Tag: அஜித்குமார்

நேரில் வர முடியவில்லை! தொலைபேசியில் கேப்டன் விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்த அஜித்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அவருடைய உடல் சென்னை, அண்ணாசாலையில் காலை 6.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்த நிலையில், பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். குறிப்பாக  ராதா ரவி, பார்த்திபன், லிவிங்ஸ்டன், எம்எஸ்பாஸ்கர், மன்சூர் அலிகான், வாகை சந்திரசேகர், பாக்கியராஜ், ரஜினிகாந்த் […]

Ajith Kumar 4 Min Read
vijayakanth and ajithkumar

நடிகை பாவனாவிடம் மன்னிப்பு கேட்ட அஜித்குமார்! அசல் பட ஜோடியின் வைரல் வீடியோ…

நடிகர் அஜித் மற்றும் நடிகை பாவனா அஜர்பைஜானில் ஒருவரையொருவர் சந்தித்து கொண்டனர். மேலும், இருவரின் சமீபத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாவனா தனது கன்னட படமான ‘பிங்க் நோட்’ படப்பிடிப்பில் அஜர்பைஜானில் நடித்து வருகிறார், ஏற்கனவே, அஜித் இயக்குனர் மகிழ் திருமேனியுடன் அஜித் தனது வவிடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘விடாமுயற்சி’ ஷூட்டிங் ஸ்பாட் அருகே ‘பிங்க் நோட்’ பட ஷூட்டிங் நடைபெற்று […]

#Vidamuyarchi 4 Min Read
Ajith Kumar Bhavana

அஜித் எனக்கு உதவி செய்யவில்லை! மறைந்த நடிகர் போண்டாமணி கண்ணீர் பேட்டி!

காமெடி நடிகர் போண்டா மணியின் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் போண்டா மணி உயிரோடு இருந்த சமயத்தில் பேட்டி கொடுத்த பழைய வீடியோக்களும் வைரலாகி கொண்டு வருகிறது. அந்த வகையில் கடைசியாக அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் அஜித்குமார் தனக்கு உதவி செய்யவில்லை என்று கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் போண்டாமணி பேசியதாவது ” அஜித்குமார் நடிப்பில் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியான ‘மைனர் மாப்பிள்ளை’ படத்தில் முதலில் அஜித் […]

Ajith Kumar 4 Min Read
Bonda Mani abbout ajith kumar

100 பேரை வீட்டில் தங்க வைத்து சாப்பாடு போட்டு பணம் கொடுத்த அஜித் குமார்!

சென்னையில் வெள்ளம் வந்து மக்கள் பலரும் வெள்ளத்தில் தத்தளித்தார்கள். அவர்களுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்தும் கொடுத்தனர். குறிப்பாக ஹரிஷ் கல்யாண், kpy பாலா, சூர்யா, கார்த்தி, சூரி, விஷ்ணு விஷால் போன்ற பிரபலங்கள் எல்லாம் பணம் கொடுத்து உதவி செய்து இருந்தார்கள். இவர்கள் உதவி செய்தாலும் அஜித் விஜய் போன்ற பெரிய நடிகர்கள் எதுவும் உதவி செய்யவில்லை என்ற விமர்சனங்கள் ஒரு பக்கம் எழுந்தது. அரசுடன் கைகோர்த்து உதவுங்கள்… மக்கள் இயக்க […]

Ajith Kumar 6 Min Read
Ajith Kumar

20 வருடங்கள் காத்திருந்த கனவு! விடாமுயற்சியில் இணைந்த ஆரவ் நெகிழ்ச்சி பதிவு!

நடிகர் அஜித் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்புக்காக அஜித் விமானம் மூலம் அஜர்பைஜான் நாட்டிற்கு சென்று இருந்தார். இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது படத்தில் ஒவ்வொரு பிரபலங்களும் வரிசையாக இணைந்து வருகிறார்கள். அதிகாரப்பூர்வமாக படத்தில் இணையும் பிரபலங்கள் […]

Ajith Kumar 5 Min Read
Ajith Kumar and Arav

விடாமுயற்சி படத்தின் கதை இதுதானா.! அதுக்கு ஏன் இவ்வளவு சீனு?

நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தில் ரெஜினா, த்ரிஷா, சஞ்சய் தத், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த வருவதாக கூறப்படுகிறது. டத்தில் அஜித் நடிக்கிறார் படத்திற்கு விடாமுயற்சி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தை லைக்கா தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் என்ற தகவலை தவிற வேறு எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இருந்தாலும் நம்ப தக்க சினிமா வட்டாரத்தில் இருந்து படத்தில் நடிக்கும் நடிகர்கள் […]

#Ajith 5 Min Read
Vidaa Muyarchi

விடாமுயற்சி படத்தில் இணைந்த அர்ஜுன்! கெட்டப்பை பார்த்து மிரளும் கோலிவுட்!

நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், ரெஜினா, பிரியா பவானி சங்கர், அர்ஜுன்,  உள்ளிட்ட பலரும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், படத்தில் அஜித் நடிக்கிறார் படத்திற்கு விடாமுயற்சி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தை லைக்கா தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் என்ற தகவலை தவிற வேறு எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. […]

#Arjun 5 Min Read
vidamuyarchi

மீண்டும் ஹிட் பட இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்கும் அஜித்?

நடிகர் அஜித் பொதுவாகவே ஒரு திரைப்படத்தில் இயக்குனருடன் பணியாற்றுகிறார் என்றால் அந்த இயக்குனர் தனக்கு பிடித்து விட்டாலோ அல்லது  இயக்குனர் கூறும் கதைகளும் தனக்கு பிடித்து விட்டால் அடுத்தடுத்த படங்களில் அவர்களை வைத்து இயக்க வாய்ப்பு கொடுப்பதுண்டு. அந்த வகையில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அஜித்தை வைத்து வீரம் படத்தை இயக்கியவர  இயக்குனர் சிறுத்தை சிவா. சிறுத்தை சிவாவுக்கு வீரம் படத்தை இயக்கி முடித்த பிறகு வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பை […]

Ajith Kumar 6 Min Read
H. Vinoth and ajithkumar

சைலண்டாக நடைபெறப்போகும் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம்! வருகை தருவாரா அஜித்?

தமிழ் சினிமாவில் த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகீரா, மார்க் ஆண்டனி படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் கடைசியாக விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோரை வைத்து எடுத்திருந்த மார்க் ஆண்டனி படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப்பெற்று இருந்தது. அந்த வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து அவருடைய 63-வது படமான AK63 திரைப்படத்தை இயக்கவுள்ளார். இன்னும் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ […]

#AK63 5 Min Read
adhik ravichandran and ajithkumar

ஏழை குரல் உங்களுக்கு எப்போதும் கேட்க வாய்ப்பில்லை! அஜித் செய்த உதவியை விமர்சித்த போஸ் வெங்கட்!

சென்னை மக்கள் வெள்ளத்தால் தத்தளித்து வரும் நிலையில், பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்காக செய்துகொடுத்து வருகிறார்கள். மக்களை போலவே சினிமா பிரபலங்கள் பலரும் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகிறார்கள். குறிப்பாக விஸ்ணு விஷால் மற்றும் அமீர்கான் இருவரும் தங்களுடைய வீட்டிற்குள் தண்ணீர் புகுந்த நிலையில் தங்களுக்கு உதவி வேண்டும் என்று விஷ்ணு விஷால் கேட்டிருந்தார். இதனையடுத்து, தீயணைப்புத் துறையினர் விரைந்து அதிரடியான நடவடிக்கையை எடுத்து. இந்த உதவிய செய்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு […]

AMIR KHAN 4 Min Read
bose venkat

அஜித்தே ஏமாத்துராரு ஞானவேல் ஏமாத்த மாட்டாரா? பிரபல தயாரிப்பாளர் பேச்சு!

ஞானவேல் ராஜா அமீர் விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்திருக்கும் நிலையில், இந்த விவகாரம் குறித்து ஞானவேல் ராஜா சரியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள். ஞானவேல் ராஜா அமீர் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட போதிலும் சமுத்திரகனி சசிகுமார் உள்ளிட்ட பிரபலங்கள் போலியான , வருத்தம் தெரிவிப்பதெல்லாம் விஷயமில்லை சரியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத […]

Ameer 6 Min Read
manickam narayanan ajithkumar gnanavel raja

அஜித் மனுஷனே இல்லை! பரபரப்பை கிளப்பிய பிரபல தயாரிப்பாளர்!

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தை தயாரித்ததன் மூலம் பிரபலமானவர் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் . இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுக்கும் போது அஜித் குறித்து பேசிய விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த பேட்டியில் பேசிய மாணிக்கம் நாராயணன் ” 1995-96 அந்த காலகட்டத்தில் ஊருக்கு செல்வதற்காக என்னிடம் அஜித் பணம் கேட்டார். அந்த பணத்திற்கு நான் உங்களுக்கு படம் பண்ணி தரேன் அதில் நீங்கள் கழித்து […]

Ajith Kumar 5 Min Read
manickam narayanan about ajith

இனிமே அந்த கதைக்கு இடமில்லை! அதிரடி முடிவெடுத்த அஜித்குமார்?

நடிகர் அஜித்குமார் சமீபகாலமாக ஒரு படத்தில் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளருடன் பணிபுரிகிறார் என்றால் அதற்கு அடுத்த படியாக அந்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இரண்டு படங்கள் அல்லது 3 படங்களை தொடர்ச்சியாக செய்ய கூடிய வாய்ப்பை கொடுத்துவிடுவார். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் சிறுத்தை சிவா, எச்.வினோத், ஆகியோரை கூறலாம். இணையுமா அஜித் – வெற்றிமாறன் கூட்டணி? விட்டதை பிடிக்க மாஸ்டர் பிளான் போட்ட தயரிப்பாளர்.! சிறுத்தை சிவா வீரம் படத்தை இயக்கிய பிறகு அவருக்கு வேதாளம், விஸ்வாசம், […]

Ajith Kumar 5 Min Read
ajith kumar

மைதானத்தில் மகன் ஆத்விக்குடன் அஜித்குமார் – ஷாலினி தம்பதி! வைரல் க்ளிக்ஸ் இதோ…

நடிகர் அஜித்குமாரின் குடும்பம் எங்கேயாவது சுற்றுலா சென்றாலோ அல்லது ஏதேனும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டலோ அவர்களுடைய புகைப்படங்கள் வைரலாகி ட்ரெண்ட் ஆகிவிடும். அந்த வகையில், தற்பொழுது அவரது மகன் ஆத்விக் உடன் அஜித்தின் குடும்பம் கால்பந்து மைதானத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் – ஷாலினியின் மகன் ஆத்விக் தனது சிறு வயதிலிருந்தே கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், அவர் எதிர்காலத்தில் சாம்பியனாக வருவார் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். சமீப நாட்களாகவே, […]

Aadvik Ajith Kumar 4 Min Read
Ajith Kumar latest clicks

பக்கா மாஸ்…உலக சாதனை படைக்கும் ‘துணிவு’…வெறித்தனமான டிரைலர் இதோ..!

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்கியுள்ளார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் மஞ்சுவாரியர், மோகன் சுந்திரம்,பகவதி பெருமாள்,சமுத்திரக்கனி,அஜய்,சி.எம் சுந்தர்,ஜான் கொக்கைன், வீரா, பிரேம், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். நேற்று படத்தில் நடிக்கும் நடிகர்கள் கதாபாத்திரத்திற்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. அதனை தொடர்ந்து இன்று படத்திற்கான டிரைலர் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி,படத்தின் […]

- 4 Min Read
Default Image

துணிவு படத்தில் யார் யாருக்கு என்னென்ன கதாபாத்திரம்..? முழு விவரம் இதோ.!

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வங்கியில் பணம் கொள்ளையடிக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், விரைவில் படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது துணிவு திரைபடகில் நடிக்கும் […]

- 3 Min Read
Default Image

துணிவு குடும்பங்கள் கொண்டாட போகும் படம் …பிரபல நடிகர் சொன்ன சூப்பர் தகவல்.!

நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான  ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற தொடங்கியுள்ளது. இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில்  படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த பிரேம் துணிவு படம் குறித்து சூப்பரான தகவல் ஒன்றை கூறியுள்ளார். துணிவு படம் குறித்து பேசிய அவர் ” துணிவு குடும்பங்கள் கொண்டாட போகும் படம். இதையும் படியுங்களேன் –அந்த […]

- 3 Min Read
Default Image

அஜித் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை….’AK62′ குறித்து மனம் திறந்த விக்னேஷ் சிவன்…!

நடிகர் அஜித் தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஜித் தனது 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக ‘AK62’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அந்த திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இதையும் படியுங்களேன்- நயன்தாராவுடன் நட்பெல்லாம் இல்ல…போட்டி இருந்தா […]

#Thunivu 3 Min Read
Default Image

பிரமாண்டமாக வெளியாகும் ‘துணிவு’ டிரைலர்.! வெளியான சர்ப்ரைஸ் தகவல்….

நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான  ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக துணிவு படத்தை தமிழகத்தில் வெளியிடும் லைக்கா நிறுவனம் துபாயில் வானத்தில் பறந்துகொண்டே துணிவு படத்தின் பேனரை பறக்கவிட்டு ப்ரோமோஷன் செய்தனர். அதற்கான வீடியோவும் கூட நேற்று இணையத்தில் வைரலானது. இதையும் படியுங்களேன்- கமல்ஹாசனுடன் நடிக்காததற்கு காரணம் இதுதான்…மனம் திறந்த […]

- 4 Min Read
Default Image

அனல் பறக்கும் ப்ரோமோஷன்…விண்ணில் பறக்கும் ‘துணிவு’… வியக்க வைக்கும் வீடியோ.!

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் எச்,வினோத் இயக்கியுள்ளார். படத்தை பிரபல தயாரிப்பாளரான போனிகபூர் தயாரிக்கிறார். படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும், வெளிமாநிலங்களில் லைக்கா நிறுவனமும் திரையரங்குகளில் வாங்கி வெளியீடுகிறது. எனவே, படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக தொடங்கியுள்ளது. இதையும் படியுங்களேன்- வாரிசு Vibe-ல் ராஷ்மிகா மந்தனா….கவர்ச்சி […]

- 4 Min Read
Default Image