Tag: அமைச்சர் அன்பில் மகேஷ்

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரத்தில் தமிழக அரசு வயிற்றில் நெருப்பை கட்டிக்க கொண்டு இருக்கிறது – அன்பில் மகேஷ்

மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.  கடந்த ஜூன் 17-ஆம் தேதி  நீட் நுழைவு தேர்வு நடைபெற்ற நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர். தமிழகத்தில், நீட் தேர்வு எழுதியவர்களில் 80% மாணவர்கள் தோல்வியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த, அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், ‘நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்டப்போராட்டம் தொடர்கிறது நீட் […]

#NEET 3 Min Read
Default Image

பள்ளி மேலாண்மை குழு கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

அரசு பள்ளிகளில்  மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.  பள்ளி மேலாண்மை குழு, இலவச கல்வி உரிமை சட்டத்தின் படி அரசுப் பள்ளிகளின் முன்னேற்றம் மற்றும் அதன் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில்  மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும் என்றும் அமைச்சர் […]

#School 2 Min Read
Default Image

10, 12-ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்கள் தொடர் தற்கொலை – பள்ளிக்கல்வித்துறை அதிரடி முடிவு

நடப்பாண்டில் இருந்து பொதுத்தேர்வு முன்பே உளவியல் ஆலோசனை வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  நேற்று தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இதில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.76% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 7,55,998 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில், பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% தேர்ச்சி பெற்றனர். இதுபோன்று, 10-ஆம் வகுப்பில் மொத்தம் 90.7% […]

#suicide 3 Min Read
Default Image

மாணவர்களே!சற்று நேரத்தில்…10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் – லிங்க் இதோ!

10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 20 ஆம் தேதி) வெளியீடு. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மே 23 ஆம் தேதியும்,10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 30-ம் தேதியும் முடிவடைந்தது.பிளஸ் 1 பொதுத்தேர்வு மே 31 இல் நிறைவடைந்தது.அதன்பின்,தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1-ஆம் தேதி தொடங்கியது.அதே சமயம்,தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,ஜூன் […]

#PublicExam 6 Min Read
Default Image

மாணவர்கள் கவனத்திற்கு…10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் – திட்டமிட்டபடி நாளை வெளியீடு!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 23ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 30-ம் தேதியும் முடிவடைந்தது.பிளஸ் 1 பொதுத்தேர்வு 31ல் நிறைவடைந்தது.இதன்பின் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் 9 ஆம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் […]

#TNSchools 5 Min Read
Default Image

#Breaking:மாணவர்களே ரெடியா…திட்டமிட்டபடி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் – வெளியான முக்கிய தகவல்!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 23ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 30-ம் தேதியும் முடிவடைந்தது.பிளஸ் 1 பொதுத்தேர்வு 31ல் நிறைவடைந்தது.இதன்பின் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் 9 ஆம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் […]

#PublicExam 4 Min Read
Default Image

#Breaking:மாணவர்களின் செல்போன் திருப்பி தரப்படாது;9,494 ஆசிரியர்கள் புதிதாக நியமனம் – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,நேற்று (திங்கட்கிழமை) முதல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து,மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்,சீருடைகள்,நோட்டுகள் உள்ளிட்டவைகளை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.மேலும்,1-9 ஆம் வகுப்பு வரையிலான புதிய மாணவர் சேர்க்கையும் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,வரும் கல்வியாண்டில் 9,494 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர் எனவும்,மாணவர்கள் வகுப்பறைகளுக்குள் செல்போன் கொண்டு வந்தால்,அவை பறிமுதல் செய்யப்பட்டு திருப்பி தரப்படாது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார்.மேலும், இது தொடர்பாக,செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில்: “மாணவர்கள் […]

#Students 4 Min Read
Default Image

அரசுப்பள்ளியில் திடீர் விசிட் – மாணவராய் மாறிய முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து,அரசு பள்ளிகளில் 1 முத்த 3 வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.திருவள்ளூர் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும்,திட்டம் தொடர்பான கைபேசி செயலி, திட்டப்பாடல் ஆகியவற்றையும் முதல்வர் வெளியிட்டார்.அதுமட்டுமல்லாமல்,ஆசிரியர் கையேடு, சான்றிதழ்,கற்றல் கற்பித்தல் உபகரணம்,புத்தகங்கள் ஆகியவற்றையும் […]

#CMMKStalin 5 Min Read
Default Image

இன்று பள்ளிகள் திறப்பு;முகக்கவசம் கட்டாயமா? – அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,இன்று (திங்கட்கிழமை) முதல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து,மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்,சீருடைகள்,நோட்டுகள் உள்ளிட்டவைகளை பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே விநியோகம் செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது.மேலும்,1-9 ஆம் வகுப்பு வரையிலான புதிய மாணவர் சேர்க்கையும் இன்று தொடங்கப்படுகிறது. அதே சமயம்,9&10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.10 மணியிலிருந்து மாலை 4.10 மணி வரை வகுப்புகள் நடத்தலாம். அதைப்போல 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை […]

#TNGovt 5 Min Read
Default Image

மாணவர்களே ரெடியா…இன்று முதல் பள்ளிகள் திறப்பு;சனிக்கிழமைகளில் விடுமுறை – இதோ முழு விபரம்!

தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,இன்று (திங்கட்கிழமை) முதல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.அதன்படி,மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்,சீருடைகள், நோட்டுகள் உள்ளிட்டவைகளை பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே விநியோகம் செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய மாணவர் சேர்க்கை: மேலும்,1-9 ஆம் வகுப்பு வரையிலான புதிய மாணவர் சேர்க்கையும் இன்று தொடங்கப்படுகிறது.பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மாணவர்களை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து,11-ம் வகுப்புகளுக்கு ஜூன் 27 ஆம் தேதியும்,12-ம் வகுப்புகளுக்கு […]

#CMMKStalin 9 Min Read
Default Image

மாணவர்கள் கவனத்திற்கு…நாளை பள்ளிகள் திறப்பு;முதல் நாளே இவை வழங்கப்படும்!

தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,நாளை (திங்கட்கிழமை) முதல் 1 – 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.அதன்படி, மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்,சீருடைகள், நோட்டுகள் உள்ளிட்டவைகளை பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே விநியோகம் செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே,நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் […]

#TNGovt 6 Min Read
Default Image

திமுக இன்னும் 5 வருடம் ஆட்சியில் இருக்கும் என கூறுவதை விட்டுவிடுங்கள் – அமைச்சர் அன்பில் மகேஷ்

திமுக ஐந்து வருடம் அல்ல இன்னும் 50 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.  திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட காட்டூர் பகுதி தொகுதியில் திமுக சார்பில் கலைஞரின் 99 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நிகழ்வு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் கலைஞர் அவர்கள் எந்த திட்டத்தை தொடங்கினாலும் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில்தான் தொடங்குவார். அதேபோல் முன்னாள் முதல்வர் […]

#Anbilmagesh 3 Min Read
Default Image

அங்கன்வாடி மையங்களிலேயே எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

அங்கன்வாடி மையங்களிலேயே எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் செயல்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில் 2381 அங்கன்வாடிகளை அரசு பள்ளிகளுடன் இணைத்து தொடங்கப்பட்ட எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கூறுகையில், அங்கன்வாடி மையங்களிலேயே எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் செயல்படும். அர்ப்பள்ளிகளில் செயல்பட்டு வந்த எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே தங்கள் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைங்களை […]

#Anbilmagesh 2 Min Read
Default Image

பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு செக் – அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 6.79 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை முன்னதாக அதிர்ச்சி தகவல் தெரிவித்திருந்தது. தமிழகத்தில் மே மாதம் 5 ஆம் தேதி முதல் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில்,கடந்த மே 31 ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது. ஆனால்,10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 2,25,534 மாணவர்கள்,11 ஆம் வகுப்பு தேர்வை 2,58,641 மாணவர்கள்,12 ஆம் வகுப்பு தேர்வை 1,95,292 மாணவர்கள் என […]

#PublicExam 4 Min Read
Default Image

“எனக்கு அமைச்சர் பதவியா?…தலைமைக்கு தர்மசங்கடம் வேண்டாம்” – எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின்!

முதல்வர் ஸ்டாலின் அவர்களின் புதல்வரும்,திமுக எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் அவர்களை அமைச்சராக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் நேற்று நடைபெற்ற திருச்சி தெற்கு மாவட்ட திமுக கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைப்போல,திண்டுக்கல் கலைஞர் அரங்கில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்திலும் அதே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும்,தஞ்சாவூர்  மாவட்டத்தில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்திலும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் அவர்களை அமைச்சராக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,தனக்கு […]

#CMMKStalin 6 Min Read
Default Image

#BREAKING : தமிழகத்தில் ஜூன்-13 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ்

கோடை விடுமுறைக்கு பின், தமிழகத்தில் ஜூன்-13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.  கோடை  விடுமுறை முடிந்து பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு பொது தேர்வு எப்போது நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பள்ளிகள் திறப்பு :  1 – 10 ம் வகுப்பு – ஜூன் 13-ல் பள்ளிகள் திறப்பு; 11-ம் வகுப்பு – ஜூன் 27-ல் பள்ளிகள் திறப்பு 12-ம் வகுப்பு […]

#Anbilmagesh 4 Min Read
Default Image

#Breaking:1-9 வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 14 ஆம் தேதியிலிருந்து கோடை விடுமுறை வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.இதனையடுத்து,கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படலாம்? என்று கூறப்பட்டது. இந்நிலையில்,தமிழகத்தில் கோடைக்கால விடுமுறைக்கு பிறகு 1-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை காலை 10 மணிக்கு வெளியிடவுள்ளார். மேலும்,வரும் கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் எந்தெந்த தேதிகளில் நடைபெறவுள்ளன […]

#TNSchools 2 Min Read
Default Image

எந்த இடத்திலும் தமிழை விட்டு கொடுத்ததில்லை – அமைச்சர் அன்பில் மகேஷ்

கடந்த ஓராண்டில் 4.1% – மாக இருந்த வருவாய் பற்றாக்குறையை, 3.8-ஆக குறைத்து சாதனை படைத்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.  திருச்சி தெற்கு மாவட்டம், மணப்பாறை ஒன்றியம் புத்தா நத்தம் ஊராட்சி, கலைஞர் திடலில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஓராண்டு நிறைவு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஒன்றிய கழகச் செயலாளர் C.இராமசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் உரையாற்றிய, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், கடந்த ஓராண்டில் 4.1% – […]

#MKStalin 2 Min Read
Default Image

7 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது – அமைச்சர் அன்பில் மகேஷ்

நெல் திருவிழாவில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ஏழு விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதுகளை வழங்கியுள்ளார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 13 ஆவது தேசிய நெல் திருவிழா இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா இன்றும் நாளையும் நடைபெற உள்ளது திருவிழாவானது பாரம்பரிய நெல் ரகங்கள் காலப்போக்கில் அழிந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரால் தொடங்கப்பட்டது. நம்மாழ்வாரின் மறைவிற்குப்பின் இத்திருவிழாவை நெல் ஜெயராமன் அவர்கள் வழிநடத்தினார். கடந்த ஆண்டு உடல் […]

#Anbilmagesh 3 Min Read
Default Image

மூர்க்க குணமுள்ள மாணவர்களை ஆசிரியர்கள் தான் 2-ஆம் தாயாக இருந்து திருத்த வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

மூர்க்கமாக நடக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் தான் 2ம் தாயாக இருந்து  திருத்த வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் சஞ்சய் என்பவர் தாவரவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.  பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதே பள்ளியை சேர்ந்த மாறி என்ற மாணவனிடம் செய்முறை வீட்டுப்பாடத்தை சமர்ப்பிக்கும்படி கூறியுள்ளார். இந்த நிலையில், அந்த மாணவன் ஆசிரியை முன்பதாக  தரையில் பாய் போட்டு […]

#Anbilmagesh 3 Min Read
Default Image