Tag: அஜித் குமார்

போனிகபூர் கிட்ட அஜித் சொன்ன ரகசியம்? ரொம்ப சீக்ரெட்டா இருக்கே!

Boney Kapoor : போனிகபூரிடம் நடிகர் அஜித்குமார் ரகசியம் ஒன்றை கூறியுள்ளதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமார் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்களில் போனிகபூர் இருக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். குறிப்பாக சொல்லவேண்டும் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை அஜித்தை வைத்து போனிகபூர் தான் தயாரித்து இருந்தார். இந்த படங்களுமே நல்ல வெற்றியை பெற்றது . கடைசியாக இவர்களுடைய கூட்டணியில் வெளியான துணிவு படம் பெரிய அளவில் பட்ஜெட்டை தாண்டி […]

Ajith Kumar 4 Min Read
boney kapoor ajithkumar

ரசிகர்களை பதற வைக்கிறாரா அஜித்? நல்ல அப்டேட் இல்லையா? பிரபலம் சரமாரி கேள்வி.!

Vidaa Muyarchi: விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித் காரில் சாகசம் செய்யும் வீடியோ வைத்து சினிமா விமர்சகர் ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் அப்டேட் எப்போடா வெளியாகும் என ஏக்கமாக காத்திருந்த ரசிகர்களுக்கு, நடிகர் அஜித் காரில் சாகசம் செய்யும் வீடியோ நேற்றைய தினம் வெளியானது. நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தான், விடாமுயற்சிபடப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஸ்டண்ட் காட்சியின் பதற வைக்கும் விபத்து […]

#Ajith 4 Min Read
vidamuyarchi

எனக்கு வேணாம்…முரளி சார்க்கு கொடுங்க.! கொண்டாட்டத்தில் அஜித்தின் செயல்!

Ajith – Natarajan: இந்திய கிரிக்கெட் வீரரான நடராஜன், ஐதராபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நடிகர் அஜித்குமாருடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். சேலம் அருகே சின்னப்பம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இடது கை வேகப்பந்து வீச்சாளராக தமிழ்நாடு பிரீமியர் லீக் மூலம் வெளிச்சத்திற்கு வந்தார். நடராஜன் தற்பொழுது ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். யார்க்கர் கிங் என்று அழைக்கப்படும் இவர், நேற்று தனது 33-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதில் […]

#Ajith 4 Min Read
Ajithkumar - Natarajan

விபத்தில் சிக்கிய அஜித்…வெளியான பரபரப்பு வீடியோ..!

Vidaa Muyarchi: விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித் செய்த ஸ்டண்ட் காட்சியின் போது, பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. நடிகர் அஜித் குமார் தற்பொழுது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித் காரில் சாகசம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த வருடம் விடாமுயற்சி ஷூட்டிங்கில் நடந்த ஸ்டண்ட் காட்சியின் போது, நிஜ விபத்தில் சிக்கிய […]

#Ajith 5 Min Read
Vidaamuyarchi filming

SRH வீரர் நடராஜனுக்கு கேக் ஊட்டி கொண்டாடிய அஜித் குமார்.!

Ajith – Natarajan: இந்திய கிரிக்கெட் வீரரும் SRH வீரருமான நடராஜன் தங்கராசுவின் பிறந்தநாளை நடிகர் அஜித் குமார் கொண்டாடினார். இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனின் பிறந்த நாள் விழாவில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். நடராஜன், நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். அவரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நேற்று இரவு நடந்த பார்ட்டியில் கலந்துகொண்ட அஜித், நடராஜனுக்கு கேக் ஊட்டிவிட்டு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் […]

#Ajith 3 Min Read
Ajithkumar - Natarajan Birthday

அஜித் கேட்ட அந்த கேள்வி…ரசிகர்கள் கலகல…வைரலாகும் வீடியோ!

Ajith kumar: முட்டாள்கள் நாளன்று வந்திருக்கிறீர்களே என்று நடிகர் அஜித் தனது ரசிகர்களை கிண்டல் செய்த வீடியோ இணையத்தில் வைரல். மகிழ் திருமேனி, அஜித் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய நிலையில், பல்வேறு காரணங்களால் இன்னும் நிறைவு பெறாமல் உள்ளது. இதனிடையே, அஜித் தனது பட வேலைகளில் இருந்து சிறிய ஓய்வு எடுத்துக்கொண்டு பைக் பயணத்தை மேற்கொண்டுள்ளார். அஜித்தின் பைக் பயணத்தின் புகைப்படங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி […]

#Ajith 4 Min Read
Ajithkumar

எம்மாடி வடிவேலா? தப்பி ஓடிய அஜித்…படப்பிடிப்பில் நடந்த சம்பவம்.!

Vadivelu: நடிகர் வடிவேலு உடன் இனிமேல் நடிக்க மாட்டேன் என அஜித் குமார் சொன்ன அதிர்ச்சி தகவலை பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித், 20 வருடங்களுக்கு மேலாக ஆகியும் இன்று வரை வைகை புயல் வடிவேலு உடன் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் வடிவேலுவுடன் கடைசியாக ராஜா படத்தில் நடித்துள்ளார். கதைக்கு ஏற்றார் போல் வடிவேலு அஜித்தின் மாமாவாக நடித்ததால் அஜீத்தை  மரியாதை இல்லாமல் வாடா…போடா… என்ற […]

#Ajith 4 Min Read
Ajith - Vadivelu

நடிகர் அஜித் குமார் மருத்துவமனையில் அனுமதி.!

Ajith Kumar: நடிகர் அஜித் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான முழுமையான காரணம் என்னவென்று தெரியவில்லை. READ MORE – படம் தோல்வி..நான் நடிக்கவே வரல விடுங்க..வேதனைப்பட்ட கேப்டன் விஜயகாந்த் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வரும் அவர் அடிக்கடி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு வந்தார். இப்பொது சென்னையில் இருக்கும் அவர், படப்பிடிப்புஅஜர்பைஜானில் நடந்து வந்து வரும் நிலையில், வருகின்ற 15 ஆம் தேதி […]

#Ajith 4 Min Read
ajith kumar

படப்பிடிப்பில் போட்டோகிராபராக மரியா அஜித்.! இணையத்தில் வெளியான புகைப்படங்கள்…

நடிகர் அஜித் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார் இந்தநிலையில், அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெறும் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்புக்கு நடுவே அஜித், நடிகர் அர்ஜுன், நடிகை ரெஜினா, இயக்குநர் மகிழ்திருமேனி, ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஆகியோரை ‘கிளிக்’ செய்துள்ளார். அஜித் குமாரின் பிஆர்ஓ, சுரேஷ் […]

Ajith Kumar 5 Min Read
ajith cameraman

அசைவம் சாப்பாட்டை முழுமையாக கைவிட்ட அஜித் குமார்.!

நடிகர் அஜித் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்புக்காக அஜித் விமானம் மூலம் அஜர்பைஜான் நாட்டிற்கு சென்று இருந்தார். இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார் அஜர்பைஜானில் நடைபெற்று வரும் 2ஆம் கட்ட படப்பிடிப்பில் அஜித், அர்ஜுன், ஆரவ், த்ரிஷா உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் […]

Ajith Kumar 5 Min Read
VidaaMuyarchi - AjithKumar

விடாமுயற்சி படத்தின் கதை இதுதானா.! அதுக்கு ஏன் இவ்வளவு சீனு?

நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தில் ரெஜினா, த்ரிஷா, சஞ்சய் தத், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த வருவதாக கூறப்படுகிறது. டத்தில் அஜித் நடிக்கிறார் படத்திற்கு விடாமுயற்சி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தை லைக்கா தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் என்ற தகவலை தவிற வேறு எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இருந்தாலும் நம்ப தக்க சினிமா வட்டாரத்தில் இருந்து படத்தில் நடிக்கும் நடிகர்கள் […]

#Ajith 5 Min Read
Vidaa Muyarchi

அந்த மனசுதான் சார் கடவுள்…அமீர்கான்-விஷ்ணு விஷாலுக்கு உதவிய அஜித் குமார்.!

Aamir Khan:மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரமே பேரழிவைச் சந்தித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக  கனமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் வீடுகளில் சிக்கித் தவித்தனர். நேற்று காரப்பாக்கத்தில் வீடுகளில் தத்தளித்த நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் அமீர்கான் ஆகியோரை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் மீட்டனர். விஷ்ணு விஷால் சென்னையில் வசிக்கும் நிலையில், பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக சமீபத்தில் சென்னைக்கு மாறியதாக சொல்லப்படுகிறது. அவரது தாயார் சென்னையில் […]

#Ajith 5 Min Read
Ajith Kumar - Vishnu Vishal

இனி அரைத்த மாவை அரைக்க மாட்டேன்…அஜித் குமார் எடுத்த அதிரடி முடிவு.! ஏகே 63 அப்டேட்…

அஜித் குமார் தனது 62வது படமான ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவர்து அடுத்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்த பிறகு அஜித்துடன் நெருக்கமாக இருந்து வாருகிறார். இதனால், அஜித்துக்கு ஏற்றவாரு ஸ்கிரிப்டை தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, இந்த படம் குறித்த கூடுதல் தகவல் என்னவென்றால், பிறபல முன்னணி தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் ‘ஏகே […]

Ajith Kumar 6 Min Read
AK 63

மைதானத்தில் மகன் ஆத்விக்குடன் அஜித்குமார் – ஷாலினி தம்பதி! வைரல் க்ளிக்ஸ் இதோ…

நடிகர் அஜித்குமாரின் குடும்பம் எங்கேயாவது சுற்றுலா சென்றாலோ அல்லது ஏதேனும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டலோ அவர்களுடைய புகைப்படங்கள் வைரலாகி ட்ரெண்ட் ஆகிவிடும். அந்த வகையில், தற்பொழுது அவரது மகன் ஆத்விக் உடன் அஜித்தின் குடும்பம் கால்பந்து மைதானத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் – ஷாலினியின் மகன் ஆத்விக் தனது சிறு வயதிலிருந்தே கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், அவர் எதிர்காலத்தில் சாம்பியனாக வருவார் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். சமீப நாட்களாகவே, […]

Aadvik Ajith Kumar 4 Min Read
Ajith Kumar latest clicks

AK 63 படத்தை கைவிட்ட ஆதிக்? மொத்தமும் தெலுங்கு பக்கம் சென்ற சம்பவம்.!

இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் கடைசியாக விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோரை வைத்து மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக ரூ.100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து, அஜித்தை வைத்து அவருடைய 63-வது படத்தையும் இயக்க வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த வாய்ப்பு தற்போது கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆம், ‘ஏகே 63’ படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் […]

AK 63 5 Min Read
AK63

முடிந்தது ‘விடாமுயற்சி’ ஷூட்டிங்? திடீரென சென்னை திரும்பிய அஜித் குமார்! ஏன் தெரியுமா?

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் “விடாமுயற்சி” திரைப்படத்தில் ரெஜினா, திரிஷா, சஞ்சய் தத், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த வருவதாக கூறப்படுகிறது. அஜித் ரசிகர்கள் அனைவரும் இந்த திரைப்படத்திற்கான அப்டேட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில், ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் பல பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில், கிட்டத்தட்ட ஒன்றரை மாத ஷெட்யூலுக்கு பிறகு சிறிய விடுமுறைக்காக நடிகர் அஜித்குமார் சென்னை திரும்பியுள்ளார். சமீபத்தில், முக்கிய ஸ்டண்ட் ஆக்ஷன் காட்சிகள் […]

#Ajith 5 Min Read
Ajith Kumar - Chennai

‘ஏகே 63’ திரைப்படத்தை தயாரிக்க களமிறங்கும் பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம்.!

அஜித் குமார் தனது 62வது படமான ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த…அந்தா…என்று ஒரு வழியாக அண்மையில் விடாமுயற்சி படக்குழு அஜர்பைஜானில் தொடக்கி இடைவிடாமல் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன் தயாரிக்கிறது. பிரம்மாண்ட ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துவருகிறார். விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித் தவிர த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, சஞ்சய் தத், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், ஆரவ் நபீஸ் […]

AK 63 5 Min Read
AK63

மங்காத்தா பாணியில் அஜித் 62.! மனம் திறந்த விக்னேஷ் சிவன்.!

வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித், எச் வினோத் இயக்கத்தில் ‘AK 61’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வங்கி திருட்டு மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. படத்தில் அஜித் ஹீரோ, வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் தனது 62-வது படத்தில் நடிக்கவுள்ளார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க வுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், […]

#Mankatha 4 Min Read
Default Image

AK62-படத்தில் விஜய் சேதுபதி வில்லனா.? அவரே கூறிய தகவல்.!

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் தற்போது தனது 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. AK-61 படத்திற்கான படப்பிடிப்பு முடிந்த பிறகு இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

#VijaySethupathi 3 Min Read
Default Image