நாங்களும் வரோம்! ரீ-ரிலீஸ் ஆகும் ‘மங்காத்தா’! உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்!

Mankatha

Mankatha Re-release : மங்காத்தா திரைப்படம் மே 1-ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இப்போது ரீ-ரிலீஸ் படங்கள் செய்யவது ஒரு ட்ரெண்ட் ஆக மாறிவிட்டது என்றே கூறலாம். அந்த வகையில், சமீபத்தில் கூட பையா படம் கூட ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆகி இருக்கிறது. அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன கில்லி படம் வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி … Read more

எனக்கும் இந்த மாதிரி கூட்டம் வருமா? பிரபலத்திடம் ஏங்கிய அஜித்குமார்!

ajithkumar

Ajith Kumar : தனக்கும் ரசிகர்கள் கூட்டம் வருமா என பிரபலத்திடம் அஜித்குமார் ஏங்கியுள்ளார். நடிகர் அஜித்குமாருக்கு இப்போது எந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பதனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இருந்தாலும் அவர் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் அஜித்குமார் தனக்கும் ரசிகர்கள் கூட்டம் வருவார்களா? என ஏங்கினாராம். அமராவதி பட சமயத்தில் தலைவாசல் விஜயிடம் தான் நானும் ஒரு பெரிய நடிகராக வேண்டும் எனக்கும் ரசிகர்கள் கூட்டம் வரவேண்டும் என் அஜித் கூறினாராம். தலைவாசல் விஜய் … Read more

எனக்கு வேணாம்…முரளி சார்க்கு கொடுங்க.! கொண்டாட்டத்தில் அஜித்தின் செயல்!

Ajithkumar - Natarajan

Ajith – Natarajan: இந்திய கிரிக்கெட் வீரரான நடராஜன், ஐதராபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நடிகர் அஜித்குமாருடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். சேலம் அருகே சின்னப்பம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இடது கை வேகப்பந்து வீச்சாளராக தமிழ்நாடு பிரீமியர் லீக் மூலம் வெளிச்சத்திற்கு வந்தார். நடராஜன் தற்பொழுது ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். யார்க்கர் கிங் என்று அழைக்கப்படும் இவர், நேற்று தனது 33-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதில் … Read more

இந்த கதையை எதுக்கு எங்கிட்ட சொல்லல? இயக்குனரிடம் கடுப்பான நடிகர் அஜித்குமார்!

ajith kumar

Ajith Kumar :  வட்டாரம் படத்தின் கதையை முதலில் ஏன் எனக்கு சொல்லவில்லை என இயக்குனர் சரணிடம் அஜித்குமார் சண்டைபோட்டுள்ளார். நடிகர் அஜித்குமார் மற்றும் இயக்குனர் சரண் கூட்டணியில் வெளியான காதல் மன்னன்,அமர்க்களம், அட்டகாசம், அசல் ஆகிய படங்கள் எல்லாம் பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. ஆரம்ப காலத்தில் அஜித் நடித்த இந்த வெற்றிப்படங்கள் எல்லாம் அவருடைய திரை வாழ்க்கைக்கு மிகவும் உதவிய படங்கள் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அஜித்திற்கு சரண் வெற்றி படங்களை கொடுத்து … Read more

கால் செய்து கதை கேட்டு ஹிட் படத்தை தவறவிட்ட அஜித்குமார்! எந்த படம் தெரியுமா?

ajith kumar

Ajith Kumar : மருதமலை படத்தில் நடிக்கும் வாய்ப்பை நடிகர் அஜித்குமார் தவறவிட்டுள்ளார். நடிகர் அஜித்குமார் எத்தனையோ ஹிட் படங்களில் நடித்திருந்தாலும் அவர் சில ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டுள்ளார். அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான மருதமலை படம். இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் அஜித் தான். ஆனால், அந்த சமயம் நடிகர் அஜித்குமார் வேறு படத்தில் … Read more

அந்த காரியத்தால் அஜித்தை சுத்தமா பிடிக்காது! விளாசி தள்ளிய பிரபல நடிகர்!

ajith sad

Ajith Kumar நடிகர் அஜித்குமாரை பல பிரபலங்களும் பாராட்டி பேசி தான் பார்த்திருப்போம். ஆனாலும், ஒரு சில பிரபலங்கள் அஜித் செய்த விஷயங்களை வைத்து அவரை பற்றி விமர்சித்து பேசுவதும் உண்டு. குறிப்பாக வேட்டையாடு விளையாடு படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அஜித் தன்னிடம் கடன் வாங்கியதாகவும் அந்த கடனை இன்னும் திரும்பி கூட கொடுக்கவில்லை என விமர்சித்து பேசி இருந்தார். read more- கமல்ஹாசனை பார்த்தாலே நடுங்கும் பிரபல நடிகை! அப்படி என்ன செஞ்சிட்டாரு உலகநாயகன்? அவரை … Read more

நம்மளால முடியாது அண்ணா ! விஜயகாந்த் படத்தில் நடிக்க மறுத்த அஜித்குமார்?

ajithkumar vijayakanth

Vijayakanth இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பெரியண்ணா. படத்தில் விஜயகாந்த் மற்றும் சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மீனா மற்றும் மானஸா ஆகியோர் முக்கியான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்.  இந்த திரைப்படம் ரசிகர்ளுக்கு மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற்றது. read more- கால் அமுக்கிவிட வந்த மூத்த நடிகர்! கேப்டன் விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சி செயல்? அந்த சமயம் சூர்யாவுக்கு இந்த திரைப்படம் ஒரு திருப்பு முனையாகவும் … Read more

குட் பேட் அக்லி நான் எடுத்தா இவுங்களுக்கு இந்த ரோல் தான்! வெங்கட் பிரபு ஓபன் டாக்!

VP ABOUT good bad ugly

Good Bad Ugly  கிளின்ட் ஈஸ்ட்வுட் நடிப்பில் வெளிவந்த குட் பேட் அக்லி  திரைப்படம் தமிழ் ரசிகர்கள் பலருக்கும் பிடித்த திரைப்படம் . குறிப்பாக சினிமா துறையில் இருக்கும் இயக்குனர்களுக்கு பிடித்த படம் என்று கூட கூறலாம். அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது  தங்கப் புதையலைத் தேடிச் செல்லும் மூன்று துப்பாக்கி வீரர்களின் கதையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது. READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் … Read more

விடாமுயற்சியை ஓரம் வைங்க! தலைப்புடன் மிரட்டலாக வந்தது ‘AK63’ அப்டேட்!

GoodBadUgly

AK63 நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் நடிகர் அஜித்குமார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு வீடு திரும்பினார். READ MORE – தனுஷ் மட்டும் அதை பண்ணலனா ‘அனிருத் அவ்வளவுதான்’…ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்! சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் தற்போது ஓய்வு எடுத்து வருவதால் அவர் இன்னும் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்து … Read more

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நடிகர் அஜித்.!

Ajith Kumar

Ajith Kumar: மருத்துவ சிகிச்சை முடிந்து நடிகர் அஜித் நலமுடன் வீடு திரும்பியதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தகவல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் நேற்று காலை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அஜித்திற்கு காதுக்கு அருகில் இருந்த வீக்கத்தை சரி செய்வதற்காக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை வீடு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. READ MORE – வித்தியாசமான கெட்டப்பில் தனுஷ்! மிரட்டலாக வெளியான ‘குபேரா’ பர்ஸ்ட் லுக்!  நேற்றிலிருந்தே நடிகர் அஜித்குமார் விரைவில் குணமடைய … Read more