நாங்கள் தைரியமாக கூறுகிறோம்… அவர்களால் கூற முடியுமா.? தமிழக பாஜகவுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி சரமாரி கேள்வி.!

annamalai and senthil balaji

திமுக உறுப்பினர்கள் ஒரு கோடிக்கும் அதிகமானோர் இருக்கின்றனர் என்று நாங்கள் தைரியமாக கூறுவோம். அதே போல பாஜகவால் கூற முடியுமா.? – தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி. தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஈரோட்டில் செய்தியாளர்கள் அளித்தார். அப்போது அவரிடம் தமிழக பாஜக பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர்பாஜக மீதான தனது விமர்சனத்தையும், தமிழக பாஜக மீது பல்வேறு கேள்விகளையும் கொடுத்தார். அவர் கூறுகையில், என்னிடம் பாஜக பற்றியும் … Read more

#Breaking : இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு பாஜக ஆதரவு.! அண்ணாமலை அறிவிப்பு.!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவு. இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் மற்றும் அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்கும் நன்றி. –  பாஜக அறிக்கை.  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்த தென்னரசு தான் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நிற்க வைக்கப்பட்டு இருந்த செந்தில் முருகன் என்பவர் போட்டியில் இருந்து விலகி கொள்வதாக அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், ஆரம்பம் முதலே அதிமுகவுக்கு … Read more

ஓபிஎஸ் – இபிஎஸ் இணைந்து செயல்பட வலியுறுத்தினோம்.! பாஜக நிர்வாகி சி.டி.ரவி பேட்டி.!

eps and ops annamalai bjp

திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினோம். – பாஜக நிர்வாகிகள் அண்ணாமலை மற்றும் சி.டி.ரவி செய்தியாளர்களிடம் பேச்சு.  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் சேர்ந்து இன்று காலை எடப்பாடி பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் . அதே போல ஓ.பன்னீர்ச்செல்வம் அவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த இரு சந்திப்புகளை அடுத்து தற்போது பாஜக மாநில தலைவர் … Read more

பாஜக விவகாரத்தில் எச்சரிக்கையுடன் இருக்கிறோம்.! இபிஎஸ் தரப்பில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேட்டி.!

ponnaiyan

வடமாநிலங்களில் பாஜகவினர்களின் நடவடிக்கை பற்றி அனைவருக்கும் நன்றாக தெரியும். அதனால் நாங்கள் எச்சரிக்கையுடன் இருக்கிறோம். இபிஎஸ் தரப்பு முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேட்டி.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்துக்கே சென்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவில், இபிஎஸ் தரப்பில் தென்னரசு இன்று வேட்புமனு தாக்கல் செய்ய ஆயத்தமாக இருக்கிறார்.  எடப்பாடி பழனிசாமியை  அண்ணாமலை சந்தித்த நிலையில் வேட்புமனு தாக்கல் தள்ளிவைக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து … Read more

பேரறிஞர் அண்ணா வேறு.. சீமான் வேறு.! என்னை குறைத்து மதிப்பிடாதீர்கள்.! சீமான் பேட்டி.!

பேரறிஞர் அண்ணா வேறு. சீமான் வேறு. அண்ணா காலத்தில் கூட்டணி தேவைப்பட்டது . ஆனால், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அப்படி தேவை இல்லை. அவரை போல நானும் வெல்வேன். –  நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி.  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதே போல அதிமுக சார்பாக அதிமுகவே நேரடியாக களமிறங்கும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் எங்களுக்கான தேர்தல் அல்ல.! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து.!

annamalai bjp tn

இந்த இடைத்தேர்தல்  பிரதமர் மோடிக்கான தேர்தல் அல்ல.  எங்களுக்கான (பாஜக) தேர்தல் 2024 நாடாளுமன்ற தேர்தல் தான். – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேட்டி.  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் ஏற்கனவே இங்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வென்ற மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடுகிறார். … Read more

திமுக – காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்கும் வேட்பாளர் வேண்டும்.! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.!

annamalai bjp leader

இடைத்தேர்தல் குறித்து எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவு எடுக்க முடியாது. – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார்.  அவர் கூறுகையில், இன்று உள்ள நிலைமையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் தேர்தலில் நின்றால் கூட மாவட்ட நிர்வாகிகள் அவர் பின்னால் துணை நிற்பார்களா என்பது சந்தேகமே, அவருக்கு மற்ற கட்சியை பற்றி பேச தகுதி இல்லை என விமர்சித்தார் . மேலும், … Read more

பாஜக போட்டியிட்டால் ஆதரிக்க தயார்.! ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.!

ops annamalai

பாஜக போட்டியிட்டால் அவர்களை ஆதரிக்க தயார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. –  ஓ.பன்னீர்செல்வம். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைதேர்தல் பணிகளை திமுக , அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் , மற்ற கட்சிகள் என தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதில் காங்கிரஸ் – அதிமுக நேரடி மோதலில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிமுக தரப்பில் இருந்து இபிஎஸ் பிரிவினர் மற்றும் ஓபிஎஸ் என இரு பிரிவுகளாக தனி தனியாக … Read more

பாஜக தலைவர் அண்ணாமலையுடன் இபிஎஸ் தரப்பினர் பேச்சுவார்த்தை.!

annamalai bjp admk

பாஜக தலைமை அலுவலகமான கலாமலாயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் அதிமுக இபிஎஸ் தரப்பினர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைதேர்தல் பணிகளை திமுக , அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் , மற்ற கட்சிகள் என தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதில் காங்கிரஸ் – அதிமுக நேரடி மோதலில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக சார்பில் இபிஎஸ் தரப்பினர் தங்களது கூட்டணி கட்சியினரிடம் ஆதரவு கேட்டு  வருகின்றனர். … Read more

இந்து கோவில்கள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை.! அறநிலையத்துறைக்கு எதிராக பாஜக ஒருநாள் உண்ணாவிரதம்.! 

bjp chennai

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பில் இன்று ஒருநாள் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.  தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன அதற்கான முறையான நடவடிக்கை இல்லை என பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி பாஜகவின் ஆலையம் மற்றும் ஆன்மீகம் மேம்பாட்டு குழுவினர் இன்று ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த முண்ணாவிரதமானது பாஜக மாநில முக்கிய தலைவர் கரு நாகராஜன் தலைமையில் நடைபெற்று வருகிறது . மாலை 3 மணிக்கு இந்த உண்ணாவிரத … Read more