அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டான் அருகே திருமணமான ஒன்றரை வருடமேயான இளம்பெண் மர்மமான நிலையில் உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாணதிரையன்பட்டினம் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் தஞ்சை மாவட்டம் ஆண்டாலூர் கிராமத்தை சேர்ந்த சுபிதா...