கச்சத்தீவு அருகே 43 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது..!

கச்சத்தீவு அருகே மின் பிடித்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 43 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது.

கச்சத்தீவு அருகே மின் பிடித்த ராமேஸ்வரம்  மீனவர்கள் 43 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை 6 படகுகளையும், 43 மீனவர்களையும் சிறைபிடித்தது. 43 மீனவர்களையும் இலங்கை கடற்படை நெடுந்தீவுக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறது.

 

author avatar
murugan