதாக வெளியான தகவல் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், முன்னதாகவே வெளியான தகவலை போலவே இன்று டிசம்பர் 15-ஆம் தேதி இயக்குனர் ஆதிக் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களுடைய திருமணத்திற்கு … Read more

சைலண்டாக நடைபெறப்போகும் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம்! வருகை தருவாரா அஜித்?

adhik ravichandran and ajithkumar

தமிழ் சினிமாவில் த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகீரா, மார்க் ஆண்டனி படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் கடைசியாக விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோரை வைத்து எடுத்திருந்த மார்க் ஆண்டனி படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப்பெற்று இருந்தது. அந்த வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து அவருடைய 63-வது படமான AK63 திரைப்படத்தை இயக்கவுள்ளார். இன்னும் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ … Read more