அடடே!பீட்ரூட்டை வைத்து குளியல் பொடி செய்யலாமா? இது தெரியாம போச்சே..!

beetroot bath powder

பீட்ரூட்டை நம் உணவுகளில் பலவிதமாக செய்து ருசித்திருப்போம். ஆனால் அதை வைத்து குளியல் பொடி செய்யலாம் .வாங்க அது  செய்வது எப்படி என்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் இப்பதிவில் பார்ப்போம். தேவையான பொருட்கள் அரிசி மாவு= ஒரு கப் பீட்ரூட்= மூன்று ரோஸ் வாட்டர் பால் செய்முறை பீட்ரூட்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும், கட்டி இல்லாமல் நைசாக அரைத்துக் கொள்ளவும். பிறகு மிதமான தீயில் பீட்ரூட்டை … Read more