Tag: அமீர்

பரபரப்பு செய்தியான பருத்திவீரன்.! முற்றுப்புள்ளி வைக்க சொன்ன சிவகுமார்.!

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் ” பருத்திவீரன் பட சமயத்தின் போது அமீர் கணக்கு விஷயத்தில் என்னை ஏமாற்றிவிட்டார். படத்திற்கு சொன்ன கணக்கை விட அதிகமாக செலவு செய்து பணத்தை திருடிவிட்டார். பணத்தை உழைத்து சம்பாதிக்காமல் திருடி சம்பாதிக்கிறார் ‘ என்று  விமர்சித்து பேசி இருந்தார். பேட்டியில் ஒரு இயக்குனரை பற்றி இவர் இப்படி பேசியது பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இது பற்றி இயக்குனர் அமீரும் ” அவர் […]

#Sivakumar 10 Min Read
ameer gnanavel raja sivakumar

சமரசம் செய்த நேரத்தில் மீண்டும் தூண்டிவிட்ட சசிகுமார்… ட்ரெண்டாகும் பருத்திவீரன்.!

இயக்குனர் அமீர் குறித்து ஞானவேல் ராஜா பேசிய விஷயம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், ஞானவேல் ராஜாவின் பேச்சை கண்டித்து சசிகுமார்,சமுத்திரக்கனி, சினேகன், கரு.பழனியப்பன், பாரதி ராஜா என பலரும் அறிக்கையை வெளியிட்டனர். இது பற்றி எதற்காக இன்னும் ஞானவேல் ராஜா விளக்கம் அளிக்கவில்லை மன்னிப்பும் கேட்கவில்லை? என பலரும் கேள்விகளையும் எழுப்பினர். அதன் பிறகு இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில்,  ” பருத்திவீரன்’ பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து […]

Ameer 8 Min Read
Sasikumar about gnanavel raja

போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது…ஞானவேலை விளாசிய சசிகுமார்.!

பயணங்கள் முடிவதில்லை மாதிரி பஞ்சாயத்துக்கள் முடிவதில்லை போலயே, பருத்திவீரன் விவகாரத்தில் தற்போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு இயக்குனர் சசிகுமார் சில கேள்விகளை ஏழுப்பியுள்ளார். அதாவது, பருத்திவீரன் படப்பிடிப்பு சமயத்தில் இயக்குனர் அமீருக்கும், படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, கடந்த 17-ஆண்டுகளாக இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. இருவருக்கும் இடையே என்ன பிரச்னை என்ற கேள்வி ஒரு பக்கம் எழுந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் ஞானவேல் ராஜா அமீரை […]

Ameer 8 Min Read
Sasikumar - gnanavel raja

பருத்திவீரன் விவகாரம் : அமீர் பற்றி பேசியதற்கு வருத்தம் தெரிவித்த ஞானவேல் ராஜா!

பருத்திவீரன் படத்தின் சமயத்தில் இயக்குனர் அமீருக்கும், படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும் கடந்த 17-ஆண்டுகளாக பேசிக்கொள்ளவே இல்லை. இருவருக்கும் இடையே என்ன பிரச்னை என்ற கேள்வி ஒரு பக்கம் எழுந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் ஞானவேல் ராஜா அமீரை கடுமையாக தாக்கி பேசி இருந்தார். அந்த பேட்டியில் பேசிய ஞானவேல் ” பருத்திவீரன் படம் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் தான். ஆனால் அமீர் […]

Ameer 6 Min Read
gnanavel raja ameer

ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவிக்க வேண்டும் – அமீருக்கு ஆதரவாக பாரதிராஜா அறிக்கை.!

இயக்குநர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையேயான பிரச்னை மிக்பெரிய அளவில் சென்று கொண்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த வகையில், இப்பொது பாரதிராஜா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படைப்பாளியின் புகழ், படைப்பிற்கு களங்கம் ஏற்படுத்துவதுபோல் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. ஞானவேல் ராஜாவை தயாரிப்பாளராக உருவாக்கியதில் அமீரின் பங்களிப்பு மிகப்பெரியது என்பதை மறந்துவிட வேண்டாம். பிரச்சினையை சுமூகமாக பேசி தீர்ப்பதே சரியாக இருக்கும் என்று […]

#Bharathiraja 5 Min Read
Gnanavel Raja - Bharathiraja

சிவகுமார் கண்டிக்க மாட்டாரா? ஞானவேல் ராஜா அமீரிடம் மன்னிப்பு கேட்கணும் – கரு. பழனியப்பன் காட்டம்!

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இயக்குனர் அமீரை திருடன் என கடுமையாக தாக்கி பேசிய பருத்திவீரன் பட விவகாரம் பெரிய அளவில் தற்போது பேசப்பட்டு வரும் நிலையில், அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன்,  சினேகன் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை கூறினார்கள். இந்த விவகாரம் பற்றி ஞானவேல் ராஜாவும் இதுவரை ஒன்றும் பேசாமலும் இருக்கிறார்.  இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து இயக்குனர் கரு. பழனியப்பன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” பருத்திவீரன் படம் பற்றியும் அமீர் […]

Ameer 10 Min Read
Karu Palaniappan about paruthiveeran issue

பாடகி ஸ்ரேயா கோஷலை அழுக வைத்த இயக்குனர் அமீர்! காரணம் என்ன தெரியுமா?

பருத்திவீரன் படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜ் ஆகியோருக்கும் இடையே நடந்த பிரச்சனை 16 வருடங்களுக்கு பிறகு இப்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் குறித்து ஞானவேல் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து  சமுத்திரக்கனி, சசிகுமார், சினேகன், பொன்வண்ணன் ஆகியோர் அமீருக்கு ஆதரவாக இறங்கினர். இந்த விவகாரம் பற்றிய சர்ச்சை ஒரு பக்கம் ஓடி கொண்டு இருக்கும் நிலையில், படத்தின் படப்பிடிப்பு தளங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற […]

Ameer 7 Min Read
Ameer and shreya ghoshal

பரபரக்கும் பருத்திவீரன் சர்ச்சை…சைலண்டாக ஸ்கொர் செய்யும் அமீர்.!

பருத்திவீரன் சர்ச்சைக்கு மத்தியில், வாடிவாசல் படத்திற்கான பேச்சுவார்த்தையில் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் அமீர் இருக்கும் புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது. இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோருக்கு இடையே பருத்திவீரன் பட சமயத்தில் நடந்த பிரச்னை தற்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஞானவேல் ராஜா கொடுத்த பேட்டி தான். பின், ஞானவேல் சொல்வதில் ஒன்றில் கூட உண்மை இல்லை என இயக்குனர் அமீர் அறிக்கை […]

Latest Cinema News 10 Min Read
Vaadivaasal

ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும்! அமீருக்கு ஆதரவாக இறங்கிய சினேகன்!

பருத்திவீரன் படம் எடுக்கப்பட்டு வந்த சமயத்தில் படத்தின் இயக்குனர் அமீர் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியயோருக்கு இடையே மன கசப்பு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் இருந்து இப்போது வரை இருவரும் பேசிக்கொள்ளாமலே இருக்கிறார்கள். பேட்டி ஒன்றில் அமீரை மிகவும் கடுமையாக தாக்கி ஞானவேல் ராஜா சமீபத்தில் பேசியது பெரும் பரப்பரப்பையே  ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக பிரபலங்கள் பலரும் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். அப்படி ஞானவேல் ராஜா என்ன பேசினார் என்றால் […]

Ameer 6 Min Read
Snehan about paruthiveeran issue

பருத்திவீரன் விவகாரம்: வேண்டாம் தரம் தாழ்ந்த மனநிலை! ஞானவேலுக்கு எச்சரிக்கை விடுத்த பொன்வண்ணன்!

இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோருக்கு இடையே பருத்திவீரன் பட சமயத்தில் நடந்த பிரச்னை தற்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் ஞானவேல் ராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பேட்டி ஒன்றில் பருத்திவீரன் திரைப்படம் 2 கோடி 75 லட்சத்தில் எடுக்கப்படவேண்டிய திரைப்படம். ஆனால், படம் எடுத்து முடிக்க அதிக பணம் ஆகிவிட்டது. அன்று எனக்கு சினிமாவை பற்றி பெரிய அளவுக்கு எதுவும் தெரியாது. பருத்திவீரன் தான் என்னுடைய […]

Ameer 11 Min Read
ameer Ponvannan gnanavel raja

ஞானவேல் ராஜா வன்மமான வார்த்தைகள் குற்றச்சாட்டுகளை கவனத்தில் எடுங்க! வேண்டுகோள் விடுத்த சசிகுமார்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் உரிமையாளர் தயாரிப்பாளர் ஞானவேல் பருத்திவீரன் திரைப்படம் 2 கோடி 75 லட்சத்தில் எடுக்கப்படவேண்டிய திரைப்படம். ஆனால், படம் எடுத்து முடிக்க அதிக பணம் ஆகிவிட்டது. அன்று எனக்கு சினிமாவை பற்றி பெரிய அளவுக்கு எதுவும் தெரியாது. பருத்திவீரன் தான் என்னுடைய முதல் படம் எனவே, கணக்கில் என்னை அமீர் ஏமாற்றிவிட்டார். பணத்தை உழைத்து சம்பாதிக்காமல் திருடி சம்பாதிக்கிறார்” எனவும் கடுமையாக […]

Ameer 6 Min Read
gnanavel raja sasikumar ameer

இயக்குனர் அமீர் சொல்வது உண்மைதான்…அடித்து சொல்லும் நடிகர் சசிகுமார்.!

இயக்குனர் அமீர் நடிகர் கார்த்தியை வைத்து பருத்திவீரன் படத்தை இயக்கி கார்த்தியை சினிமாவில் அறிமுகமாக்கினார். இந்த திரைப்படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தான் தயாரித்தும் இருந்தது. இந்த படத்தின் சமயத்திலேயே சூர்யாவுக்கும் இயக்குனர் அமீருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதைப்போல தயாரிப்பாளர்  ஞானவேல், அமீர் ஆகியோருக்கும் இடையேயும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர்களின் பணத்தை அமீர் திருடுவார் என்று ஞானவேல்ராஜா பேசியது […]

Ameer 10 Min Read
Ameer - Sasikumar

ஞானவேல் சொல்வது உண்மை இல்லை! நான் சொன்னா புயல் கிளம்பிடும்- அமீர்!

இயக்குனர் அமீர் நடிகர் கார்த்தியை வைத்து பருத்திவீரன் படத்தை இயக்கி கார்த்தியை சினிமாவில் அறிமுகமாக்கினார். இந்த திரைப்படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தான் தயாரித்தும் இருந்தது. இந்த படத்தின் சமயத்திலேயே சூர்யாவுக்கும் இயக்குனர் அமீருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதைப்போல தயாரிப்பாளர்  ஞானவேல் அமீர் ஆகியோருக்கும் இடையேயும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஞானவேல்  ” மௌனம் பேசியதே படத்தின் போதே  சூர்யாவுக்கும் அமீருக்கும் இடையே […]

Ameer 9 Min Read
ameer gnanavel raja issue

இயக்குனர் அமீரின் தாயார் காலமானார்.!

தமிழ் சினிமாவில் மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன், ஆதி பகவன், உள்ளிட்ட பல படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் அமீர். இவர் வடசென்னை, மாறன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களும் நடித்துள்ளார். இந்த நிலையில், இயக்குனர் அமீரின் தயார் பாத்துமுத்துபீவி வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 85.  தனது அம்மாவை இழந்து வாடும் அமீருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களது ஆறுதல்களையும், பாத்துமுத்துபீவி மறைவுக்கு இரங்கலையும் தெரிவித்து வருகிறார்கள். அவரது […]

Bathu Muthu 3 Min Read
Default Image

அண்ணன் தயாரிக்க.. தம்பி நடிக்க.. அப்போ இயக்குனர் யாரு.?!

அமீர் இயக்கத்தில் படம் வெளியாகி பல வருடங்கள் ஆகியது. மிழ் சினிமாவிற்கு பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த அந்த இயக்குனர் அமீரை பல வருடங்களாக காணவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், மீண்டும் இயக்குவதில் களமிறங்கவுள்ளார். ஆம்.. அதில், ரொம்ப நாட்களாக கிடப்பில் கிடக்கும் சந்தனதேவன் திரைப்படம் மீண்டும் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், வாடிவாசல் திரைப்படத்தில் அமீர் முக்கியான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது, இதனை தொடர்ந்து தற்போது வெற்றி மாறன் மற்றும் அமீரும் சேர்ந்து […]

#Arya 4 Min Read
Default Image