அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்! த.வெ.க நகரம், ஒன்றியம் வட்டம் பற்றிய முக்கிய அப்டேட்!
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கிய விஜய், அரசியல் களத்தில் முதலாம் ஆண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துவிட்டார். தற்போது தான் மாவட்ட செயலாளர்கள் பொறுப்புகளை பெரும்பாலான பகுதிகளுக்கு நியமித்துள்ளார். மொத்தம் 120 மாவட்ட செயலாளர்கள் பொறுப்பில் இன்னும் ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே பொறுப்புகள் நியமனம் செய்யப்படாமல் உள்ளது. இப்படியான சூழலில், அடுத்தகட்டமாக நகரம், ஒன்றியம், வட்டம் உள்ளிட்ட பகுதி கட்சி பொறுப்புகளுக்கு தகுதியான நபர்களை நியமனம் செய்ய […]