Tag: அஜித்குமார்

ஹைதராபாத்தில் அதிரடி என்ட்ரி கொடுத்த அஜித்குமார்.! வைரலாகும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..,

“வலிமை” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் அஜித்குமார் எச்,வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தையும் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு தாற்காலிகமாக “AK61” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக நடிகர் அஜித்குமார் 20கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக நடிகர் அஜித் குமார் […]

AjithKumar 3 Min Read
Default Image

கேட்டால் செய்பவர் ரஜினி.! கேட்காமலே செய்வது அஜித்.! பிரபல இயக்குனரின் அதிரடி பேச்சு.!

தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகர்களளில் இருவர் ரஜினிகாந்த், மற்றும் அஜித்குமார். சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் பலருக்கு பல உதவிகளையும் இவர்கள் செய்து வருகிறார்கள். இவர்களை குறித்து பலர் புகழ்ந்து கூறுவது உண்டு. அந்த வகையில்,தமிழ் சினிமாவில், சின்னக் கவுண்டர், எஜமான், சிங்கார வேலன், பொன்னுமணி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை படங்களை இயக்கிய பிரபல இயக்குநரான ஆர்.வி. உதயகுமார். இவர்  “கற்றது மற” எனும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நேற்று கலந்து கொண்டு ரஜினி, […]

AjithKumar 2 Min Read
Default Image

மதுரைக்காரனாக இறங்கி அடிக்க களமிறங்கும் அஜித்.! இயக்குனர் அவர் இல்லை.!

நடிகர் அஜித் வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தாக தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ளார், இந்த படத்தையும் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கப்படவுள்ளது. இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு அஜித் தனது 62-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கவுள்ளார். […]

AjithKumar 3 Min Read
Default Image

AK -61 படத்தில் இணையும் டாப் நடிகர்கள்.!?

“வலிமை” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் அடுத்ததாக ஹெச்,வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தையும் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். அஜித் -ஹெச் வினோத் -போனிகபூர் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் இது. நேர்கொண்ட பார்வை, வலிமை, ஆகிய படங்களை தொடர்ந்து மூவரும் கூட்டணி அமைத்துள்ளனர். படத்திற்கு தாற்காலிகமாக “AK61” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக நடிகர் அஜித்குமார் 25 கிலோ உடல் எடையை குறைக்கவுள்ளார். மணி […]

AjithKumar 4 Min Read
Default Image

AK 61- படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா.?

நடிகர் அஜித்குமார் “வலிமை” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஹெச்,வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தையும் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். அஜித் -ஹெச் வினோத் -போனிகபூர் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் இது. நேர்கொண்ட பார்வை, வலிமை, ஆகிய படங்களை தொடர்ந்து மூவரும் கூட்டணி அமைத்துள்ளனர். படத்திற்கு தாற்காலிகமாக “AK61” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக நடிகர் அஜித்குமார் 25 கிலோ உடல் எடையை குறைக்கவுள்ளார். நேற்று […]

AjithKumar 3 Min Read
Default Image

வலிமை எதிர்பார்த்தேன்.! வினோத் ஏமாத்திட்டார்.! VP ஓபன் டாக்.!

அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த திரைப்படம் வலிமை. இந்த படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். பைக் ஸ்டன்ட்கள் நிறைந்த ஆக்சன் படமாக இப்படம் உருவாகியிருந்தது. படத்தில் அஜித்குமார், ஹீமா குரேஷி, புகழ், கார்த்திகேயா, சுமித்ரா, சைத்திரா ரெட்டி போன்ற பல பிரபலங்கள் இருந்தார்கள். போனிகபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த மாதம் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை […]

Ajith Kumar 3 Min Read
Default Image

குருவாயூர் கோவிலில் நடிகர் அஜித் சாமி தரிசனம்.! வைரலாகும் புகைப்படங்கள்.!

நடிகர் அஜித்குமார் வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தையும் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படம் மணி ஹெய்ஸ்ட் சாயலில் உருவாகவுள்ளது. இதனால் படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். படத்தில் நடிப்பதற்காக 25-கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் 2-வது வாரம் பூஜையுடன் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. இதற்கிடையில், அஜித் குமார் கேரளாவில் உள்ள […]

AjithKumar 3 Min Read
Default Image

அஜித்–ஷாலினி ரொமான்டிக் க்ளிக்.! வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான சிறந்த தம்பதிகள் என்றால் அஜித்–ஷாலினி என்று கூறலாம். கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான அமர்க்களம் படத்தில் ஒன்றாக நடித்ததன் மூலம் இவர்களிடையே காதல் ஏற்பட்டது. அதன்பிறகு கடந்த 2000-வது ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். இந்த தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும்‌ உள்ளனர். தற்போது இருவருக்கும் திருமணம் முடிந்து நேற்றுடன் 23 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இந்நிலையில் நேற்று 23 வது ஆண்டு திருமண நிறைவு விழாவை தனது குடும்பத்தினருடன் […]

Ajith Kumar 3 Min Read
Default Image

அடி தூள்…அஜித்துடன் இணையும் சிறுத்தை சிவா.?

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி வெளியான திரைப்படம் வலிமை. இந்த படம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்துவருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் ஹெச்.வினோத் இயக்குகிறார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இந்த படத்தை […]

AjithKumar 4 Min Read
Default Image

குடும்பத்துடன் அஜித் குமார்.! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் ஹீரோ , வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களில் அஜித் நடிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்காக அஜித் 25- கிலோ எடையை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும், ஏற்கனவே 10-கிலோ எடையை குறைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு தாற்காலிகமாக AK61 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. […]

aadvik ajith 2 Min Read
Default Image

இணையத்தை தெறிக்கவிடும் தல அஜித் லேட்டஸ்ட் புகைப்படம்.!

நடிகர் அஜித்குமாரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் ரிலீஸ் தேதி மற்றும் இரண்டாம் பாடல் வெளியிட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அவ்வப்போது, சமூக வலைதளத்தில் அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், தற்போது அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் […]

#Valimai 2 Min Read
Default Image