கெஜ்ரிவாலின் மாயாஜாலம்… அடுத்தகட்ட நகர்வுகள்… தொண்டர்களுக்கு உத்தரவுகளை வாரி வழங்கிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்.!

2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2025 டெல்லி சட்டமன்ற தேர்தல் குறித்தும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும் பாஜக தொண்டர்கள் மத்தியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.  பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கலந்துகொண்டு பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது டெல்லியில் ஆளும் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு பற்றி … Read more

பேரறிஞர் அண்ணா வேறு.. சீமான் வேறு.! என்னை குறைத்து மதிப்பிடாதீர்கள்.! சீமான் பேட்டி.!

பேரறிஞர் அண்ணா வேறு. சீமான் வேறு. அண்ணா காலத்தில் கூட்டணி தேவைப்பட்டது . ஆனால், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அப்படி தேவை இல்லை. அவரை போல நானும் வெல்வேன். –  நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி.  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதே போல அதிமுக சார்பாக அதிமுகவே நேரடியாக களமிறங்கும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், … Read more

தமிழ்நாடு என்ற பெயர் பலகட்ட போராட்டத்திற்கு பிறகு கிடைத்தது.! தமிழிசை சௌந்தரராஜன் கருத்து.!

tamilisai soundharjan

தமிழ்நாடு, தமிழகம் இரண்டு வார்த்தைகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.- தமிழிசை சௌந்தராஜன்.  புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் பல்வேறு அரசியல் கருத்துக்களை குறிப்பிட்டார். அவர் பேசுகையில், டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால், துணைநிலை ஆளுநர் முடிவெடுக்க அதிகாரம் இல்லை என குறிப்பிட்டது குறித்து கேட்கப்பட்டது . அதற்கு தமிழிசை, ‘ துணை நிலை ஆளுநர் இருக்கும் மாநிலங்களில் முதல்வர்கள் அப்படி தான் கூறுகிறார்கள். துணை நிலை ஆளுநராகிய நாங்கள் எல்லாம் … Read more

டெல்லியின் தலையீடு பஞ்சாபில் இருக்க கூடாது.! ராகுல் காந்தி கருத்து.!

rahulgandhi

டெல்லி கட்டுப்பாட்டில் பஞ்சாப் இருந்துவிட கூடாது. – பஞ்சாபில் ராகுல்காந்தி பேச்சு.  பாரத ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு இருக்கும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி,தற்போது பஞ்சாபில் தனது ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். இந்த ஒற்றுமை யாத்திரையில் பேசிய ராகுல்காந்தி, பஞ்சாப் அரசு, டெல்லி கட்டுப்பாட்டில் இயங்க கூடாது என குறிப்பிட்டார் அதாவது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. பஞ்சாபிலும் ஆம் ஆத்மி ஆட்சி செய்து வருகிறது. … Read more

சர்வதேச விருதை தட்டிச்சென்ற RRR படகுழுவுக்கு வாழ்த்து தெரிவித்த டெல்லி முதல்வர்.!

Delhi Chief Minister Arvind Kejriwal

கோல்டன் குளோப் சர்வதேச விருதை வென்ற RRR படக்குழுவுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.  சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான கோல்டன் குளோப் விருது பட்டியலில் கடந்த ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் பான் இந்தியா படமாக வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த RRR படத்தில் கீரவாணி இசையில் இடம்பெற்ற நாட்டு நாட்டு எனும் பாடலுக்கு விருது வழங்கி கௌரவிக்கபட்டது. ஆசியாவிலே முதன் முறையாக ஒரு பாடலுக்கு இந்த விருது கிடைத்து இருப்பது இதுவே முதல்முறை … Read more

டெல்லி முதல்வர் வீட்டின் முன்பு பாஜகவினர் போராட்டம்.! தண்ணீர் பீய்ச்சியடித்து கூட்டம் கலைப்பு.!

BJP protest in front of Delhi Chief Minister's house

டெல்லி முதல்வர் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை தண்ணீரை பீய்ச்சியடித்து போலீசார் கலைத்தனர்.  டெல்லியில் அண்மையில், கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட வன்முறையை கண்டித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு முன்பு ஏராளமான பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை டெல்லி போலீசார் களைந்து செல்ல கூறினார். பின்னர் போராட்டக்காரர்ளை கட்டுப்படுத்த தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டியடித்தனர். குற்றம் செய்த கவுன்சிலர்களை  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சஸ்பெண்ட் செய்யாத வரை போராட்டம் தொடரும் என பாஜக … Read more

டெல்லியை சிறப்பாக மாற்ற பிரதமர் மோடியின் ஆசீர்வாதம் தேவை.! முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து.!

PM MODI AND ARAVIND KEJIRIVAL

டெல்லியை சிறப்பாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடியின் ஆசீர்வாதங்களைக் கேட்டுக் கொள்கிறேன். – அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி நகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்று இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், டெல்லி மாநகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக இருந்த  பாஜகவின் உள்ளாட்சி ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுகளில் 134 இடங்களில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றது. பாஜக … Read more

இன்றுடன் ஓய்கிறது பிரச்சாரம்.! இறுதிகட்ட்ட பரப்புரையில் முக்கிய தலைவர்கள்.! குஜராத் வெற்றிவாகை யாருக்கு.?

Election 2022 gujarat

குஜராத் இரண்டாம் கட்ட சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது.  குஜராத் சட்டமன்ற தேர்தல் 182 தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதற்கட்ட தேர்தல் 89 தொகுதிகளுக்கு கடந்த 1ஆம் தேதி நிறைவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து நாளை மறுநாள் வரும் டிசம்பர் 5ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தேர்தல் விதிப்படி இன்று மாலையுடன் மீதம் உள்ள 93 தொகுதிகளுக்கும் பிரச்சாரம் முடிகிறது. இந்த முறை வழக்கத்துக்கு … Read more

இன்றுடன் ஓய்கிறது பிரச்சாரம்.! பாஜக. காங்கிரஸ்.. ஆம் ஆத்மி… குஜராத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கு.?

MODI karghe

குஜராத்தில் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடையவுள்ளது.  குஜராத்தில் சட்டசபை தேர்தல் 2 கட்டமாக டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் மொத்தமுள்ள 182 இடங்களில் முதற்கட்டமாக டிசம்பர் 1ஆம் தேதி 89 தொகுதிகளுக்கும், 2 கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், முதற்கட்டமாக நடைபெறும் 89 தொகுதிகளுக்கான பிரச்சாரம் இன்று மாலை உடன் நிறைவடைய உள்ளது. இதன் காரணமாக, முக்கிய தலைவர்கள் … Read more

குஜராத் சட்டமன்ற தேர்தல் : முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்த ஆம் ஆத்மி.!

isudan gadhvi

குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் இசுதான் காத்வி என்பவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  குஜராத் சட்டமன்ற தேர்தல்  மொத்தம் 182 தொகுதிகளில் வரும் டிசம்பர் மாதம் 1 மற்றும் 5 என இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டத்தில் 89 தொகுதிகளுக்கும், 2ஆம் கட்டத்தில் 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முதற்கட்ட தொகுதிகளுக்கு நவம்பர் 5ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தலுக்கு நவம்பர் 10ஆம் தேதியும் தொடங்க உள்ளது. … Read more